சாந்திதாரா மந்திரம்




சாந்திதார மந்திரம்



பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது, அதாவது ஜலாபிஷேகமோ பாலாபிஷேகமோ பஞ்சாம்ரத அபிஷேகமோ செய்த பிறகு சுகந்த கந்தோதகத்தை செய்கிறபோது இந்த சாந்தி மந்திரத்தை முடிகிற வரையில் விடாமல் கந்தோதகத்தை சிறுகசிறுக விட்டுக் கொண்டே முடிக்க வேண்டும்.  அப்படிப்பட்ட கந்தோகத்தை சிரசில் தெளித்துக் கொண்டால் இதில் கண்ட ஆபத்துகள் எல்லாம் நீங்கி சுகம் அடையக்கூடிய மந்திரம்.  விஷம் முதலானவைகள் நீங்க உள்ளுக்கு சாப்பிட வேண்டும். ஸ்ராவக, ஸ்ராவகியர்கள் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து கொண்டு ஆபத்து நேர்ந்த காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.



ஓம் நம: ஸித்தேப்ய: ஓம் நம: ஸித்தேப்ய:
ஓம் நமோர்ஹதே பகவதே ஸ்ரீமதே
ப்ரக்ஷீணா ஸேஷதோஷ கல்மஷாய
திவ்ய தேஜோமூர்த்தயே,
ஸ்ரீசண்டோக்ர பார்ஸ்வதீர்த்தங்கராய
தரணேந்திரயக்ஷ பத்மாவதி யக்ஷிதேவி
ஸஹிதாய த்வாதஸ கண பரிவேஷ்டிதாய
சுக்ன த்யான பவித்ராய
த்ரைலோக்ய மஹி வ்யாப்தாய
அனந்தஸம்ஸார சக்ர ப்ரமர்தனாய
அனந்த தர்ஸனாய அனந்தஞானாய
அனந்த வீர்யாய, அனந்த ஸுகாய
ஸித்தாய புத்தாய த்ரைளோக்ய வசங்கராய
ஸத்ய ஞானாய ஸத்ய ப்ரம்ஹனே
உபஸர்கநிவாரணாய காதிகர்ம விநாசனாய
அகாதிகர்ம விநாசனாய ஸர்வசாந்திகராய
ஸர்வ விக்ன ப்ரணாசனாய
ஸம்ஸ்த ரோகாபம்ருத்யு விநாஸனாய
அகாதிகர்ம விநாசனாய ஸர்வசாந்திகராய
ஸர்வ விக்ன ப்ரணாசனாய
ஸம்ஸ்த ரோகாபம்ருத்யு விநாஸனாய
த்ரைளோக்ய நாதாய
ஓம் ஜ்ஜம் ஜ்ஜம் ஜ்ஜீம் க்ஷ்வீம் த்ராம் த்ரீம்
த்ராவய த்ராவய நமோர்ஹதேபகவதே டடட
ஸித்திரஸ்து துஷ்டிரஸ்து புஷ்டிரஸ்து
காந்திரஸ்து காம மாங்கல்யோஸ்துவ:
ஸந்து பாபாநி சாம்யந்து கோராணி சாம்யந்து
புண்யம் வர்த்ததாம் தர்மோ வர்த்ததாம்
ஆயுர்வார்த்ததாம் ஸ்ரீவர்த்ததாம்
குலம் கோத்ரம் சாபிர் வர்த்ததாம்
ஸ்வஸ்தி பத்ரம் சாஸ்துந ஹம்ஜ்ஜம் ஜ்வீம்
க்ஷ்வீம் ஸ்வதியஸ்து மே ஸ்வஸ்தியஸ்துவ:
அர்ஹம் வ்ருஷபாதி வர்த்தமான சதுர்விம்சதி
தீர்த்தங்கர பரமஜிந தேவாஸ்தவப்ரியந்தாம் ப்ரியந்தாம்

