மாங்கி துங்கி சித்த க்ஷேத்ரம்
MANGI TUNGI SIDDHA KSHETRAM
This place is very old consists of two hills Mangi
& Tungi are two cliffs of a single mountain these are named after two
sisters Mangi and Tungi.
Mangi is at a height of 4343 feet and Tungi is 4366
feet above the sea level. We can find 6 caves on the Mangi hill and 2 caves on
Tungi hill.
There are more that 600 Jaina images of the tirthankaras
in the padmasana and kayotsarga. Inscriptions on so many idols are not clear.
Many idol installed in V.S. 651 are here. Many
inscriptions on rock are here in Sansakrit Language in ADINATH & SHANTINATH
Caves, but not clear. An inscription of V. S. 1400 is still there in Adinath
Cave.
There are several caves named after deities & sages
who were liberated there such as Seetaji , Mahaveer , Adinath , Shantinath ,
Parshwanath & Ratnatrya. Their idols in yogic postures are found in these
caves.
In Balabhadra cave too there are several idols in
similar positions. The tourists find many huge idols in the open also.
It is believed that Lord Krishna was cremated from
here. Other caves also house the idols of Lord Rama & his dear & near
ones. What attracts attention, however, immediately after reaching the place is
mammoth, 31 feet high statue of Bhagwan Bahubali was erected recently.
It is difficult to know about the antiquity and period
of this shrine. From idols, caves, water reservoirs and inscriptions in
semi-magadhi, ardha-magadhi script found on this mountain, it becomes quiet
evident that the shrine is thousands of years old.
It is said to that Maryada Purushotam Sri
Ramachandraji, Pavanputra hanumanji, Sri Sugrivji and countless Jain saints
have attained Moksha here. According to one legend when the city of Dwarka was
completely destroyed in fire, Lord Sri Krishna a Tirthankar to be, of the
future set of 24 in the next cycle of time and his brother Sri Balram took shelter
in this forest and the former left off his mortal coils when struck by an arrow
from
Tungi Giri: There are five temples on it. There are two
caves are named on Bhagwa
n Chandraprabhu, the 8th Teerthankar and other is Ram
Chandra Cave. Ancient idols of Hanuman, Gava, Gavaksha, Neel etc. are here. In
one cave there is an idol of Ram’s chief of army Kritantvakra in the stage of
ascetic saint.
On the path between Mangi & Tungi Hills to cave
down, here are two Caves of Shuddha & Buddha Munies (ascetic saints), a
Colossus of Bhagwan Munisuvrat Nath is there in Padmasana (a posture with cross
legged seating). Lord Bahubali and other’s idols are also there.
Many idols on both the hills are carved on the rocks.
Beautiful attractive images of Yaksha & Yakshini (God & Goddess
attending to Teerthankaras) and Indra (The king of heaven) are also carved
here.
On the way to down a new place name as Rishbagiri has The
Statue of Ahimsa, A gigantic Shri Adinath statue of 108 ft is installed last
year by our worshipable Ganini Gyanmathi Mathaji
It is the tallest Jain statue in the World. The statue
depicts the first Jain Tirthankara, Rishabhanatha.The statue is 108 feet (32,9
meters) tall – 121 feet (36,8 meters) including pedestal.
The statue has been carved out of the Mangi-Tungi
hills, which are considered to be sacred by the Jains. This statue holds the
Guinness world record for the tallest Jain Idol.
The certificate was awarded to Ganini Gyanmati Mataji,
Chandnamati Mataji and Swami Ravindrakirtiji on 6 March 2016.
The magnificient and mass attractive Statue seem
vividly while climbing the peak. Fantastic Jain work done in the century.
--------------------
சஹ்புத்திரி மலைத்தொடரைச் சார்ந்த , மாங்கி, தூங்கி எனும்
இரு சகோதரிக் குன்றுகளாகும்.
திகம்பர ஜைன் சித்த க்ஷேத்திரமான இக் குன்றுகளின் இணைப்பில்
108 அடி உயர ஸ்ரீ ஆதிநாதரின் உருவச்சிலை கட்காசன நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
இதன் பெருமையும், சிறப்பும் ஒரிரு நூற்றாண்டுகளுக்கு பின்னர்
பல மடங்காகும் என்பதில் ஐயமில்லை.
பாத பிரக்ஷாளனம் செய்ய அனுமதிக்கின்றனர்.
அடிவார ஜிநாலயங்களிலிருந்தும் காணும் படி இடத்தேர்வு செய்தது மாதாஜி அவர்களை நமஸ்கரிக்கத் தூண்டுகிறது.
ஹஸ்தினாபுரம், குண்டல்பூர், மாங்கி துங்கி தற்போது சிருடிக்
கருகில் கமல் மந்திர் இன்னும் எத்தனை சாதனைகளை
நிதழ்த்த உள்ளார்களோ : நமஸ்காரங்கள்.
