Shri Adhinath digamber Jain Adhishayakshetra
ஸ்ரீ ஆதினாத் திகம்பர் ஜைன் அதிசயக்ஷேத்ரம்
Bazargoan Adhisayakshetra is situated
in the coordination of (21.14022, 78.76853) Latt, Long.
பாஜார் கெளவ்
ராம் டெக் கிலிருந்து முக்தா கிரி செல்லும் சாலையில் 74 கி.மீ.
ல் உள்ளது.
1200 ஆண்டுகள் பழமையான ஜிநாலயம்
இரவானாலும் ஒளி வெளிச்சத்தில் பகலாய் தெரிந்தது.
ஸ்ரீ ஆதிநாதரை மூலவராக கொண்டிருந்தாலும் ஸ்ரீ பார்ஸ்வநாதர்,
ஸ்ரீ சந்திரப் பிரபர், ஸ்ரீ சாந்திநாதர் ஸ்ரீ முனுசூவ்ரதர் ஸ்ரீவாசுபூஜ்யர் போன்ற ஜிநர்களுக்கும்
தனித்தனியே சுருவறைகள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சன்னிதி அறையிலும் 16 கால்கள் , 12 கால்களுடன் அலங்கார
வளைவுகளின் இணைப்புடன் சிறிய மண்டபம் போன்று அமைக்கப்பட்டு, பின்பகுதியில் சலவைக் கல்லால்
செதுக்கப்பட்ட முழு உருவச்சிலைகள் அமர்ந்த (பத்மாசன) நிலையில் நிறுவியுள்ளனர்'
(கீழ் சாத்தமங்கலம் கருவறை போல)
பளிங்குக் கல்லால் ஆன மண்டபங்கள் அனைத்தும் வண்ணங்கள் தீட்டப்பட்டு
அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னர் தீப ஆரத்தி எடுக்கும் வண்ணம் ஆரத்தி தட்டு விளக்குடன்
மேடையில் வைக்கப்பட்டுள்ளன.
முனிவாச அறையும் உள்ளது. தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து 164 கி.மீ தொலைவில் உள்ள முக்தா கிரியை நோக்கிப்
பயணம் நாளைய தரிசனத்திற்காக
-------------------------
Seventy four kms from Ramtek towards muktagiri road.
1200 years ancient Jinalaya in the mediaeval period.
We are reach at night time but many lamps with lights
are illuminated there.
Shri Adhinathar marble stone statue was installed on
the alter of garbagriha.
Also it has Shri Parswanathar, Shri Chandraprabanathar,
Shri Santhinathar, Shri Munushuvirathanathar were also installed individually
on separate rooms. All are displayed inside a Mandap with 12 to 16 pillars in
semi-padmasana postures.
All the Mandaps are painted colourfully.
No comments:
Post a Comment