Shri Mahaveer brahmachariashram and jinalaya.
ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம், பிரம்மச்சாரி ஆஸ்ரம்.
Karanja Mahavirashram and Jinalaya are lies in the google map at the coordination of (20.48016, 77.49167)
(ஜைன காசி)
இந்த குருகுலம் ஆச்சார்ய சமந்தபத்ரரால் தோற்றுவிக்கப்பட்டது.
தற்போது உயர் கல்வி பள்ளிக்கூடமும், மாணவர் விடுதியும் பலரின்
நிதியுதவியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அக்கல்விக்கூடத்தின் உச்ச தளத்தில் சம்மேதசிகர்ஜியின் மாதிரி
வடிவம் தத்ரூபமாக 18 x 10 x 9 அடி உயரத்தில் :
கூடங்கள் வரிசைப்படி
குன்றுகளில் படிகளுடனும், டோங்குகள் கூம்பு
வடிவ கோபுரங்கள் கொடிகளுடனும் உருவாக்கியுள்ளனர்.
கீழ்த்தளங்களில் வகுப்பறைகள் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதன் எதிரில் கமலக் கூடமும், உயரிய மானஸ்தம்பமும் சலவைக் கல்
புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு நெடிதுயர்ந்து நிற்கிறது.
அதன் தென்திசையில் ஸ்ரீ மகாவீரர் வெளிற் பளிங்குக் கல்லால்
முழுமையாக வேதிகையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ மகாவீரரை மூலவராகக் கொண்ட இந்த ஜிநாயம் மிகப் புராதனமானது.
900 ஆண்டுகளைக் கடந்த பல சிலைகள் உள்ளன.
இதன் கீழ் உள்ள சுரங்க அறையில் விலை மதிப்பில்லாத நவரத்தினத்தால்
ஆன ஜிநர் சிலைகளும், நீர் ஸ்படிகம், பால் ஸ்படிகம், கருடமணியாலான பார்ஸ்வ, ஆதிநாதர்
மற்றும் சில ஜினரின் பிம்பமும் அழகாக ஜொலிக்கின்றன.
கருடமணி பார்ஸ்வநாதரின் அபிஷேக பாலை அருந்தினால் நாகவிஷம்
முறிந்து விடும்.
அந்த ஒளஷத பலனை பெற்ற பக்தர்கள் பல ஸ்படிக ஸ்வாமி பிம்பங்களை
பிரதி பலனாக அளித்துள்ளார்கள்.
அந்த சிந்தாத்த பொக்கிஷம் பலத்த பாதுபாப்பு வேலிக்குள் வைக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் புகைப்பட அனுமதியில்லை.
----------------------------
------------------------------
Karanja is called as Jaina Kasi. There are three
Jinalayas in the place.
Shri Mahavir bramacharyasharam and Jinalaya. It was
found by Acharya shri Sambandrapathrar, the Jainism thrive elaborately during
that period.
Now a high school is running by Jain trustees by
getting donations those who visit the place.
On the top floor
of the school building, A model Sammed shigarji is created by 18 ft lengh, 10
ft high, 9 feet wide. Very beautiful miniature with all aspects at Shigarji.
At the first and
ground floor school classes are going on.
A kamal koot and 25 ft high marble stone Manasthamp
structure standing magnificiently. Opposite to that a Jinalaya with Mool nayak
of Shri Mahavir on the plinth. Shri Santhinath and Shri Chandraprabunath
standing Golden yellow stone statue are established on either side of mulnayak.
A precious sidhantha Mandir is lying underground of the
Hall. More value and cost effecting mini idols of Jinars made up off Precious
Jewel navarathanas, Spadigas are kept safely. Tight security arrangement also
protect the treasure.
---------------
No comments:
Post a Comment