ஸ்ரீ புஷ்பதந்ததீர்த்தங்கர பூஜை




ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கர பூஜை







ஜயாதி ராமா சுப கண்ட சூனு
விஷ்கந்த நாதம் சுப்ரபாச கூடாத்
மீ நாங்கிதம் சித்தபதம் கதம் தம்
யாயக்ஞீ ஸ்ரீ புஷ்பரதம் சிதாபம்
ஜய ராமா ரமணஸ்ய சுக்ரீவஸ்யச சூனுகம்
புஷ்பதந்தம் யஜே யக்ஞே புஷ்பதந்தம் சமப்ரதம்.



ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர காகந்தி நகரத்து சுக்ரீவ மஹாராஜா ஜெயராம மஹாதேவி உத்பன்ன இக்ஷுவாஹு வம்ச திலக வெள்ளை வர்ண100 சாபோன்னத  கரிமஹரம் (முதலை)  லாஞ்சன அஜித யக்ஷ மஹாகாளி  யக்ஷி  உபய பார்ஸ்வ கத  சுப்ரபாச கூட சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.



அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

க்ஷீரபூர ஹாரகெளரசார வாரி தாரயா
இந்து குந்த சந்தநாதி செளரபாபி ராமயா
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம்  புஷ்பதந்த தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



கந்தம்

அர்க்க தர்க்கவர்ஜநை ரநர்க்ய சந்தநக்ரவை:
கும்மாதி மிஸ்ரிதேந நல்பஷட் பதா ஸ்ரிதை:
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  புஷ்பதந்த தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அக்ஷதம்

ஒளஷதேந சிந்து ப்பேன ஹாரபாசமுஜ் வலை
அக்ஷதை: சுலக்ஷனை: ரஜோல்ல கண்டவர்ஜிதை
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



புஷ்பம்

பாரிஜாத வாரிபூத குந்த ஹேம கேதகீ
மாலதீசுசம்பகாதி ஸாரபுஷ்ப மாலயா
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சரு

வ்யஞ்சனேன பாயசாதிபி: ஸமம் மனோகரை:
மோத கோதநாதிபி: சுவர்ணபா ஜனஸ்திதை:
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தீபம்

ரத்ந தீப பாசமான தீபகை சுகோஜ் வலை:
காதி காத ஜாத போத செளம்ய மாத தானகை:
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்

சிம்ஹிகாதி தாகருப்ர தூபகை ரமிஸ்ரிதை:
பவ்யமான செளக்யதாய பாணி காப்ர பாசுரை:
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



ஃபலம்

ஸ்ரீப்பலாம்ர கர்கடி சுதாடிமாதிபி: ப்பலை:
த்ராக்ஷிதா சுமோச்ச கோச்ச ஜம்பு பூகமஜ்ஜலை:
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அர்க்கியம்

சாரு நவ்ய ரத்னதீப பாசுரைர் மனோஹரை:
ஹேம பாத்ர மத்யகைர நர்க்யகை மகார்க்யகை:
ஸார திவ்ய நய செளவ்ய தானகல்ப பூரூஹம்
தேவ தேவபுஷ்பதந்த மர்ச்சயாமி நாமகம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   புஷ்பதந்த தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சாந்திதாராம்

சாந்தி காந்தி துஷ்டி புஷ்டி தீப்தி ப்ரத் விதாயகம்
சித்தி தார்த்த தாயினம் சுகாந்த காந்திசம்யுதம்
கந்ததம் விராஜமான வீர்ய புஷ்ப தந்தகம்
காந்தி காந்தி சாந்தி சாந்தி தாரயாயஜேமுதா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

சகல செளக்ய சாரகை: சதத பத்ரதாமகை:
ஸுவதி நாமகம் யஜே பவ விநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

----------------------------------------------- 

விருப்பமாயின் 108 நாமாவளி அர்ச்சனை செய்யலாம்.

