ஸ்ரீ மல்லி தீர்த்தங்கர பூஜை



ஸ்ரீ மல்லி தீர்த்தங்கர பூஜை

Image result for mallinath bhagwan





கும்பராஜ ப்ரஜா வத்யோ
புத்ரம் மல்லி கடாங்கிதம்
மைதலேசம் பலோத்சாதம்
காஞ்ச நாபம் புரேமஹே


கும்ப கும்ப நீசவல்ல பாப்ரஜால தீலசதி
டிம்பகும்ப சும்ப தங்க மல்லிநாதபம் யஜே
புல்லபாண மல்ல மர்த்த சாத கும்ப சத்யுதே
த்வாமஹம் சுரேந்த்ர வ்ரந்த வந்த்யபாத பங்கஜம்


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர மிதிலாபுர  நகரத்து கும்ப மஹாராஜா ப்ராவதிதேவி உத்பன்ன இக்ஷுவாகு  வம்ச திலக பொன்  வர்ண 25 வில் சாபோன்னத  கலச (பூர்ணகும்பம்) லாஞ்சன குபேர யக்ஷ அபராஜித  யக்ஷி  உபய பார்ஸ்வ கத சம்பல கூடாத்  சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ  மல்லி தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.


அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

சகல ஜலகளங்கம் க்ஷாள தைர்வோம கங்கா
விமல மதுர நித்யம் ஸ்வாதி பிஸ்தீர்த்த வாரிபி:
த்ரகவ கமசரித்ரம் சீலதத்வார்த்த நீரை:
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம்  மல்லி தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



கந்தம்

சசிர சுரபி கந்தைர் கந்ததிஷ்டானி ப்ரந்தை;
திகதிவ சுரகன்யா க்ரணே சந்தோஷதானை
அனுபம தனுலேபைரிந்து காஸ்மீர மிஸ்ரை;
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  மல்லி தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அக்ஷதம்

விஜித விதுகலாவை ரிந்து முக்தா ப்பலெளகை;
இகஜகதிசு பிக்ஷாம் சாதுசம்பாத யத்பி;
விசதச தகபுஞ்சை; புண்ய புஞ்சாய மானை;
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



புஷ்பம்

ப்ரசுர பரிமளெளகை ப்ராப்த திக்சாந்த்ரவாளை:
நிபதளித கதம்பை: மல்லி புஷ்பாதி ஜாதை:
வகுள குலகதம்பை ஜாத ஜாதீ ப்ரசூனை:
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சரு

ரஜதசிகர விப்ர சாரதாப்ர ப்ரகாசை:
விபுலகனக பாத்ரை: ஸ்தாபிதைர் திவ்ய ஹவ்யை:
உபரி சரச பாஸ்பா மோதிபிர் வ்யஞ்ஜநாத்யை:
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

க்ரணிபிரகில வோகா வோகயத் பி ப்ரதீபை:
துரிததிமிர வேசம் ஸ்தானமாத்ரா ஸகத்பி:
ரவிபிரிவ சுதீபை: த்வாதஸை தீப்யமானை:
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தூபம்

மரகதமணி பத்த ஸ்வர்க சோபான சங்கா
வியதி விரசயத்பி: சர்வ பவ்யப்ரஜானாம்,
சுரபி நவசுதாபை: பரப்ரமூதப்ர பாசை:
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



ஃபலம்

ப்ரதிநவ பரிபாகா மாஜிதாமோத பூர்னை:
கநக ரஜித வர்ணை: சோசமோசாம்ர பேதை:
ஸுபதர பலசோபை சத்ப்பல ப்ராப்தி காந்தைர்
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அர்க்கியம்

அமல விமல சுக்ல த்யான நிர்த்யக்த தோஷம்
நிகில சுஜன தோகர நந்த தானப்ரசாந்தம்
பரம கனக பாத்ரை; ஸ்தாபிகை ரார்க்ய வ்ரந்தை:
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   மல்லி தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சாந்திதாராம்

பரமஜிநமதோத்யத் சூர்யபாத்யாய சாதூன்
ப்ரப்ரதி ஜனக் சேவ்ய: ஸ்வர்ண ப்ரங்கார நாளாத்
திரிபுவன ஜனதாயாத் வாரிதாராபி சாந்த்யை;
வயமிக மஹயாமோ மல்லிநாதம் ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  மல்லி தீர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

தமிஹ மல்லிநாமகம் த்ரஜகதீச நாயகம்
குடஜ புஷ்பகைர்யஜே பவவிநாசகம் ஜிநம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  மல்லி தீர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.

----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.

