திருநாட் குறிப்புகள்.






ஆங்கில
தேதி
திருநாள் குறிப்புகள்
தமிழ்த்தேதி

மே-217

1
ஸ்ரீ அபிநந்தனர்-கார்ப ,மோட்ச  கல்யாணம்                
வைகாசி.வளர்பிறை.6
2
அஷ்டமி
                                    

4
ஸ்ரீ சுமதி தீர்த்தங்கரர் துறவுக் கல்யாணம்        
வைகாசி வளர் பிறை-9
5
ஸ்ரீ வர்த்தமானர் கேவலக்ஞான கல்யாணம் -
வைகாசி- வளர் பிறை -10
8
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர் கர்பாவதாரண கல்யாணம் -
வைகாசி - வளர் பிறை.13
9
சதுர்தசி


10
பௌர்ணமி -திருநறுங்கொண்டை  தரிசனம் –


16
பஞ்சமி


17
ஸ்ரீ ஸ்ரேயாம்ச தீர்த்தங்கரர் கர்பாவதரண கல்யாணம் –

ஆனி- தேய்பிறை.6
19
அஷ்டமி


21
ஸ்ரீ விமல தீர்த்தங்கரர் கர்பாவதரண கல்யாணம் –

ஆனி தேய்பிறை 10
23
ஸ்ரீ அனந்த தீர்த்தங்கரர் ஜென்ம ,தப  கல்யாணம்
-ஆனி- தேய்பிறை -12
24
ஸ்ரீ சாந்தி நாதர் ஜென்ம, துறவு, முக்தி கல்யணம் -சதுர்த்தசி –

ஆனி- தேய்பிறை.14
24
ஸ்ரீஅஜிதநாதர் கர்பாவதரண கல்யாணம் –

ஆனி தேய்பிறை 15
29
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர் பரிநிர்வாண கல்யாணம் -   
 ஆனி.வளர்பிறை.4
30
பஞ்சமி –ஸ்ருதபஞ்சமி





ஜுன்-217

2
அஷ்டமி


6
ஸ்ரீ சுபார்ஸ்வ தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக, துறவுக் கல்யாணம்

ஆனி வளர்பிறை-12
8
சதுர்தசி


9
பவுர்ணமி-திருநறுங்கொண்டை தரிசனம்-சாதுர்மாதம் துவக்கம் –முனிவர் மழைக்கால  ஒரிடம் தங்குதல்


10
வீரசாசன ஜெயந்தி


14
பஞ்சமி


15
ஸ்ரீ வாசுபூஜ்ய தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்

ஆடி-தேய்பிறை-6
17
ஸ்ரீ விமல தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்
அஷ்டமி

ஆடி-தேய்பிறை-8
19
ஸ்ரீ நமி தீர்த்தங்கரர் -ஜென்மாபிஷேக  , துறவுக் கல்யாணம்

ஆடி-தேய்பிறை-1௦
23
சதுர்தசி


29
ஸ்ரீ வர்த்தமான தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்

ஆடி-வளர்பிறை-6
30
ஸ்ரீ நேமி தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்
ஆடி-வளர்பிறை-7

                                 
ஜூலை -217




1
அஷ்டமி- ஆஷ்டானிக  நந்தீஸ்வர பூஜை தொடக்கம்


8
சதுர்த்தசி


9
பவுர்ணமி- ஆஷ்டானிக நந்தீஸ்வர பூஜை நிறைவு- திருநறுங்கொண்டைதரிசனம்


11
ஸ்ரீ முனிசுவ்ரத தீர்த்தங்கரர் கர்பாவதரண கல்யாணம்


ஆவணி- தேய் பிறை-2
18
ஸ்ரீ குந்து தீர்த்தங்கரர் கர்பாவதரண கல்யாணம்
ஆவணி  தேய் பிறை-1
24
ஸ்ரீ சுமதி தீர்த்தங்கரர் கர்பாவதரண கல்யாணம்
ஆவணி-வளர் பிறை -2 

