Monday, September 25, 2017

khatner - கச்நேர்

Shri 1008 Chintamani Parsvanath Digamber Jain Atishaya Kshetra .


ஸ்ரீ 1008 சிந்தாமணி பார்ஸ்வநாத் திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ரம்







It lies on the Google map with coordination of (19.42'00.8, 75.27'04)



 




கச்நூர் - கச்சனர்

ஒளரங்காபாத் திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது

சிந்தாமணி பார்ஸ்வநாதர் அதிசய சேஷத்ரம்.

சிந்தா -கவலைகள்

கவலைகளை நீக்குதல் .

பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஸ்தலம். தங்கும் வசதி அருமை.

சலவைக்கல்லால் கட்டப் பட்ட பிரம்மாண்ட ஜிநாலயமாக காட்சியளிக்கிறது.

பார்ஸ்வநாதரை மூலநாயகராக கொண்ட ஜிநாலயம்.

மேலும் பல சலவைக் கல் ஜின பிரதிமைகள், நந்தீஸ்வர தீபம், கலிகொண்ட பார்ஸ்வநாதர், பத்மாவதி போன்ற சிலைகளும், வெள்ளி பிரதிமைகளும், காட்சியளிக்கின்றன.

நெடிதுயர்ந்த மானஸ்தம்பம் வரவேற்கிது.








அதிசய க்ஷேத்ரம்

250 வருடங்களுக்கு முன் அவ்வூரில் பசு ஒன்று தினமும் ஒரு இடத்திற்கு சென்று காம்புகளிலிருந்து தானாக பாலை சொறிந்து வந்தது.

அதனைக் கண்ட அக்கிராமத்தார் அவ்விடத்தை ஆராயும் நோக்கில் தோண்டும் போது அழகிய பார்ஸ்வ ஜினர் பிரதிமை கிடைத்தது.

அவ்வதிசய நிகழ்வினால் அப்பிம்பத்தை பக்தியுடன் பூஜித்து வர ஆலயத்தை கட்டினர்.

அவ்வாறான நாட்களில் ஒரு நாள் காலை பூஜைக்கு சென்ற போது தலை தனியாக வெடித்து கிழே விழுந்திருந்ததை கண்டுள்ளனர்.

செவ்வதறியாது திகைத்தபோது, ஒரு பெரியவர் அருகிலுள்ள ஸ்ரீ மகாவீரர் சிலையை சிந்தூரிலிருந்து  கொண்டு வந்து நிறுவ ஆலோசனை வழங்கினார்.





அவ்வழியே பிரதிஸ்டை செய்த பின், தலை பிரிந்த சிலையை குளத்தில் மூழ்கடிக்க முடிவெடுத்தனர்.

அன்றிரவு இரவு கனவில் அச்சிலையை மூழ்கடிக்காமல் ஆலய அறையில் குழி தோண்டி புதைத்து, நெய்யும் சர்க்கரையும் நிரப்பும்படி ஒரு தெய்வம் கூறியுள்ளது. மேலும் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக வழிபாடும், பூஜையும் செய்யுமாறு அறிவுறுத்தியது.


அத்தெய்வ வாக்கின் படி செய்த பின் சிலையை வெளியே எடுத்த போது தலை உடலுடன் சேர்ந்திருப்பதை கண்டதும் , அனைவரும் அவ்வதிசய நிகழ்வை சண்டு பரவசமடைந்தனர்.

இன்றும் கழுத்து பகுதியில் அதன் வடு இருப்பதை உற்று கவனித்தால் காணலாம்.

அன்றிலிருந்து அவரை வணங்கி தன் துன்பங்களை மனமுருகி தெரிவிப்பவிப்பவருக்கு உடன் அத்தெய்வம் நிவர்த்தி செய்து வருகிறது.

இன்றளவும் பல பக்தர்கள் கூடி தங்கள் நிறைவேறாத கடமையினால் வந்த கவலைகளை தெரிவித்து விடுதலை பெறுவதால் சிந்தாமணி பார்ஸ்வநாதராக பூஜிக்கப்படுகிறார்.

-------------------------




------------------------------------


This In Kachner village, at a distance of 37 km from famous city Aurangabad (Maharashtra) Chintamani Parshvanath are installed in a temple, which was recovered from an underground basement about 250 years ago. This idol of Chintamani Parshwanath is very attractive, miraculous, fulfilling the desires of pilgrims and making them free from problems.

There is a story about the recovery of this beautiful idol. About 250 years ago a cow dropped her milk daily at that place of recovery. One old woman noticed it and keep watching. One day she did not allowed cow to go there, she tied the cow at home. But in the evening cow broke the rope and went to the place to drop her milk there. Then old woman told to others about this event. Event was strange for villagers. So they decided to search that place for some god or goddess. They dig there, found a gate of basement and this miraculous idol with seven serpent hoods. After some time idol was installed in a temple constructed at the same places.






After some years, a strange event was seen that the body of the idol broken from its neck automatically and fell to the earth. Then upset villagers decided to bring new idol of Lord Mahaveer from Jintur Kshetra and to drop this broken idol of Lord Prasvanath in to the pond. While bringing the idol of Lord Mahaveer and at the time of installation some wonders were seen, uncommon to villagers. Some time before the dropping of idol in pond, a social worker of Kshetra Shri LachhiRam Kasliwal saw a dream in night. The idol of Lord Parsvanath denied him for dropping in water. That said him to dig a pit in a room and place the idol in it and fill the pit with Ghee & Sugar up to top. Then lock the room and keep praying & worshiping up to seven days & night continuously. The body and neck will be joined thus. This was done as above and miracle was seen. Idol was joined automatically but the mark of break is still visible on it. After worships and prayers here desires are fulfilled problems & disturbances get disappeared. Because of the removal of worries of peoples here, this idol was named Chintamani Parsvanath (Chinta -Worries).







Public opinions about this idol: –

(1) Prayers & worship of this idol removes the problems and fulfills the desires.

(2) Traveling on foot from one’s village or town to Kachner fulfills the desires. This is the only Dig. Jain Teerth of this public opinion.

(3) Many top leaders and officers come here to get their desires materialized.


No comments:

Post a Comment