சதநாமஷ்டகம்

ஓம் ஹ்ரீம் அர்ஹம்
  ஸ்ரீ புஷ்பதந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ புதாதிபாய நமஹா
ஓம் ஸ்ரீ புத்தாய நமஹா
ஓம் ஸ்ரீ புத்தபாந்தவாய நமஹா
ஓம் ஸ்ரீ ப்ரம்மாத்மநே நமஹா

ஓம் ஸ்ரீ ப்ரம்மநிஷ்டாத்மநே நமஹா
ஓம் ஸ்ரீ ப்ரம்மணே  நமஹா
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பதேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ப்ரம்ம மஜ்ஞாய நமஹா
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பூதாத்மநே நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ ப்ரம்மார்த்தாய நமஹா
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பாலகாய நமஹா
ஓம் ஸ்ரீ பகவதே  நமஹா
ஓம் ஸ்ரீ பக்தரே நமஹா
ஓம் ஸ்ரீ படாய நமஹா

ஓம் ஸ்ரீ பவ்விய சூடாமணயே நமஹா
ஓம் ஸ்ரீ பவ்வியாய நமஹா
ஓம் ஸ்ரீ பத்ரே நமஹா
ஓம் ஸ்ரீ பத்ராஸயாய நமஹா
ஓம் ஸ்ரீ பத்ரசாஸநாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ பத்ரவாக்ததயே நமஹா
ஓம் ஸ்ரீ பத்ரக்ரதே நமஹா
ஓம் ஸ்ரீ பத்ர பவ்யாட்யாய நமஹா
ஓம் ஸ்ரீ பத்ரபந்தவே நமஹா
ஓம் ஸ்ரீ பவ்விய ஸார்தாதிபாய நமஹா

ஓம் ஸ்ரீ புக்திதாய நமஹா
ஓம் ஸ்ரீ பூபதயே நமஹா
ஓம் ஸ்ரீ பேத்யாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாக்ஞாநிநே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாத்யாநிநே நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ மஹாக்ரதிநே நமஹா
ஓம் ஸ்ரீ மஹா வ்ரதிநே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாராஜாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹார்தக்ஞாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாதேஜாய நமஹா

ஓம் ஸ்ரீ மஹாஜேத்ரே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாதபஸே நமஹா
ஓம் ஸ்ரீ ஜய்யாய நமஹா
ஓம் ஸ்ரீ க்ஷாந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாதமாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ மஹாதாந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாசாந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாகாந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாபலிநே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாதேவாய நமஹா

ஓம் ஸ்ரீ  மஹாபூதாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாயோகிநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதநிநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாகாமிநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாசூராய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ மஹாபடாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாயஸஸே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாநாதாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா ஸ்துத்தியாய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா மஹபதயே நமஹா

ஓம் ஸ்ரீ மஹதே  நமஹா
ஓம் ஸ்ரீ மஹாதீராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா வீராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாபக்த்வே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாச்ரமாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  மஹாதாராய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாகாராய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாஸர்மணே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாஸ்ரயாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாயோகிணே நமஹா

ஓம் ஸ்ரீ  மஹா போஹிணே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாப்ரம்மணே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதராய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதுர்யாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாவீர்யாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  மஹாதர்சிணே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹார்த்தவிதே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாகத்ரே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாக்த்ரே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாசீலாய நமஹா

ஓம் ஸ்ரீ மஹாகுணிநே நமஹா
ஓம் ஸ்ரீ மாததர்மிநே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாமெளநிநே நமஹா
ஓம் ஸ்ரீ மஹாமராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹாக்ரஹாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  மஹாஸ்ரஷ்டரே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதீர்த்தாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாக்யாதாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாஹிதாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹார்ஹதாய நமஹா

ஓம் ஸ்ரீ  மஹாதந்யாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதீசாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாரூபிணே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாமுநயே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாவிபவே நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  மஹா கீர்த்தயே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதாக்த்ரே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாரதாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாக்ராபாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாராத்தியாய நமஹா

ஓம் ஸ்ரீ  மஹாஸ்ரேஷ்டாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாயதயே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாஸ்க்ஷாரயே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாலோகாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாக்நேத்ராய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  மஹார்த்தக்ரதே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாச்ரமிநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாயோக்கியாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாசமிநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாதமிநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹேசாய நமஹா

ஓம் ஸ்ரீ  மஹாசாத்மநே நமஹா
ஓம் ஸ்ரீ  மஹாஸார்ச்சியாய நமஹா
ஓம் ஸ்ரீ  மஹேஸராஜே நமோ நமஹா

