Thursday, February 16, 2017

ANNAMANGALAM - அன்னமங்கலம்


Shri ADHINATHAR  JINALAYAM  -   ஸ்ரீஆதிநாதர் ஜிநாலயம் 






LOCATION MAP :


ANNAMANGALAM lies on the  map in the coordination of (12.33119, 79.39879) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click   ANNAMANGALAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 



ROUTE:

Tindivanam →  Gingee → Annamangalam - 34 k.m.

Villupuram  Gingee →Annamangalam  – 55 k.m

Tiruvannamalai →  kilpennathur →melmalaiyanurAnnamangalam - 43 k.m.

Vandavasi  Chetpet →Annamangalam - 49 k.m.


செல்வழி:

திண்டிவனம் → செஞ்சி   அன்னமங்கலம் - 34 கி.மீ..

விழுப்புரம்  செஞ்சி    அன்னமங்கலம்- 55 கி.மீ..

திருவண்ணாமலை   கிழ்பென்னாதூர்    மேல்மலையனூர்     அன்னமங்கலம் – 43 கி.மீ.


வந்தவாசி → சேத்பட் →   அன்னமங்கலம்- 49 கி.மீ..







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!