ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர பூஜை



ஸ்ரீ தர்ம தீர்த்தங்கரர பூஜை


Image result for dharmanath bhagwan




சூவ்ரதா பாநு சம்பூதம் வஜ்ராங்கம்
ஸ்வர்ண காந்திகம்
தத்த ஸ்ரேஷ்டா ஹுஉதம் மோக்ஷம்
ரத்னபுர்யாம் வ்ரஷம் யஜே


பானு மஹா ராஜ ப்ரய காரிண்ய
சுப்ரபா மஹாதேவ்ய:
ஸூனும் தர்மஜிநேசோ ரத்ன
புரேசோ மஹாதேவ்ய:




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர ரத்தினபுர  நகரத்து பானு மஹாராஜா சுப்ரபாதேவி உத்பன்ன குரு  வம்ச திலக பொன்  வர்ண 45 வில் சாபோன்னத வஜ்ராயுதம் லாஞ்சன கின்னர யக்ஷ மானஸி  யக்ஷி  உபய பார்ஸ்வ கத சுதத்தவர கூடாத் சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாரய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ  தர்ம தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.




அஷ்ட விதார்ச்சனை



ஜலம்

ஸ்ரீ மதீந்த்ரவந்த்ய கீர்த்தி பூர்த்தி கெளர பாசுரை:
சோம சந்த நாதி வஸ்து ப்ரந்த யுக்த பந்தகை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம்  தர்ம தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

கந்த ப்ரந்த மந்தி ராலி மாவயா விராஜிதை:
இந்து குங்குமாதியுக்த கந்தசார சந்தனை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  தர்ம தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அக்ஷதம்

அக்ஷயத்வ லக்ஷயுக்த முத்திபூரு ஹாங்குரை:
ஆக்ஷதாச்ச தாதிலக்ஷ்மிதைர் வராக்ஷதை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



புஷ்பம்

சஞ்சரீக சஞ்சயேன சம்சிதைர் மநோ ஹரை:
பங்க ஜோத்க சம்ப காதி சாரு காட்ய புஷ்பகை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சரு

தூரசாரதாதி போக்ய சாரு பாஷ்ய புஷ்பிதை:
ஹேமராஜ தாதி பாத்ர வாசிதோத்க பக்ஷகை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தீபம்

அந்தகார பந்தனேன வந்தித ப்ரகாசகை:
சந்த்ர சாந்த்ர வர்ப்பி சர்ப்பி ராஜிதாப்ரதீபகை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தூபம்

காமதாம தூம சாம்ய செளம்ய கும் குலுத் பவை:
வ்யோமதா மராமணீய பூமிபூர்ண தூமகை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


ஃபலம்

சத்ப்பலாயமான நவ்ய சத்ப்பலை ரநல்பகை:
கல்ப வி ரக்ஷ கல்ப நாளி கேள பூக பேத கை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அர்க்கியம்

அர்க்ய நிர்கதாச்ச ரத்னர ரஞ்சி தோச்ச பாத்ரகை:
ரர்க்ய யோக்ய வஸ்து பூர்ண பாவநை ரதார்க்யகை:
பந்துராஷ்ட போக முக்ய திவ்யபோக பாகினம்
தர்மநாத மர்ச்சயாமி பாபதாப ச்சேதினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   தர்ம தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சாந்திதாராம்

பவ்யானாம் புவனைக தாம மஹிதாம் பூஜ்யாம் சுபர் யாவிதி
கர்த்தூணாம் ப் ரதிபாலக ஸ்திதி ப்ரதாம் ராக்ஞாய தீநாம்ததா
தேச க்ராம புராகராபி ஜனதா சம்சேவ்ய விஸ்வம் பரா
ச்சத்ர ஸ்யாப்ய திவேந்த்ர வந்தித மஹர் சாந்திம் ப்ரகுர்யாத் ஜின:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  தர்ம தீர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.



