ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர் பூஜை


ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர் பூஜை


Image result for ajitha tirthankarஜிதாரி காந்தா விஜயா ப்ரசூதம் நாமாங்கிதம் ஹாடக தப்த பாசம்
ஸ்ரீ சித்தவர்யாதித கர்ம காண்டம் சாகேத காயம் அஜிதம் மஹேசம்

கஜ த்வஜ: காஞ்சந காந்தி காயம் ஜிதாரி காந்தம் விஜயா தநூஜம்
இக்ஷுவாகு வம்சம் புஜதிக்மரோசிம் சம்ப்ரார்ச்யதேஸ்மின் அஜிதோ ஜிநேசம்ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர அயோத்யா  நகரத்து ஜினசத்ரு மஹாராஜா விஜயசேனா உத்பன்ன இக்ஷுவாகு  வம்ச திலக பொன் வர்ண 450 சாபோன்னத  கஜ லாஞ்சன மஹா யக்ஷ ரோஹினி  யக்ஷி  உபய பார்ஸ்வ கத  சித்தவர கூட  சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ அஜித தீர்த்தங்கர  பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.


அஷ்டவிதார்ச்சனை


ஜலம்

விமல கந்த சுவாசித தாரயா வரசு க்ஷீரதி தீரசுதாரயா
அஜித நாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீவிரஷப தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

சகலதாபஹரை சுகதாயகை ரமிதகும்கும மிஸ்ரித சந்தனை
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அஜித தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அக்ஷதம்

சகலவாச சுமிஸ்ரித தண்டுலைர் தவளமெளத்திக ராசி சமானகை:
அஜிதநாமயுதம் ஜின நாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அஜித தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


புஷ்பம்

குசும மாலதி மல்லிசு சம்பகைர் வகுல பாடலி குந்த சரோருஹை
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அஜித தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சரு

க்ரதசுமிஸ்ரித மோதக கர்ஜ்யுகை சகல லோக பிரமோதகரை: பரை:
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அஜித தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

கனக காந்தி சுபாசித தீபகை: மணிமயைரிவ விஸ்வ பிரகாசகை:
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்

அகரு சத்தன மிஸ்ரித தூபகை: சகல கர்ம விதாஹத தக்ஷகை:
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


ஃபலம்

ருசக தாடிம ஸ்ரீபல சூதகை: க்ருமுக நாரங்க நிம்புக சத்பலை:
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:

அர்க்கியம்

ஜலசுகந்த வராக்ஷத புஷ்பகை ரமல பாஜனகைரந கார்க்யை கை:
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சாந்திதாராம்

நரசுரார்ச்சித பாத சரோருஹம் கரக நாள சமுத்கத தாரயா
அஜிதநாமயுதம் ஜினநாயகம் ப்ரவியஜே விமலம் சுகதாயகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அக்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

அஜித நாம தேயகம் புவனசார செளக்யகம் விவித சம்பகைர்யஜே பவவிநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அக்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.


----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
----------------------------------------------- 


ஜயமாலை


ஜய அஜித ஜிநேஸ்வர சகல துரிதஹர ஜய
ஜய ப்ரதி போதித த்ரிபுவன நிலயம் ஜய
ஜய க்ஞான திவாகர சகல சுஹாகர ஜய
ஜய தர்ம மயிக்ருத பூவலயம் ஜய


ஜய அஜித ஜிநேஸ்வர அஜித நாத ஜய
ஜய ப்ரதி போதித பகுஜன பவ்யதாத ஜய
ஜய ஜிநசத்ரு ந்ருபசுத் தீர தீர ஜய
ஜய விஜய சேநாநுத வீர வீர ஜய


ஜய ஹேம வர்ண வரசுத்த காய ஜய
ஜய சார்த்த சதுர்சத தநுர்காய ஜய
ஜய த்வி சப்ததி லட்ச பூர்வ ஆயு ஜய
ஜய சேவித சுர நரசந்த்ரா சூர ஜய


ஜய தர்சன பவ்ய சரோஜ சூர்ய ஜய
ஜய துரித க்ருத துர்நய திமிர ஹார்ய ஜய
ஜய விஷம மதாஷ்டக விபட நாக ஜய
ஜய வாஞ்சிதார்த்த விதரண சுராக ஜய


ஜய சகல த்ரிதச பதி வந்திய பாத ஜய
ஜய ஜலதர சம கம்பீர நாத ஜய
ஜய ஸ்யாத்வாத த்வனி விஜிதபாத ஜய
ஜய ஹரி ஹர சுர நமித பாத ஜய


தவ நாம திவாஹர ஹ்ருதயஹார ஜய
தவ நாம ரத்ன சுத்த சித்த ஜய
தவ நாம நிதி சித்தி வந்த ஜய
தவ நாமைவ சாகார தரணபோத ஜய


தவ நாமைவ சாகார தரணபோத  ஜய
தவ நாமைவ திவ்ய சுவாணீஹேது ஜய
தவ நாமைவ ஹஸ்தி திவ்ய வாஜி  ஜய
தவ நாமைவ சுந்தர கேஹ ராஜி ஜய


ஜய அஜித ஜிநேந்திரம் நமித சுரேந்தரம்
வந்தித சகல சபா சுகணம்
ஜய விஜித குக்ஞானம் தத்த சுக்ஞானம்
வந்தே பவ்ய சுசாந்த கரம்ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் பரமப்ரஹநேர அனந்தா நந்த ஞான சக்தயே ஸ்ரீ அஜித ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய திவ்ய ஜயமாலா அர்க்யம் ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி ஸ்வாஹா


இந்த்ராதிபி: க்ஷரீர சமுத்ர தோயை: சம்ஸ்நாபிதோ மேருகிரெள ஜிநேந்திர: ய:
காமஜேதா ஜன செளக்ய காரீ தம் சுத்தப்பாவம் அஜிதம் நமாமி.

ஸ்ரீ அஜித தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அஜித நாத ஜிநேந்திராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா  நகரத்து இக்ஷ்வாகு  வம்சத்து   ஜிநசத்ரு மகாராஜாவிற்கும் விஜயசேன தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும்,  பொன் வண்ணரும் 450  வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும் கஜ (யானை) லாஞ்சனத்தை உடையவரும் மகா யக்ஷன் ரோகிணி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சிம்மசேனர்  முதலிய 90  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் சைத்ர சுக்ல பஞ்சமியில்  ஆயிரம்   முனிவர்களுடன் சித்தவர  கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ அஜிதநாத தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


ஓம் ஹ்ரீம் அஜித தீர்த்தங்கராய பாத சவித மஹாயக்ஷ ரோகினி யக்ஷியஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருதகுருத ஸ்வாஹா.

----------------------------------------------- 


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)


-----------------------------------------------  -No comments:

Post a Comment