ஸ்ரீ அனந்த தீர்த்தங்கர பூஜைஸ்ரீ அனந்த தீர்த்தங்கர பூஜை


Related image

சாகேதநாம நகரீ தினரத்ன வம்ச
ஸேதாங்க சோபி சரணம் வரகாஞ்ச நாபம்
ஸ்யம்புகூடாத் கத மோக்ஷகேதும்
ஸ்ரீசிம்மசேன சுஜயாச்ச மனந்தமர்ச்சே


சிம்மசேன ஜய ஸ்யாமா நந்தநோ நந்த தீர்த்தக்ருத்
ப்ராஸ்ர சாகேத நாதோய மிக்ஷவாகு வரசம்சஜ;ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர அயோத்தியா  நகரத்து சிம்மசேன மஹாராஜா -ஜயஸ்யாமா மஹாதேவி உத்பன்ன இக்ஷ்வாகு வம்ச திலக பொன்  வர்ண 50  சாபோன்னத  வல்லூகம் (கரடி)  லாஞ்சன பாதாள யக்ஷ அனந்தமதி யக்ஷி  உபய பார்ஸ்வ கத  ஸ்வயம்பிரப கூட  சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாரய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ  அனந்த தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.அஷ்ட விதார்ச்சனை


ஜலம்


சுரநதீவரதீர்த்த சம்ப்ரத, யாஹிமாம் சுபமிஸ்ரயா
குமுதபாந்தவ ரஸ்மிசீதன, திவ்யசஜ்ஜல தாரயா
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம்  அனந்த தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:கந்தம்

மலயஜாகரு கும்குமோத்தம கந்த பந்துர சர்ச்சயா
பரிமலாவ்ரத ப்ரங்க சங்குலசாரு ஜங்குருத மிஸ்ரயா
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  அனந்த தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:அக்ஷதம்

சசிகராமல சாரு தண்டுல புஞ்சகை: சுகதாயகை:
ஜினமதோத்பி வராக்ஷதை சுகதாயகை: கமலாக்ஷதை:
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:புஷ்பம்

விசிகலாம்புஜ குந்த சம்பக கேதகீ வரமாலதீ
சுரபிசைலபராக சோபிதமாகதை: குசுமோத்கரை:
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:சரு

நமிசிதோத பயோவிமிஸ்ரித பூரிகாவர மோதகை:
கனகபாஜன நிர்மிதை: பரமான்ன சச்சரு ப்ரந்தகை:
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

விமலருக்மணி ரத்ன சித்ரித ஹேமகாஞ்சன நிர்மிதை:
திமிரசங்ஹதி நாசநைர்கண சாரநிர்மித தீபகை:
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:தூபம்

அகருசந்தன ஜோங்க காதி சமுத்பவைர் வரதூபகை
புவனமோகன காதிசெளரப தூப தூபித கங்கணை
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:ஃபலம்

பனசதாடிம பீஜபூர, கபித்தசோச ரசாலகை:
ஸுரசகந்த ரசோத்பவை: ப்பல தாயகை சுபலோத்கரை:
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:அர்க்கியம்

சலில்சந்தன தண்டுலாதி சுவஸ்து சஞ்சய மிஸ்ரிதை:
ருசிரகாஞ்சன பாஜநார்பித மங்கலார்க்ய சமூஹகை:
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   அனந்த தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:சாந்திதாராம்

அஷ்டகந்த் சுசெளரபாநக திவ்யதீர்த்த சுதாரயா
அஷ்டகர்ம விநாச சம்பவ அஷ்டதிவ்ய குணாஞ்சிதம்
சுரகணேடித விபுலகோமல பாதவாரிஜ யுக்மகம்
சகலபவ்ய ஜனாத்பி சந்த்ர மனந்தநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  அனந்த தீர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

வரசரித்ர பூஷணம் நதமநந்த சம்ஞகம்
கனபத்மகைர்யஜே பலவிநாசகம் ஜிநம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  அனந்த தீர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
----------------------------------------------- 
ஜயமாலை


விஜய தி ஜினநாதோ வந்திதோ தேவதேவை:
நிருபம சுககர்த்தா துக்க சம்சார ஹர்த்தா
ப்ரகடிதவர தர்ம: கர்மநிர்மூல ஹர்த்தா
தசவித புருதர்ம: தீஸ்வரோ நந்த நாத:


ஜய தேவ ஜிநேந்த்ரம் பாபநிகந்தம்
வந் தேத்ரிபுவன சாந்தகரம் ஜய ஜய
ஜய நாத அனந்தம் ஸ்ரீ பகவந்தம்
வந்தே சாந்தம் சாந்த கரம்


ஜய ஜினவர பவஹர வீர வீர ஜய
ஜய சகல விமல மதி தீர தீர ஜய
ஜய க்ஞான ப்ரபஞ்ச ப்ரசாரசார ஜய
ஜய புண்ய பயோநிதி பார பார ஜயஜய ஜினமத பங்கஜ சூர சூர ஜய
ஜய க்ஞான சுதா ரச பூர பூர ஜய
ஜய பரமத பஞ்சன தண்ட தண்ட ஜய
ஜய சகல விமல சுக பிண்ட பிண்ச ஜயஜய மோக்ஷ வதூ வர ஹார ஹார ஜய
ஜய சகல புவன சுக கார கார ஜய
ஜய சகல விபுத ஜன வந்திய பாத ஜய
ஜய சகல க்கநாக்கந திவ்ய நாத ஜயஜய மான விமர்தன தேவ தேவ ஜய
ஜய தினகர ஹிம கர சேவ சேவ ஜய
ஜய பாப நிகாதன பரம காத்ர ஜய
ஜய பாப நிகாதன பரம் காத்ர ஜய
ஜய பரம் சுலோசன பரம பாத்ர ஜயஜய கணதர வந்தித பவ்யதார ஜய
ஜய சுர நர பூஜித புண்ய பாத ஜய
ஜய சம்சாராம் புதி தரண தார ஜய
ஜய க்ஞான பயோநிதி பார பார ஜயஜய தர்ம பயோநிதி சந்த்ர சந்த்ர ஜய
ஜய மோக விமர்தன ரஹித தந்த்ர ஜய
ஜய ஜன்ம ஜாரமய மரண ஹரண ஜய
ஜய அருகன் நிரஞ்சன பரம சரண ஜய


ஜய ஜகதீசம் வந்த்ய மஹேசம்
ஈசம் த்ரிபுவன சாந்த கரம்
வந்தே ப்பவதாரம் தோஷ விதூரம்
சாந்தி தாசக்ருத சுககரணம்ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி ஸ்யம்பூ கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ அனந்த தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.


அப்யந்தரம் பாக்ய மநேகதாய:
பரிக்ரஹம் சர்வமபாஞ்ச கார
யஸ்சாதி தேச ஸ்வ ஹிதம் ஜிநாநாம்
பூயாதனந்தம் ப்ரணமாமி நித்யம்
அனந்த தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து


சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை  திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!ஓம் ஹ்ரீம் தீர்த்தங்கராய பாத சேவித பாதாள யக்ஷ அனந்தமதி  யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருதகுருத ஸ்வாஹா.-------------------------------------------
சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)


-----------------------------------------------  -

No comments:

Post a Comment