Awesome effort and record of Jain kshetras. Hopefully you can publish this as a handbook that will inspire and guide the Tamil Jain community visit and have the darshan of all these Jain temples and learn and cherish our history. Thank for your wonderful effort!!!
ஐயா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் அருகே சங்கரன்மலைப்பட்டி என்றும் சிற்றூரில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக கற்படுக்கைகள், மருந்து இடிப்பதற்கான குழிகள், சில கல்வெட்டுகள், நீர் பாளிகள் உள்ளன. இதனை நீங்கள் ஆவணப்படுத்தியுள்ளீர்களா? நானறிந்த வரையில் இப்பகுதி சமணர்கள் வாழ்ந்தார்கள் என்று எங்கும் ஆவணப்படுதியதாக எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பு இருந்தால் இவ்விடத்தை தாங்கள் வந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திட வேண்டுகிறேன். உதவி தேவைப்படின் எனது தொர்பு எண் 7373008050- ல் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Awesome effort and record of Jain kshetras. Hopefully you can publish this as a handbook that will inspire and guide the Tamil Jain community visit and have the darshan of all these Jain temples and learn and cherish our history. Thank for your wonderful effort!!!
ReplyDeleteஐயா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் அருகே சங்கரன்மலைப்பட்டி என்றும் சிற்றூரில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக கற்படுக்கைகள், மருந்து இடிப்பதற்கான குழிகள், சில கல்வெட்டுகள், நீர் பாளிகள் உள்ளன. இதனை நீங்கள் ஆவணப்படுத்தியுள்ளீர்களா? நானறிந்த வரையில் இப்பகுதி சமணர்கள் வாழ்ந்தார்கள் என்று எங்கும் ஆவணப்படுதியதாக எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பு இருந்தால் இவ்விடத்தை தாங்கள் வந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திட வேண்டுகிறேன். உதவி தேவைப்படின் எனது தொர்பு எண் 7373008050- ல் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஅச்சின்னங்களை காண கண்டிப்பாக வருவேன் ஐயா. தங்களை கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி
ReplyDelete