அனந்தகோடி பரமாணம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஆத்ம வித்யா ரக்ஷரக்ஷ ஸர்வ பூதா ஸர்வ ப்ரேதா ஸர்வ வ்யாதி ஸர்வ அபம்ருத்யு    சிந்த சிந்த பிந்த பிந்த
ஹந்து காமம்   சிந்த சிந்த பிந்த பிந்த
பலிகாமம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ரதி காம   சிந்த சிந்த பிந்த பிந்த
க்ரோதம்   சிந்த சிந்த பிந்த பிந்த
மானம்   சிந்த சிந்த பிந்த பிந்த
மாயாம்   சிந்த சிந்த பிந்த பிந்த
லோபம்     சிந்த சிந்த பிந்த பிந்த
வைரம்   சிந்த சிந்த பிந்த பிந்த
வாயுதரணம்   சிந்த சிந்த பிந்த பிந்த
அக்னிபயம்   சிந்த சிந்த பிந்த பிந்த
சத்ருபயம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ உபஸர்க்கம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ கோமாரிம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ விரூச்சிக மாரிம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ தான்ய மாரிம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ விருக்ஷ மாரிம்   சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ லதா மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ பத்ர மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ புஷ்ப மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ பல மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ ராஷ்ட்ரா மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ தேச மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ விஷ மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ குல்ம மாரிம்  சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ ஸர்ப்பயம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ மஹாரோகம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ அஸாத்யரோகம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ கர்ப தோஷம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ ப்ரஸவ தோஷம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ அந்த்ராய கர்மம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ க்ரூரரோக வேதாள சாகினி சாகினிபயம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ வேதநீயம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ மோஹநீயம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ அபஸ்மாரிம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ துர்பகத்வம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ ஆத்மகாதம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ பரகாதம் சிந்த சிந்த பிந்த பிந்த
ஸர்வ கஷ்ட நிவாரணம் குரு குரு
ஸர்வ பித்ரு ப்ராத்ரு புத்ரா பெளத்ர களத்ர
குருஜன ஸ்வஜநஸம்பந்தீ பந்து வர்கஸ்ய
ஸர்வ க்லோச நிவாரணம் குரு குரு
ஓம் சுதர்சந மஹாராஜாதி ராஜாய
சக்ர விக்ரம தேஜோபல செளர்ய
வீர்ய பிரசமம் குருகுரு
ஸர்வ ஜநா நந்தம் குருகுரு
ஸர்வ ஜீவா நந்தம் குருகுரு
ஸர்வ கோகுல நந்தம் குருகுரு

ஸர்வ க்ராம நகர கர்வட மடம்ப
ஸர்வ பத்தன த்ரோணமுக ஸ்மவாஹன
ஸர்வானந்தம் குருகுரு
ஸர்வ வசமானய வசமானாய
ஹிம்பட் நம
ஓம் ஸரஸ்வதீ தேவ்யை
கணதர பரமேஷ் டிப்யோ
ஸ்ரீப்ரம்ஹாதி சாஸன தேவதேவோப்யோ
ஸ்ரீ சக்ரேஸ்வரி ஜ்வாலாமாலினி கூஷ்மாண்டி
பத்மாவ த்யாதிசதுர்விம்சதி தர்ம சாஸன
தேவ்யோ ஸர்வம் ப்ரியந்தாம் ப்ரியந்தாம்
ஆதித்ய சோம அங்காரக புத ப்ரஹஸ்பதி
சுக்ர சனி ராகு கேது நவக்ரஹ தோஷ
ப்ரமாதீச நாம ஸ்ம்வதஸ்ரே தக்ஷிணாயனே
சரத்கால யுகதாயாம், காத்திக சுக்ல பெளர்ணம்யாம்
சனியாரே முனி ஆர்யக ஸ்ராவக
ஸ்வாரகீ நாம் சகல கர்ம க்ஷயார்த்தம் குருகுரு.

No comments:

Post a Comment