----------------------------------------------- 
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பரம பிரம்மணே அநந்தாநந்த ஞான சக்தயே அர்ஹத் பரமேஷ்டினே புஷ்பதந்தாதி மகேசராஜாத்ய அஷ்டோத்ர சதநாமாதீஸ்வராய அஜித யக்ஷ மகாகாளி யக்ஷி உபய பார்ஸ்வகத ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராய பரம ஜின தேவாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா


சாந்திதாராம் கரோமி  புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா

----------------------------------------------- 


ஜயமாலை


ஜய ப்பவ ப்பய ஹரணம் கிவசுக கரணம்
புஷ்ப தந்தம் ஜினபதி சரணம்
ஜய சுபமதி கரணம் யதிபதி சரணம்
ஜய சமஸ்த விமல பஜஹரணம்


விகாமதம் ததாபதம் ஹதாமயம் சுகாஸ் பதம்
சுபாவதம் க்ருதாமயம் நிராசதம் ஹயாத் சுதம்
சுசர்மதம் சுஸ்வர்கதம் சுமோக்ஷதம் சிதாஸ்பதம்
பஜாமிதம் சுகாநிதிம் சுபுஷ்பதந்த தேவகம்


சிவம்கரம் சுசங்கரம் நிரந்தரம் சுபங்கரம்
சுசங்கரம் நிரங்கரம் ஜிநேஸ்வரம் தமாசரம்
வராநநம் கஜாநநம் சுபாவனம் ரமாவனம்
பஜாமி தம் சுகாந்வதம் சுபுஷ்ப தந்த தேவகம்


சமுத்திதம் விமுத்திதம் ப்ரரூபகம் ஸ்வரூபகம்
விராமகம் நிராமகம் நிரோசுகம் நிரோசுகம்
சுதீபகம் சுசாபகம் சுபூபகம் நிரூபகம்
பஜாமிதம் சுகாநிதிம் சுபுஷ்பதந்த தேவகம்


சுராகினி சுலாகினி சுடாகினி சுஹாகினி
பிபாசிநீ பிசாசிநீ மலாவிநீ விலாசிநீ
ப்ரதேசதா ப்ரகோபதா விமான்யதா க்ஷயங்கதா
பஜாமிதம் சுகாநிதிம் சுபுஷ்பதந்த தேவகம்


நிராமயம் வராலயம் ஹதாதயம் யுதாதயம்
ஸ்புரன் நயம் கதாதயம் நிராமயம் பராசயம்
மஹா பலம் சதாசிவம் சித மலம் நிராகுலம்
பஜாமிதம் சுகாநிதிம் சுபுஷ்பதந்த தேவகம்


பஜசர்ம சுசகிதம் தோஷ விரஹிதம்
வித தம் பாசுர ஸ்ரீ ஜினபம்
ஜய புண்ய பவித்ரம் சஹித சுகோத்ரம்
புஷ்பதந்த யதிபதி கணபம்


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி சுப்ரபாசகூடாத் மோக்ஷகத  ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் இதி ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா

குப்தி த்ரயம் பஞ்ச மஹாவ்ரதாநி
பஞ்சோப திஷ்டா சுமதிச்ச யேன
பபான யோத்வாதசதா தபாம்சி
தம்புஷ்ப தந்தம் ப்ரணமாமி நித்யம்
ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காகந்தி நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து சுக்ரீவ மஹாராஜாவிற்கும், ஜெயராம மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  வெள்ளை வண்ணரும் 100 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 2 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், கரிமஹரம் (முதலை) லாஞ்சனத்தை உடையவரும், அஜித யக்ஷ்ன், மஹாகாளி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விதர்பராதி முதலிய 88 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பாத்ரபத சுக்ல அஷ்டமி திதியில் ஒரு கோடாகோடி 99 லக்ஷத்து 7 ஆயிரத்து 780 முனிவர்களுடன் சுப்ரபாச கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



ஓம் ஹ்ரீம் புஷ்பதந்த தீர்த்தங்கராய பாத சேவித  அஜிதா  யக்ஷ மகாகாளி  யக்ஷிஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.

----------------------------------------------------


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-----------------------------------------------  -

No comments:

Post a Comment