புஷ்பாஞ்சலி

தேவேந்த்ர வ்ரந்த மணி மெளளி சமர்ச்சி தாங்க்ரீம்
தேவாதி தேவ பரமேஸ்வர கீர்த்தி பாஜ;
புஷ்பாது தப்ர மதனஸ்ய ஜினேஸ்வரஸ்ய
புஷ்பாஞ்சலிர் விரசிதோஸ்து விநேய சாந்த்யை;

நிகில வஸ்து போதகம் விதிததர்ம நாயகம்
நவ கதம்பகைர் யஜே பவவிநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  தர்ம தீர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
----------------------------------------------- 



ஜயமாலை


த்ரிபுவன பதி பூஜ்ய: புண்ய பாப ப்ரமுக்த;
விகத கலுஷபாவோ ச்சின்ன சம்சாரப்பாவ;
ஜயது புனித திவ்ய ஸ்ரீபதாம் போஜ யுக்மோ
பரம சுகுண சாந்த்ரோத் தர்ம நாதோ ஜிநேந்த்ர


அபராஜவ ஜவ ஜீவன கர்ம
மதேப விதாரண கேசரி தர்ம
த்ரிலோக சிராகத புண்ய பிராம
மஹாசுகமத்ய ப்ரயோஜன தர்ம


அகண்டித சின்மய சக்த கரண்ட
க்கநைக வரோன்ன தசக்திசுபிண்ட
சமுதப்பவ பீதிவிமுக்த சம்ரத்த
மஹாசுக மத்ய ப்ர யோஜன தர்ம


சுராசுர மானுஷ நுன பதாப்ஜ
விதூரித துர்பர ப்பாவ சமாஜ
சுகேவல போத சுத்ருஷ்டி சம்ரத்த
மஹாசுகமத்ய ப்ரயோஜன தர்ம



ஜய மான, மஹீதர குலசுதண்ட,
ஐராவத கரசம பாகு தண்ட
சகலக்கநா க்கந சத்ர சுநாத
மஹாசுகமத்ய ப்ரயோஜன தர்ம



ஜய ரம்பா ஸ்தம்ப சமான சுஜங்க
ஜய போதித சாதுர் வர்ண சுசங்க
ஜய வித்யா தரவாணி பதிநுதவாதா,
மகாசுகமத்ய ப்ரயோஜனதர்ம



சமயரச சமக்ரம், பூர்ணப்பாவம் சுபாவம்
ஜநித சிவ சுசெளம்யம் யஸ்மரேத் தர்மநாதம்
நிகில புவன பூஜ்யம் பானு சந்த்ராதி சேவ்யம்
பவதி புவன சாரம் தஸ்ய பும்ஸோகிலார்த்தம்



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி சுதத்தவர கூட மோக்ஷகத  ஸ்ரீ தர்ம தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா



சார்த்தம் பதார்த்தம் நவசப்த தத்வை
பஞ்சாஸ்தி காயா க்ஷணகால காய:
ஷட்த்ரவ்ய நிர்ணீத த்ரலோகயுக்த:
யேநோதி தந்தம் ப்ரணமாமி தர்மம்
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ தர்ம தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ரத்தினபுர நகரத்து குரு வம்சத்து பானு   மகாராஜாவிற்கும்  சுப்ரபா  தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன் வண்ணரும்   45 வில் உயரம் உடையவரும் பரம ஒளதாரிக தேகத்தை உடையவரும் 10 லட்சம் வருடம் ஆயுள் உடையவரும் வஜ்ராயுதம்  லாஞ்சனத்தை உடையவரும் கின்னர யக்ஷன் மானஸி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும்   ஹரிசேனராதி முதலிய 43 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் ஜ்யேஷ்ட சுக்ல  சதுர்த்தியில் 29 கோடாகோடி 19 கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 795  முனிவர்களுடன் சுதத்தவர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ தர்ம தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



ஓம் ஹ்ரீம் தர்ம தீர்த்தங்கராய பாத சேவித கின்னர யக்ஷ மானஸி யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.


------------------------------------------------

சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)


-----------------------------------------------  -

No comments:

Post a Comment