சதநாமாஷ்டகம்

ஓம் ஷ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம்
ஸ்ரீ மல்லி நாதாய நமஹா

ஓம் ஸ்ரீ தபஸ்விநே நம:
ஓம் ஸ்ரீ தமோபஹாய நம:
ஓம் ஸ்ரீ தபோதநாய நம:
ஓம் ஸ்ரீ  தீர்த்தக்ரதே நம:

ஓம் ஸ்ரீ  தீர்த்த பூதாத்மநே நம:
ஓம் ஸ்ரீ  தீர்த்தேஸாய நம:
ஓம் ஸ்ரீ  தீர்த்த நாயகாய நம:
ஓம் ஸ்ரீ  தீர்த்த கத்ரே நம:
ஓம் ஸ்ரீ  தீர்த்த பக்த்ரே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  தீர்த்த தீஸாய நம:
ஓம் ஸ்ரீ  தீத்தாத்மனே நம:
ஓம் ஸ்ரீ தீர்த்த ஜ்ஞாய நம:
ஓம் ஸ்ரீ தீர்த்த நாயகாய நம:
ஓம் ஸ்ரீ தீர்த்தாட்யாய நம:

ஓம் ஸ்ரீ தீர்த்த ஸத்ராக்ஞே நம:
ஓம் ஸ்ரீ தீர்த்த த்ரதே நம:
ஓம் ஸ்ரீ தீர்த்த வர்தகாய நம:
ஓம் ஸ்ரீ தீர்த்தங்கராய நம:
ஓம் ஸ்ரீ தீர்தேஸாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ தீர்த்தாஹயாய நம:
ஓம் ஸ்ரீ தீர்த்த பாலகாய நம:
ஓம் ஸ்ரீ தீர்த்த ஸ்ரேஷ்டே நம:
ஓம் ஸ்ரீ தீர்த்தர்த்தயே நம:
ஓம் ஸ்ரீ தீர்த்தாக்ராய நம:

ஓம் ஸ்ரீ தீர்த்த தேசகாய நம:
ஓம் ஸ்ரீ துங்காய நம:
ஓம் ஸ்ரீ த்ரப்தாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிரத்நேஸாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிபீடஸ்தாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ த்ரிலோக ஜ்ஞாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிகாலவிதே நம:
ஓம் ஸ்ரீ த்ரிதண்டக்நாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிலோககேஸாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிசத்ராங்காய நம:

ஓம் ஸ்ரீ த்ரிபூமிபாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிஸல்யாரயே நம:
ஓம் ஸ்ரீ த்ரிலோகார்ச்சியாய நம:
ஓம் ஸ்ரீ த்ரியோகிநே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகஸம்வேகாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ த்ரிலோக பதி ஸேவிதாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிலோகராஜே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகுப்தவதே நம:
ஓம் ஸ்ரீ தேஜோராஸயே நம:
ஓம் ஸ்ரீ தேஜோமயாய நம:

ஓம் ஸ்ரீ தேஜாஸ்விநே நம:
ஓம் ஸ்ரீ ஸ்தவநார்ஹாய நம:
ஓம் ஸ்ரீ ஸ்துத்தியாய நம:
ஓம் ஸ்ரீ ஸ்துதீஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ ஸ்தவிராய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ ஸ்தேயஸே நம:
ஓம் ஸ்ரீ தக்ஷாய நம:
ஓம் ஸ்ரீ தயாநிதயே நம:
ஓம் ஸ்ரீ தயாதர்சிநே நம:
ஓம் ஸ்ரீ தாந்தாய நம:

ஓம் ஸ்ரீ தாத்ரே நம:
ஓம் ஸ்ரீ திகம்ராய நம:
ஓம் ஸ்ரீ திக்வாஸாய நம:
ஓம் ஸ்ரீ திவ்வியாய நம:
ஓம் ஸ்ரீ திவ்வியங்காய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ திவ்விய தீதநாய நம:
ஓம் ஸ்ரீ திவ்ய தேஹாய நம:
ஓம் ஸ்ரீ திவ்விய பாமண்டலாய நம:
ஓம் ஸ்ரீ தீப்தாய நம:
ஓம் ஸ்ரீ தேவ தேவாய நம:

ஓம் ஸ்ரீ தேவாய நம:
ஓம் ஸ்ரீ தர்மசக்ரதராய நம:
ஓம் ஸ்ரீ தர்மிணே நம:
ஓம் ஸ்ரீ தர்ம தீர்த ப்ரவர்த்தகாய  நம:
ஓம் ஸ்ரீ தர்மராஜாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ தர்மாத்மநே நம:
ஓம் ஸ்ரீ தர்மாதாராய நம:
ஓம் ஸ்ரீ தர்ம சக்ரிணே நம:
ஓம் ஸ்ரீ தர்மக்ரதே நம:
ஓம் ஸ்ரீ தர்ம ப்ரதே நம:

ஓம் ஸ்ரீ தர்மசீலாய நம:
ஓம் ஸ்ரீ தர்மாதி நாயகாய நம:
ஓம் ஸ்ரீ தாத்ரே நம:
ஓம் ஸ்ரீ த்யாநிநே நம:
ஓம் ஸ்ரீ தீமதே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ திராய நம:
ஓம் ஸ்ரீ துர்யாய நம:
ஓம் ஸ்ரீ தைர்யசாலிநே நம:
ஓம் ஸ்ரீ  நமஸ்க்ரதாய நம:
ஓம் ஸ்ரீ நாபேயாய நம:

