Friday, September 29, 2017

Shirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.



சிருடி ஜினாலயங்கள்

Shirdi jain Mandirs




Shirdi, Gyan tirth Digamber jain mandir has (19.80536, 74.46951)








Shirdi Shri Santhinathar Jain mandir coordination is (19.76541, 74.47242)


















Before reaching we can see Jijantic Kamal mandir near a petrol bunk.

Shri Gyan tirth Digamber jain mandir

This newly constructed and on development basis Promote by Ganini Gyanmathi Mat
haji. One among Hastinapur, Kundalpur, etc… this also going to be important Jain kshetra near future.

A 10 feet Shri Parswanathar Jinar Arthapadmasan posture with 9 headed Banamudi made up off Black Granite stone is established on the plinth

Kamal petal like structured roof is on constructing manner.

In complete Dharmasala is also on progress.

Shri Santhinath digamber Jain Kach mandir

It is Santhinathar Mandir in the town of Shirdi. Which is about to 400 meters from Sai Baba Samathi mandir.

Fully loaded glass and mirror work wall and roof structure. All area is glittering like Jaipur palace.

Shri Santhinathar marble prathima is installed on the Mool nayak platform.
Sri  Padmavathy madha and Nakoda Bairav are also in separate gallery.

Though it is small one it has chouldry facility. Around the temple more Lodges in different style.

-------------
A swethamber mandir is also constructed, opposite to the Sai temple. Shri Adhinathar taking the mool nayak sacred site.


----------------------

சிருடிக்கு 3 கிமீ. முன்பே ஸ்ரீ ஞானமதி மாதாஜி பிரம்மாண்ட அளவில் வளர்ச்சியடைய செய்து வரும்

ஸ்ரீ ஞான் தீர்த் திகம்பர் ஜைன் (கமல்) மந்திர்

ஸ்ரீ பார்ஸ்வநாதரின் ஒன்பது தலைகள் கொண்ட நாக படத்துடன் 12 அடி உயர கரும் பளிங்கு சிலை அர்த்த பத்மாசன நிலையில் நிறுவப்பட்டுள்ளது.
20 அடி உயர தளத்தில் பெரிய கமல இதழ்களுடன் காட்சி யளிக்கிறது.
 ஸ்ரீ சாந்திநாதர் திகம்பர் ஜைன் காச் மந்திர்

சத்ய சாய் சமாதி ஆலையத்திற்கு 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


வண்ணக்கண்ணாடி வில்லைகளால் அலங்கரிக்கப்பட ஜிநாலயம் ஜொலிக்கின்றது.


ஸ்ரீ சாந்திநாதரின் 2 அடி உயர வெண் சலவைக்கல் சிலை மூலநாயகராக அர்த்த பத்மாசன கோலத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்.


ஸ்ரீபத்மாவதி அம்மனும், நாக்கோடா பைரவரும் சன்னிதியுடன் உள்ளன.


 ஸ்ரீ ஆதிநாதர் ஸ்வேதாம்பர்  ஜிநாலயம்.


அழகிய ரத்தினக் கற்கள் பதித்த மூலவர் சலவைக்கல்  சிலைகள்.

மாடியில் பல ஜினர் உருவங்கள்  காட்சியளிக்கின்றன.

அம்மந்திருக்கு எதிரே  சத்ய சாய் சமாதி ஆலையம் உள்ளது.

8 comments:

  1. இன்றுதான் தங்களின் தளம் காணும் வாய்ப்பு கிடைத்தது. சிருடி சமணர் கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றது உங்களின் பதிவு. நன்றி. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

    ReplyDelete
  2. Thanks for sharing the valuable information. Your blog was very helpful and efficient For Me.


    madhusudan naidu muddenahalli

    ReplyDelete
  3. Thanks for sharing the valuable information. Your blog was very helpful and efficient For Me.


    madhusudan naidu

    madhusudan naidu muddenahalli

    ReplyDelete
  4. Even in his subtle form, Swami continues to touch the hearts of the indigent people through the initiatives undertaken by His ardent devotees.

    madhusudan naidu

    madhusudan naidu muddenahalli

    ReplyDelete
  5. Sai Baba has always believed that education is an effective tool for transformation.

    madhusudan naidu muddenahalli

    ReplyDelete
  6. Learning is an ever-evolving process. Each and every instance shapes our life in one way or the other.

    madhusudan naidu

    madhusudan naidu muddenahalli

    ReplyDelete
  7. Our schools built under the ideals of Swami educates children for academic perfection as well as human excellence.

    madhusudan naidu

    madhusudan naidu muddenahalli

    ReplyDelete
  8. It is important that we serve our rural children with a nutritious breakfast before enlightening their minds with academic as well as human values education.


    madhusudan naidu
    madhusudan naidu muddenahalli

    ReplyDelete