ஸ்ரீ அர தீர்த்தங்கர பூஜைஸ்ரீ அர தீர்த்தங்கர பூஜை


Related image

மித்ரா சுதர்சனோத் பூதம் பாடீநாங்க சுதாரகான்
காஞ்சநா பவிபாக்யேந ஈசித்தம் புரேயஜே
ஹஸ்திநாக புரஸ்வாமிந் அரதீர்த்த கரஸ்ஸதா
சுதர்சன ப்ரபா வத்யோ, சூநும் ப்ரயர்ச்சதே மயாஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர ஹஸ்தினாபுர  நகரத்து ஸுதர்சன மஹாராஜா மித்ரசேனா தேவி உத்பன்ன குரு  வம்ச திலக பொன் வர்ண 30 வில் சாபோன்னத  நந்தியவர்த்தம் (மீன்)  லாஞ்சன மஹேந்த்ர யக்ஷ விஜயா  யக்ஷி  உபய பார்ஸ்வ கத  நாடககூடாத்  சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ -- அர தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.

       
அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

கந்த பந்துரச நாளகும்பகை;
இந்து குந்தநிப தீர்த்த ஜீவநை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம்  அர தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

கந்த சார பகு காந்தி ஸர்வரை:
கந்தசார க்ரத சந்தனை வரை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  அர தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அக்ஷதம்

லக்ஷபுண்ய நவகோர பங்குரை:
ரக்ஷதைகலம சாலிஜா க்ஷதை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:புஷ்பம்

ஸ்பஷ்ட கந்த் வ்ரத மத்த ப்ரங்ககை:
இஷ்டகம்ஜிந வனப்புல்ல குசுமை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:சரு

வ்யஞ்ஞநைர் விவித பக்ஷ ரஞ்ஞநை;
அஞ்ஜசா சுரபி சால ஜாதநை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:தீபம்

கவ்யநவ்ய க்ருத சந்த்ர வர்த்திஜை:
அவ்யயாவய நிவேத தீபகை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:தூபம்

தூபிதாஷ்ட வித கர்ம கஜ்ஜலை;
தூப தூமவர குக்கு லுத்பவை;
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:ஃபலம்

கம்ரதாம்ர நவ ஜம்பு ஜம்பவை:
நம்பரநாக ஜன சத்ப்பலை ப்பலை
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அர்க்கியம்

அஷ்டம க்ஷிதி விசிஷ்ட பூஜநை:
ஆஷ்ட வஸ்துதி ப்ரதோத்த மார்க்யகை:
த்ருஷ்டிமுக்ய விபுலாஷ்ட குணாட்யம்
பூஜயே ஹமர தீர்த்த ஜிநேந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அர தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:சாந்திதாராம்

ததோ ஜிநேந்த்ர பாதாப்ஜ வாரிதாரா ஜகத்த்ரயே
ப்ரங்கார நாளகோத் ப்ராந்த ஜினமல்லோக சாந்தயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  அர தீர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

அரமநங்க வர்ஜிதம் சகல பவ்ய வந்திதம்
குரவகைர்யஜே சதா பவவிநாசகம் ஜிநம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  அர தீர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
----------------------------------------------- 


ஜயமாலை


ஜய கலிமல விரஹித விமலசரீர
ஜய கந்தர்ப்ப தர்ப்ப விதல நைகவீர
ஜய விசுத பேதசித சகலகுரோஷ
ஜய சுரவர தாடித நந்திசுகோஷ


ஜய விநத பவ்யஜன ஜனித சுபோத
ஜய நிரவசான விச்சுத குரோத
ஜய பரம கருண குணாபிராம
ஜய புவன லோக குணாபிராம


ஜய ஹத விஷாத ப்ரத்ரசு மஹத்வ
ஜய ஸரணாகத பாலித பவ்ய சத்வ
ஜய போபரு தாசந சமந சுஜலத
ஜய மாத்ரம பஞ்சன பவ்ய வரத


ஜய ஜன்ம ஜலதி தரணைக சுபாத்ர
ஜய பாமண்டல பூஷித திவ்யகாத்ர
ஜய நிர்ஜித நித்யைகா நந்தகுவாத
ஜய  லோப ரஹித ப்ரமாத வாத


ஜய நிருபம மான சாஸ்வத வரவாச்
ஜய சாந்த வதன விகதாட்ட காச
ஜய கமலதள சத்ர சசுநயன
ஜய தேஹி செளக்யவர ஜிந நாதரத்னத்ரயா ராதக பவ்யலோகம்
சம்பூஜிதஸ்ரீ சரணார விந்தம்
பாயாத பாயாதர தீர்த்தநாதம்
பவ்யாநஜஸ்ரம் புவநைக நாதம்ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி நாடக கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ அர தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா


நசம்ஸ்ரீதோ ந ப்ரணதஸ் சபாயம்
யஸ்யோ விதோத்தர கணபூஜ்ய மாந:
பதஸ்ரீதே கேவல பிர் ஜநஸ்ய
தேவாதி தேவம் ப்ரணமாமி நித்யம்.
ஸ்ரீ அர தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அஸ்தினாபுர நகரத்து குருவம்சத்து ஸுதர்சன மகாராஜாவிற்கும் மித்ரசேனா தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன்வண்ணரும் 30 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 ஆயிரம் வருட ஆயுள் உடையவரும் நந்தியவர்த்தம் (மீன்) லாஞ்சனத்தை உடையவரும் மஹேந்திர யக்ஷன் விஜயா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கும்பராதி முதலிய 30 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் சைத்ர அமாவசையில் 99 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 999 முனிவர்களுடன் நாடக கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅர தீர்த்தங்கர பரம ஜிநேந்திர ஸ்வாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


ஓம் ஹ்ரீம் அர தீர்த்தங்கராய பாத சேவித மஹேந்த்ர  யக்ஷ விஜயா  யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.--------------------------------------


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-----------------------------------------------  -

No comments:

Post a Comment