ஓம் ஸ்ரீ நாதாய நம:
ஓம் ஸ்ரீ நிக்கர்மணே நம:
ஓம் ஸ்ரீ நிர்மலாய நம:
ஓம் ஸ்ரீ நித்தியாய நம:
ஓம் ஸ்ரீ நிராபாதாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ நிராமயாய நம:
ஓம் ஸ்ரீ நிஸ்தமஸ்காய நம:
ஓம் ஸ்ரீ நிரெளபம்பாய நம:
ஓம் ஸ்ரீ நிக்களங்காய நம:
ஓம் ஸ்ரீ நிராயுதாய நம:

ஓம் ஸ்ரீ நிர்லேபாய நம:
ஓம் ஸ்ரீ நிஷ்கலாய நம:
ஓம் ஸ்ரீ நிர்தோஷாய நம:
ஓம் ஸ்ரீ நிர்ஜரா க்ரண்யை நம:
ஓம் ஸ்ரீ நிஸ்வப்நாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ நிர்பயாய நம:
ஓம் ஸ்ரீ நிப்ரமாதாய நம:
ஓம் ஸ்ரீ நிராஸ்ரயாய நம:
ஓம் ஸ்ரீ நிரம்பராய நம:

ஓம் ஸ்ரீ நிராதங்கயை நம:
ஓம் ஸ்ரீ நிர்பூஷாய நம:
ஓம் ஸ்ரீ நிர்மலாஸயாய நம:
ஓம் ஸ்ரீ நிர்மதாய நமோ நமஹா


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பரம பிரம்மணே அநந்தாநந்த ஞான சக்தயே அர்ஹத் பரமேஷ்டினே மல்லிநாதாதி நிர்மதாந்திய அஷ்டோத்ர சதநாமாதீஸ்வராய குபேர யக்ஷ அபராஜித யக்ஷி உபய பார்ஸ்வகத ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜின தேவாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா

சாந்திதாரம் , புஷ்பாபாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா

----------------------------------------------- 

ஜயமாலை

சுராசுர மானவ நிர்மித சேவா
ஜக கஜ்ஜன சம்மத தாயக தேவா
விமுக்த ஜராமர ணோத்பவ தோஷா
மனோபவ மஞ்சன வர்ஜித தோஷா


சுபூதித பூதி தயா கருணேசா
மகாசுக மக்னக சிதாத்ம குணேசா
சுலப்த துரந்தர பவோததி வாரா
ஜிநேந்த்ர் விநிர்ஜித பாப சமூஹா


விநாசித கஷ்டத குஷ்ட குரோகா
சமர்ப்பித பக்த ஜநோப்சித போகா
ஜயாமல கோமல காய ஜினேசா
முனிவ்ரஜ மானச கஞ்ஜ ஜிநேசா


நிவாரித துர்கதி துக்கத தக்ஷா
பவாஹித பீதி ஜநாதிகி கக்ஷா
சுலக்ஷண லக்ஷித தேக ஜிநேந்த்ரா
ஜராமரணோத்பவ நிவாரண சந்த்ரா


பணீந்தர நரேந்தர சுரேந்தர விநூத
சராசர லக்ஷண சூவ்ரத பூத
ம்ரஷோவசனார்ஜித நித்ய பதார்த்த
சுவர்ஜித பீரு ரதேகர வார்த்த


விசங்க விரங்க விபங்க கதாந்த
சிவாஸ்பத முக்தி ரமாக்ரத சங்க
விநாசித மாயா கஷாய சமூக
விமுக்த வியோக விபோக விமோக



ரஜோமத க்கேத விபேதந மண்ட
அனந்த சதுஷ்டய சின்மய பிண்ட
ஜராநக தரிசன ரத்ன கரண்ட
சதுர்கதி வாரிதி வார தரண்ட



சுகேவல போத விகாசித தத்வ
வசோம்ருத வர்ஷண தோஷித தத்வ
குணாஷ்டக யுக்த கலங்க விமுக்த
த்ரிலோக விபூஷண சூவ்ரத தேவ



ஜன்மாபிஷேக சுபவித்ரித பூதரேந்தரோ
தேவேந்தர கீர்த்திமணி சோபித தர்ம சந்த்ர;
சத்தர்ம பூஷண யுதோ ஜயதாம் ஜிநேந்த்ர;
தேவேந்தர தர்சித சுந்ருத்ய க்ர தீ சுபக்தயா


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி சம்பல கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ மல்லி தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா


ரத்ன த்ரயம் பூர்வ பாவந்தரேயா
வ்ரதம் பவித்ரம் க்ரதவா நசேஷம்
காயேந வாசா மனசா விசுத்தம்
தம்மல்லிநாதம் ப்ரணமாமி நித்யம்
ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மகாராஜாவிற்கும் ப்ரஜாவதி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன்வண்ணரும் 25 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் கலசம் (பூர்ணகும்பம்) லாஞ்சனத்தை உடையவரும் குபேர யக்ஷன் அபராஜிதா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பால்குண சுக்ல பஞ்சமியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



ஓம் ஹ்ரீம் மல்லி தீர்த்தங்கராய பாத சேவித குபேர  யக்ஷ அபராஜித யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.



சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-----------------------------------------------  -

No comments:

Post a Comment