29
ஸ்ரீ நேமி தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக  ,துறவுக் கல்யாணம்

ஆவணி- வளர் பிறை-6
30
ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்

ஆவணி- வளர் பிறை-7
31
அஷ்டமி







ஆகஸ்ட்-2017

6
சதுர்த்தசி


7
ஸ்ரீ ஸ்ரேயாம்ச தீர்த்தங்கரர் பரிநிர்வாண கல்யாணம்-பவுர்ணமி
திருநறுங்கொண்டை தரிசனம் – ஆவணி  அவிட்டம்

ஆவணி- வளர் பிறை-15

14
ஸ்ரீ சாந்தி தீர்த்தங்கரர்- கர்பாவதரண கல்யாணம்

புரட்டாசி-தேய் பிறை 7

26
தசலாக்ஷிணிகம் ஆரம்பம் (5-9-17 வரை ) - புஷ்பாஞ்சலி நோன்பு  ஆரம்பம் ,


27
ஸ்ரீ சுபார்ஸ்வ தீர்த்தங்கரர்- கர்பாவதரண கல்யாணம்

புரட்டாசி- வளர் பிறை-6
29
ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்

புரட்டாசி- வளர் பிறை-8

3
புஷ்பாஞ்சலி நோன்பு  நிறைவு


செப்டம்பர்-217

5
ஸ்ரீ வாசுபூஜ்ய தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்- சதுர்த்தசி-அனந்த  சதுர்த்தசி

புரட்டாசி- வளர் பிறை-14
6
பவுர்ணமி -திருநறுங்கொண்டை தரிசனம்


7
க்ஷமாவாணி


8
ஸ்ரீ நமி தீர்த்தங்கரர்- கர்பாவதரண கல்யாணம்-
ஐப்பசி-தேய் பிறை-2

1
பஞ்சமி


13
அஷ்டமி


19
சதுர்த்தசி


21
ஸ்ரீ நேமி தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்
ஐப்பசி-வளர் பிறை-1

25
பஞ்சமி


28
ஸ்ரீ சீதள தீர்த்தங்கரர் பரிநிர்வாண கல்யாணம் -அஷ்டமி  

ஐப்பசி-வளர் பிறை-8  





அக்டோபர்-2017

4
சதுர்த்தசி


5
பவுர்ணமி -திருநறுங்கொண்டை தரிசனம்


6
ஸ்ரீ அனந்த தீர்த்தங்கரர்—கர்பாவதரண கல்யாணம்

கார்த்திகை-தேய் பிறை-1
1
பஞ்சமி


13
அஷ்டமி



17
ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக -துறவுக் கல்யாணம்


கார்த்திகை- தேய் பிறை-13
18
சம்பவ தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்

கார்த்திகை -தேய் பிறை-14
19
- ஸ்ரீ வர்த்தமான தீர்த்தங்கரர் பரிநிர்வாண கல்யாணம்-தீபாவளி-  சாதுர் மாதம் நிறைவு-முனிவர் ஸ்ரீ விஹாரம் ஆரம்பம்


21
ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்
கார்த்திகை
வளர் பிறை-2 

24
பஞ்சமி


26
ஸ்ரீ நேமி தீர்த்தங்கரர் -கர்பாவதரண கல்யாணம்
கார்த்திகை -வளர் பிறை-6

28
அஷ்டமி –கார்த்திகைப் பருவ  ஆஷ்டானிக நந்தீஸ்வரம்  தொடக்கம்






நவம்பர் -217

1
ஸ்ரீ அர தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்
கார்த்திகை--வளர் பிறை-12  
3
 சதுர்த்தசி (பகல் -1-5 வரை)-திருநறுங்கொண்டை தரிசனம்


4
ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர் ஜென்மாபிஷேக கல்யாணம்-பவுர்ணமி- ஆஷ்டானிக  நந்தீஸ்வரம நிறைவு - திருநறுங்கொண்டை தரிசனம்