நான்காயிரம் அடிகளில் நின்று அருள்பாலிக்கும் ரிஷப தேவரை கடந்து
இரு குன்றுகளின் சந்திப்பிற்கு இடது புறம் மேலும் 366 படிகளை கடந்து சென்றால் மாங்கிப்
பாறையில் 6 குகைக் கோயில்கள் சில ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் வரலாற்றையும், சமண பண்பாட்டையும்
பாறைசாட்டுகிறது.
விக்ரம் சாகா 65 ,
ல் செதுக்கப்பட்ட ஜினர் உருவங்கள் பல உள்ளன.
ஆதிநாதர் மற்றும் சாந்திநாதரைத் தவிர்த்து மற்றவை சரியாக அடையாளம்
தெரியாமல் தேய்ந்தும், சிதைந்தும் காணப்படுகின்றன.
வி.சா. 1400 ல் வெட்டப்பட்ட கல்வெட்டு தெளிவாக காட்சியளிச்கிறது.
அர்த்தமகதி மொழியை சமஸ்கிரத லிபியில் எழுதப்பட்டவையும் உள்ளன.
முல்லர் ராத்தோர் என்ற மன்னன் அக்குகைகளை பாதுகாத்தும், மேலும்
குகைகளில் சிற்பங்களையும் உருவாக்கியுள்ளான்.
போருக்கு செல்லும் முன் இங்குள்ள சக்ரேஸ்வரி தேவியை வணங்கிச்
சென்றதாக குறிப்பு உள்ளது.
முற்காலத்தில் சமணர்களின்
முக்கிய நகரமாக இருந்துள்ளது.
இக் குன்று வரை சென்ற யாத்ரீகர்கள் பலர் இசை கருவிகளின் மெல்லிசை
ஒலியை உணர்ந்ததாக சொல்கின்றனர்.
பல சாதுக்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அருகேயுள்ள சுனையுடன் கூடிய பாறையை கிருஷ்ண குந்த் , அதாவது
கிருஷ்ணன் தனது அத்திம காலத்தில் இங்கு இருந்துள்ளதை தெரிவிக்கிறது.
அவரது அந்திமக் கிரியையை பலராமன் செய்ததாகவும், தங்கி இருந்து
தவமியற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் சொர்க்க பதவியடைந்ததற்கு அடையாளமாக பலபத்திரர் உருவம்
தாங்கிய குகையுள்ளது.
ராமச்சந்திரர், அனுமான், சூக்ரீவர், நீலன், ஜாம்பவான் போன்றோர்
தவமிற்றி இறுதியை எட்டினர் என்பது ஒரு குகையில் உருவங்கள் தவக்கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளன.
இரு குன்றுகளுக்கும் இடையே ஷூத்தா, புத்தா என்ற இரு முனிகள்
வாழ்ந்த குகையுள்ளது.
பகவான் முனுசூவிரத நாதர் உருவமும், பகவான் பாகுபலியின் உருவமும்
நிறுவப்பட்டுள்ளது.
மாங்கி தூங்கி ஆகிய இரு குன்றின் உச்சியில் உள்ள குகை ஜினாலயங்கவில்
சீதள நாதர், மகாவீரர், ஆதி நாதர், சாந்திநாதர், பார்ஸ்வநாதர், ரத்னத் ரய ஜினர் உருவங்கள்
உள்ளன.
இத்தலத்தின் தொன்மையை அறுதியிட்டு கூற இயலாமல் உள்ளது.
அந்த மலைக்குச் செல்லும் பாதைகள் காடுகளால் சூழப்பட்ட அபாயகரமாக
தென்படுவதால் தனியே செல்வது நல்லதல்ல.
தங்கும் விடுதி இருக்கும் பகுதியில் இரண்டு பார்ஸ்வநாதர் ஜினாலயங்களும்,
ஒரு ஆதிநாதர் ஜினாலயமும் ( நெடிதுயர்ந்த முலநாயகர், மற்றும் 5.5 உயர 24 ன்மரும் ) உள்ளது.
நான்கு புறமும் குன்றுகளும், நடுவே பள்ளத்தாக்கும் பச்சைப்
பசேலென்ற தாவரங்களும், பூக்களும், காய்கனிகளும் நிறைந்த குளிர்ச்சியான, அமைதியான பிரதேச
மானதால் உடன் புறப்பட மனமில்லாமல் வெளியேறும் அனுபவம் செல்பவர் அனைவருக்கும் கிடைக்கும்.
*************************************
Detailed information about Mangi & Thungi are very useful. Devotees of Jainism will be able to learn all things through the elaborate informations aboutthe ancient place of Mangi & Thungi.Thanks for a great work.
ReplyDeleteThank you for your information about mangi and thungi..very nice..
ReplyDelete