ஸ்ரீ குந்து தீர்த்தங்கர பூஜை



ஸ்ரீ குந்து தீர்த்தங்கர பூஜை







ஸ்ரீமதி சூரசேநாப்யாம் ஜாதம் ஜாங்காங்க குந்துகம்
போதத்ரதோ கதம்மோக்ஷ மஹம்கும்பயுரேயஜே


குருகுல கமவார்க்க சூரசேநாத்ம ஜாத:
கனக கபிச காய: காமஹா காய தோய:
அஜவிமல சுகேது: குந்து நாதோக்ய தேத்ர;
த்ரிபுவன ஜிநபூஜ்ய பராஜ்ய ராஜ்யோப்ய நங்க:



ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர ஹஸ்தினாபுர  நகரத்து சூரசேன மஹாராஜா ஸ்ரீகாந்ததேவி உத்பன்ன குரு வம்ச திலக பொன்  வர்ண 35 வில் சாபோன்னத  மேஷ (ஆடு) லாஞ்சன கந்தர்வ யக்ஷ ஜயா  யக்ஷி  உபய பார்ஸ்வ கத  ஞானதர கூடாத்  சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ -- குந்து தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.



அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

தக்தசிந்துமுக்ய தீர்த்தபூத திவ்ய சஜ்ஜலை;
சத்ர மிஸ்ர கும்குமாதி சாருவஸ்து சம்பவை:
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம்  குந்து தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



கந்தம்

சந்த்ர சாந்த்ர கும்குமைர் மனோகரை; சுசந்தநை
திவ்ய நவ்ய வர்ணசார கந்த லுப்த ஷட்பதை:
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  குந்து தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அக்ஷதம்

நிர்மலாம்பு பத்ரகந்த வாசிதை: சுதண்டுலை;
க்ஷீரப்பேண ஹாரகெளர பாசுரை; சுபுஞ்சகை;
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



புஷ்பம்

சம்பக ப்ரசூன பத்ம ஜாதிகந்த குட்மலை:
தேவ பூஜ ஜாத நவ்ய திவ்யகாந்த புஷ்பகை:
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சரு

இஷ்ட லாட்ய லட்டு யுக்த சூரிகாதி சம்யுதை
பாய சான்னகைஸ்ச பூரி சர்க்கராதி சம்யுதை:
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

ஸந்த்ர பாநு ரத்ன ரஸ்மி ப்பாசமான தீபகை;
வர்த்திகா சிகோஜ்வ லைச்ச சர்வதோஷ நாசகை;
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தூபம்

சந்த நாதி சூர்ணயுக்த தேவதாரு தூபகை;
அகரு ஜோங்க காதிதூப தூமலூப்த ஷட்பதை
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



ஃபலம்

ஆமர பூக மோச்ச சோச்ச தாடிமாதி சத்ப்பலை
ஸ்வாதிபி; சுவர்ணபுஷ்ப செளரபாபி ராமகை:
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அர்க்கியம்

வாரிகந்த தண்டுல ப்ரசூன சத்சருத்கரை;
தீப தூப சத்ப்பலை; விநிர்மிதை மகார்க்ய கை:
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   குந்து தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சாந்திதாராம்

திவ்யதீர்த்த ஜாத நவ்ய பூதவாரி தாரயா
நூத ரத்ன கசித ஹேம கநக நாளமுத்தயா
மந்தராத்ரி மண்டனம் சுராசுரேந்த்ர வந்திதம்
ஜிநேந்த்ர சந்த்ர மர்ச்சயாமி குந்துநாதமவ்யயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  குந்து தீர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

திலக புஷ்ப தாமகை; ப்ரசுர புண்ய காரகை;
ஜகதி குந்து மாயஜே பவவிநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  குந்து தீர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.


----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
----------------------------------------------- 


ஜயமாலை


திவாகர சந்த்ர மனோஹரபாச
மஹாகுண பூஷித சகஜ நிராச
குமார குபூஜ குடார விதத்த
சுரம்ய சுரேஸ்ய ஸ்ரீ குந்து ஜிநேந்த்ர


தபோபல பூஷித நிர்மல யோக
ப்ரணஷ்ட குபோத விசோக விரோக
ப்ரதுக தவாநல மேக சுநாத
சுரம்ய சுரேஸ்ய ஸ்ரீ குந்து ஜிநேந்த்ர



ஜய விகத ஜ்ராமரணாரரி கந்த
ஜய சகல விபுத ஜநநாபி நந்த
ஜய வரச்சாமீகர சத்ர சுவர்ண
ஜய ஜய குந்துநாத தேவாதி தேவ



ஜய பஞ்ச மஹா வ்ரத சமிதி நீட
பரிப்புத சமஸ்த ஜநதாபி பீட
தர்மாம்ருத பூரித பவ்ய கர்ண
ஜய ஜய குந்துநாத தேவாதி தேவ


ஜய நிர்மல சகல கலாவரவாச
ஜய சசுராசுர பதிவரசேவிதவாச
ஜய யாது தானவ சகாரி யந்த்ர
ஜய குந்துநாத தேவாதி தேவ



தோயை சன்மலயோபவைச்ச விமலை
சால்யக்ஷதை ரக்ஷதை;
புஷ்பைச்சாரு சருப்ரதீப நிகரை;
தூபை; ப்பலை ருத்கமை;
பக்த்யாஸ்ரீ கணநாயகேப்ய ஜிநப;
ஸ்ரீ குந்து நாத ஸ்யதே
சித்தார்த்தே ரசிதம் மஹார்க்ய மமலம்
ப்ராத்தார யாமோவயம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி ஞானதர கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ குந்து தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் வ் ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா


ப்ரசம்சிதோ யோ ந பிபர்த்தி ஹர்ஷம்
விரோதீதோ யோ ந கரோதி ஹர்ஷம்
சீலம்வ்ரதாத் ப்ரம்ஹபதம் கதோ ய:
தம்குந்துநாதம் ப்ரணமாமி நித்யம்

ஸ்ரீ குந்துதீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ குந்து தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அஸ்தினாபுர நகரத்து குருவம்சத்து சூரசேன மகாராஜாவிற்கும் ஸ்ரீகாந்த தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன்வண்ணரும் 35 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 95 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் மே­ (ஆடு) லாஞ்சனத்தை உடையவரும் கந்தர்வ யக்ஷன் ஜயா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஸ்வயம்பு முதலிய 35 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் வைசாக சுக்ல ப்ரதிபன்னத்தில் 96 கோடாகோடி 96 கோடி 32 லட்சத்து 96 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஞானதர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீகுந்து தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


ஓம் ஹ்ரீம் குந்து தீர்த்தங்கராய பாத சேவித  கந்தர்வ  யக்ஷ ஜெயா  யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.



--------------------------------------------


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-----------------------------------------------  -

No comments:

Post a Comment