கார்த்திகை வளர் பிறை 15
8
பஞ்சமி


11
அஷ்டமி


17
சதுர்த்தசி


19
ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக ,துறவுக் கல்யாணம்

மார்கழி- வளர் பிறை -1
23
பஞ்சமி


26
அஷ்டமி


27
ஸ்ரீ அர தீர்த்தங்கரர் ஜென்மாபிஷேக கல்யாணம்

மார்கழி- வளர் பிறை -9

டிசம்பர்-217

2
சதுர்த்தசி


3
ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர்-துறவுக் கல்யாணம்- பவுர்ணமி -திருநறுங்கொண்டை தரிசனம்
மார்கழி-வளர் பிறை-15  

8
பஞ்சமி


1
அஷ்டமி



13
ஸ்ரீ சந்திரப்பிரப தீர்த்தங்கரர்- ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரர் ஜென்மாபிஷேக
துறவுக் கல்யாணம்

தை -தேய் பிறை -11

17
ஸ்ரீ சீதள தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்- சதுர்த்தசி

தை- தேய் பிறை -14

23
பஞ்சமி


26
அஷ்டமி


28
ஸ்ரீ சாந்தி தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்

தை-வளர் பிறை-1
29
ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்

தை-வளர் பிறை-11




ஜனவரி-2018

1
ஸ்ரீ அபிநந்தன தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்
சதுர்த்தசி – (பகல் 1- 45 வரை ) திருநறுங்கொண்டை தரிசனம்

தை-வளர் பிறை-14
2
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்- பவுர்ணமி

தை-வளர் பிறை-15  
6
பஞ்சமி


7
ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்

மாசி -தேய் பிறை-6
9
அஷ்டமி


11
ஸ்ரீ வர்த்தமான தீர்த்தங்கரர்-துறவுக் கல்யாணம்

மாசி -தேய் பிறை-1
13
ஸ்ரீ சீதள தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக-துறவுக் கல்யாணம்

மாசி -தேய் பிறை-12
14
பெரும் பொங்கல்


15
ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர் -பரிநிர்வாண கல்யாணம்- சதுர்த்தசி-மாட்டுப்பொங்கல்

மாசி -தேய் பிறை-14
19
ஸ்ரீ வாசுபூஜ்ய தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்-காணும் பொங்கல்

மாசி-வளர் பிறை -2 
21
ஸ்ரீ விமல தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக, துறவு
கேவலக்ஞான கல்யாணம்

மாசி
வளர் பிறை-4  
22
பஞ்சமி


23
ஸ்ரீ விமல தீர்த்தங்கரர் கேவலக்ஞான கல்யாணம்

மாசி -வளர் பிறை-6
25
அஷ்டமி


26
ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர்-துறவுக் கல்யாணம்

மாசி-வளர் பிறை-9 
27
ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர்,ஜென்மாபிஷேகக் கல்யாணம்
ஸ்ரீ அர தீர்த்தங்கரர், தீட்சா கல்யாணம்

மாசி-வளர் பிறை-1
27
ஸ்ரீ மல்லி தீர்த்தங்கரர்- ஜென்மாபிஷேக, துறவு
கேவலக்ஞான கல்யாணம்

மாசி-வளர் பிறை-11
28
ஸ்ரீ அபிநந்தன தீர்த்தங்கரர் ஜென்மாபிஷேக,
துறவுக் கல்யாணம்

மாசி-வளர் பிறை-12
29
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர் ஜென்மாபிஷேக,
துறவுக் கல்யாணம்

