ஸ்ரீபாகுபலிநாத அஷ்டக ஸ்துதி


ஸ்ரீபாகுபலிநாத அஷ்டக ஸ்துதி
 

ஜ்ஞாநவரஸீலகுண ஸாகரமாநந்தம்
மாநமத லோபபய வர்ஜித ம்ரதீந்த்ரம்
காநநகரீந்த்ரவர சாருகதிமார்கம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


இந்திரகுண சந்த்ரரவி வந்திதஸுபாதம்
ஸுந்த்ரம்ருகேந்த்ரவர மந்தரகதந்தம்
கந்தரகரீந்த்ரவர சாருகதிமார்க்கம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


ஸீலகுண ரத்நமணி பூஷணதரங்கம்
நீலம்ருதும் ல்ம்பபவர கிஞ்சுகஸுகேஸம்
பலரவிகிஞ்சுக ஸுபுஷ்பஸ்மவாதம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


வீரமருதீரமதி ஸூர ரமேரேட்யம்
தூரகிரிகூடதட மஸ்தக் சுகதந்தம்
க்கோரபவஸாகர ஸுபாரகஸமாப்தம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


ஹஸ்திரத வாஜிநர யுக்தசதுரங்கம்
வ்யக்தமலசித்ரமணி தண்டமலபாதம்
வ்யக்தமலமந்த்ரகதி மஸ்தககதந்தம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


துஷ்டவரஸிஷ்குண ரஷ்டதருமூல்யம்
அஷ்டவித கர்மமல் துஷ்டரிபுகாட்யம்
துஷ்டஜநஸிஷ்டம்ருக ஸேவ்யம்மலாக்ஷம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


வ்யாக்ரகஜ ஸிஹ்மம்ருக ஸூகரம்ருகாட்யம்
ஸீக்ரகதி பூஜ்யமல மத்புத ம்ருஷீந்த்ரம்
உக்ரவர சத்ரதர மாஸுஜநவந்த்யம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


பெளதநபுராதிபதி மாஸுஜநவந்த்யம்
சோதநமரீந்த்ரமல  மாஸுஜநவந்த்யம்
வீரநம்ரேந்த்ரஸுக வர்ஜிதகஷாயம்
பாஹுபலிநம் பரம்யோகினமோதீடே


(இதி பாஹுபலிநாத அஷ்டக ஸ்துதி முடிவுற்றது)No comments:

Post a Comment