Jain Matrimonial




Tamil Jain Matrimonial 

 Registration Free    



You Match with your preference


Make It Easy TO Find a Perfect Soulmate


The site serves the Jain matrimonial information service only.

Users must get more details from the contact number of the registered form.

The site in no way connect with the true nature of registered member.


(Any Doubt please call +91 9486277277)


-----------------------

இந்த வலைத்தளத்தில் திருமணம் தேடி நீங்களாகவே பதிவு செய்யலாம்.



பெண்/மாப்பிள்ளை அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் தான் பதிவு செய்ய வேண்டும்.


அனைத்து விபரங்களையும் விட்டுவிடாமல் பதிவு செய்தால் தேடுபவர்கள் தங்களை  சுலபமாக தொடர்பு கொள்வார்கள். இல்லையெனில் எந்த ஒரு தொடர்பும் கிடைக்க வாய்ப்பில்லை.


உங்களது தகவல்கள் பதிவேற்றிய ஒரு தினத்திற்குள் பொதுக் களத்தில் பார்வையில் இடப்பட்டிருக்கும். அதனை உடன் சரிபார்த்துக் கொள்ளவும்.


பெண்/மாப்பிள்ளைகளின் தகவல் களை பிரிசுரிப்பதோடு இத்தளத்தின் பணி முடிவடைகிறது.  

பலரின் தகவல் பதிவேற்றம் செய்த பகுதியில் இருக்கும் ஸ்லைடுகளை அவ்வப்போது கண்டு திருமண ஏற்பாட்டிற்கு தாங்களே  வழி வகை செய்து கொள்ளவும்.

முன்பே திருமணமாகி ரத்து செய்தவர்கள் டைவர்ஸ்  எனின், அதற்குண்டான அரசு முத்திரை உள்ள சான்றிதழைப் சரிபார்த்து பேச்சைத் தொடரவேண்டுகிறோம்.

இந்த வலைத்தளத்தின் முலம் திருமணம் முடிந்தவர்கள் அவசியம் தங்களது பதிவை ரத்து செய்ய வேண்டுகிறேன். முடிய வில்லையாயின் தொலைபேசியில் 9597652779 என்ற எண்ணுக்கு தாங்கள் பதிவு செய்த தொலைபேசி எண் வழியாக SMS / Whatsapp செய்தால் உடன் நீக்கப்படும்.


 மேலும் இங்கு பெண்/மாப்பிளை வீட்டார் தரும் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அதன் உண்மைத்தன்மையை தாங்களே நன்கு விசாரித்து முடிவு செய்யவும்.
.  

சமண சமூக நலன் கருதியே இச்சேவை செய்யப்படுகிறது.


**************

தினமும் திருமணத் தகவல்களை தேடி வருபவர்கள். தங்கள் தகவல்களை பதிவேற்றம் செய்தால் தான்   மற்றவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு திருமணத்தை முடிப்பர்.   ஏற்றப்படாத தகவல்கள் வரும் வரை உடன் பொருத்தமான துணை அமைவது கடினமே.


***************



CLICK  to Select your bride / bridegroom









(திருமணத் தகவலை பதிவேற்றம் செய்ய.. click )




Cancellation form  

(மணமானதை தெரிவிக்க)


(if any alterations send an email with Regd no. and Name  to padmarajr54@gmail.com)


-------------------------------------------------------------- 

கட்டுரை


திருமண உறவு..... 

திருமணம், அதன் காலக்கட்டம்.

-------------------------------------------------------------- 






14 comments:

  1. Jai Jinendra!! Excellent Initiative!! Need of the Hour!! Wish your services and concern for the community Will be success!!! P.Rajendra Prasad Jain...

    ReplyDelete
  2. Well initiative and supportive for our community, have a great success! JK, Thachambadi

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    நன்றி

    ReplyDelete
  4. நற்காட்சி ஐயா
    தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். வெற்றியடைய வாலறிவனை வணங்கி பிரார்த்திக்கிறேன்.
    ஜெ.ஜெயகுமார். காஞ்சி.

    ReplyDelete
  5. ஐயா

    தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    ராஜெகுமார்

    ReplyDelete
  6. Wonderful initiative.keep it up,Sir.
    Congratulations and best wishes

    ReplyDelete
  7. தங்களின் சீரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.


    ஆ.மல்லிநாதன் செய்யாறு

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Your article is valuable for me and for others. Thanks for sharing your information. get one of the best free punjabi NRI matrimonial then visit on our website.

    ReplyDelete