மாசி-வளர் பிறை-13
3
சதுர்த்தசி


31
ஸ்ரீ நமி தீர்த்தங்கரர் கேவலக்ஞான கல்யாணம்
 பவுர்ணமி- திருநறுங்கொண்டை தரிசனம்

மாசி
வளர் பிறை -15 




பிப்ரவரி-218

4
ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்

பங்குனி-தேய் பிறை-4
5
பஞ்சமி


6
ஸ்ரீ சுபார்ஸ்வ தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்

பங்குனி-தேய் பிறை-6
7
ஸ்ரீ சுபார்ஸ்வ தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்

ஸ்ரீ சந்திரப்பிரப தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்

பங்குனி-தேய் பிறை-7
8
அஷ்டமி


9
ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்

பங்குனி-தேய் பிறை-9
11
ஸ்ரீ ஸ்ரேயாம்ச தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக
துறவுக் கல்யாணம்

ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர் -கேவலக்ஞான கல்யாணம்

பங்குனி-தேய் பிறை-11
12
ஸ்ரீ முனிசுவ்ரத தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்
பங்குனி-தேய் பிறை-12

14
ஸ்ரீ வாசுபூஜ்ய தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக
துறவுக் கல்யாணம்- சதுர்த்தசி

பங்குனி-தேய் பிறை-14
18
ஸ்ரீ அர தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்

பங்குனி -வளர் பிறை-3  
2
ஸ்ரீ மல்லி தீர்த்தங்கரர் -பரிநிர்வாண கல்யாணம் பஞ்சமி

பங்குனி -வளர் பிறை-5
22
ஸ்ரீ சந்திரப்பிரப தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்

பங்குனி -வளர் பிறை-7
23
ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர்- கர்பாவதரண கல்யாணம்-அஷ்டமி –பங்குனிப் பருவ நந்தீஸ்வர ஆஷ்டானிக பூஜை தொடக்கம்
  
பங்குனி-வளர் பிறை-8
28
சதுர்த்தசி(காலை1-14முதல் மறுநாள்8-13 வரை)






மார்ச்-218

1
பவுர்ணமி-திருநறுங்கொண்டை தரிசனம்-பங்குனிப் பருவ நந்தீஸ்வர ஆஷ்டானிக பூஜை நிறைவு


6
ஸ்ரீ சந்திரப்பிரப தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்- பஞ்சமி

சித்திரை-தேய் பிறை-5
9
ஸ்ரீ சீதள தீர்த்தங்கரர்-கர்பாவதரண கல்யாணம்
அஷ்டமி

சித்திரை-தேய் பிறை-8
11
ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக, துறவுக் கல்யாணம்

சித்திரை-தேய் பிறை-9
16
ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்-சதுர்த்தசி

சித்திரை-தேய்பிறை-14
17
ஸ்ரீ அனந்த தீர்த்தங்கரர் கேவலக்ஞான பரிநிர்வாண கல்யாணம்

ஸ்ரீ அர தீர்த்தங்கரர் பரிநிர்வாண கல்யாணம்

சித்திரை-தேய்பிறை-15
18
ஸ்ரீ மல்லி தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக கல்யாணம்

சித்திரை-வளர் பிறை-1
2
ஸ்ரீ குந்து தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்
சித்திரை-வளர் பிறை-3
22
ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்- பஞ்சமி

சித்திரை-வளர் பிறை-5
23
ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர்-பரிநிர்வாண கல்யாணம்
சித்திரை-வளர் பிறை-6
25
ஸ்ரீ முனிசுவ்ரத தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக கல்யாணம்-அஷ்டமி

சித்திரை-வளர் பிறை-8
27
ஸ்ரீ சுமதி தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக
கேவலக்ஞான பரிநிர்வாண கல்யாணம்

சித்திரை-வளர் பிறை-11
29
ஸ்ரீ வர்த்தமான தீர்த்தங்கரர்-ஜென்மாபிஷேக கல்யாணம்

சித்திரை-வளர் பிறை- 13
31
ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கரர்-கேவலக்ஞான கல்யாணம்

