ஸ்ரீ ஆதிநாத் திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ரம்
Shri Adhinath Digambar jain Adhishaya Kshetram
It lies in the google map with coordination of (20.73839,
77.37093)
Murtishapur dt, Maharashtra.
Very ancient Sri Adhinath Statue was installed in the
Digamber Jain mandir. The marble idol was about 1200 years of age. So many miracles incidents are there.
The devotees of this temple get rid of their crisis.
Though it lies
in the backward area, It was promoted by
the local and visited jain families. Very small prayer hall with garbhagraha
has the ancient Statue of Sri Adhinath on the plinth.
Very few other state people know the temple importance.
Modern type Manasthampam is erected in front of the
entryway and prayerhall. King of Devos
hold the sathurmuga viman above the head. At the bottom Jinmatha 16 dreams are
carved beautifully. Ahimsa principle is
displayed through the friendship nature, between wild and domestic animals.
---------------------------
மஹாராட்ஷ்ராவில் , முர்த்திசாப்பூர் ஜில்லாவில் உள்ளது ஹிர்பூர் என்னும் கிராமம். அக்கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக ஜைனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜினாலய மூலவர் ஸ்ரீஆதினாதர் ஆவார்.
பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ள க்ஷேத்ரமாகும். பல பக்தர்களின் வாழ்வில் வரும் பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கனவின் வாயிலாக கிடைத்துள்ளதாக சொல்கின்றனர். பலரது வியாதிகளூம் பிரார்த்தனையினால் குணமாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
மூலநாயகரான ஸ்ரீஆதீஸ்வர சலவைக்கல் பிம்பம் 1200 ஆண்டுகளைக் கடந்து அருள்பாலித்து வருகிறது. ஜினாலயம் பல காலகட்டங்களில் மாறுதல் ஏற்பட்ட நிலையில் சிறப்பான வடிவத்துடன் காணப்படுகிறது.
ஒரு சிறிய பிரார்த்தனைக் கூடமும் அதன் பின்பகுதியில் கர்ப்பக் கிருஹமும் அமைக்கப்பட்டு வேதிகையில் மூலவரோடு பல ஜின உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன.
---------------------
nice
ReplyDeleteJay jinendra
ReplyDeleteअतीशय सुंदर जैन अतिशय क्षेत्र आहे हि स्वता पाहुन आलोय अप्रतिम आहे,
तिथे समाज आणि असल्याने पाहिजे तसा विकास झाला नाही. आपन सर्व समाज जागृती अभियान निर्माण करून पुरातन अतिशय क्षेत्र पुढे नेण्यासाठी सहकार्य करु.