சித்திரை-வளர் பிறை- 15




அஹிம்சை நடை -ஒவ்வொருமாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை



கீழ் குறித்த விழாக்களுக்கு விழாப்  பத்திரிக்கையைப் பார்க்கவும்



மன்னார்குடி,  பிரம்மோத்சவம் –- வைகாசி வளர்பிறை-சப்தமி முதல்1 நாட்கள்

திருநறுங்கொண்டை பிரம்மோத்சவம்- வைகாசி வளர்பிறையில் பவுர்ணமி வரை  7 நாட்கள்

கரந்தை பிரம்மோத்சவம்  பங்குனி வளர்பிறை
சப்தமி முதல்  10 நாட்கள்

ஆலக்கிராமம் பிரம்மோத்சவம் ஆஷாட வளர்பிறை சப்தமி முதல் 10 நாட்கள்

சிவராத்திரி - ஸ்ரீ விருஷப  தேவர் பரிநிர்வாண விழா- ஆர்ப்பாக்கம்,

 ஸ்ரீவிருஷப  தேவர் ஜென்ம கல்யாண விழா- மாகரல்

ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர் விழா –அருங்குளம்
சென்னை –திருவிழா


நற்காட்சி விழா -, திருநறுங்கொண்டை 








திருநாள் திதி  நிர்ணயம் செய்யும் முறை:

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் வளர் பிறை (சுத்தம்)    தேய் பிறை (பகுளம் )என இரு பகுதிகள் உள்ளன . 

எடுத்துக் காட்டாக சித்திரை மாதத்தைஎடுத்துக்கொண்டால் முதல் பாதி  சித்திரை சுத்தம்  பிரதமையிலிருந்து பவுர்ணமி வரையிலும் அடுத்த பாதி   சித்திரை பகுளம் பிரதமையிளிருந்து அமாவாசை வரையிலும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்;

ஒவ்வொரு மாதத்தின் சுத்தம் முதலிலும் பகுளம் அடுத்த பாதியாக  இருக்கும்


நாம் திதி நிர்யணம் செய்வது எப்படி எனில்  ஒவ்வொரு மாதத்தின் சுத்தம் (வளர்பிறை ) பஞ்சாங்கத்தில் போட்டுள்ளபடியேதான் .


ஆனால் அந்தமாதத்தின் பகுளம் (தேய்பிறை)  முன்மாதத்திய தேய்பிறை பகுதியாகும்;


ஒரு எடுத்துக்காட்டு பங்குனி, சித்திரை மாதங்களை எடுத்துக்கொள்வோம் .


பஞ்சாங்கத்தில்   பங்குனி (பால்குண) சுத்தம் , பங்குனி    பகுளம்  அடுத்து சித்திரை  (சைத்ர) சுத்தம் சித்திரை    பகுளம் என இருக்கும் ; இது பஞ்சாங்கத்தில் இருப்பது.

நாம் கணக்கில் கொள்ளவேண்டியது எப்படியெனில் , பங்குனி பகுளத்தை  (தேய்பிறையை  ) சித்திரை பகுளம் என எடுத்துக்கொண்டு கணக்கிடவேண்டும்.


அதாவது  ஒவ்வொரு மாதத்தின் சுத்தம் (வளர்பிறை)பஞ்சாங்கத்தில் உள்ளபடியேதான். ஆனால் அந்தமாதத்தின் பகுளம்(தேய்பிறை)முன் மாதத்தியதுஆகும்..இதைக்கவனத்தில்கொள்ள வேண்டும்.


மற்றொன்று :

ஒவ்வொரு நாளின் திதி  குறைந்தபட்சம் 6 நாழிகையாவது இருக்க வேண்டும் . அதற்கும் குறைவாக இருந்தால்  அடுத்துவரும் திதியே அந்தநாளின் திதியாகும்; மிகச் சில சமயங்களில்  இந்த விதி மாற்றத்திற்கு உட்படும் ;



தயாரிப்பு = Dr. கனக. அஜிததாஸ் அவர்கள் - நன்றி

No comments:

Post a Comment