ஆகம பூஜைஆகம பூஜை


ஸ்யாத்வாதார்ஹத நிர்கதாங்கமநதி
பூர்ண ஸ்ருதாம்போ நிதே:
ருச்சை ரூர்ஜித சப்த பங்க லஹரி
ப்ரத்யக்ர ரத்ன த்ரயாத்
சஞ்சாதே வரபாரதி ஹ்யவ தர
ஸ்ரீ த்வாதசாங்க ஸ்ருதம்
ஸ்கந்தோத்யா நரமேத்ர திஷ்ட சததம்
த்வம் மே ப்ரசந்நா பவ,


ஓம் நம: சப்த ப்ரம் மாணோ த்வாத்சாங்கா:
ப்ரதமானு யோக கரணாநு யோக சரணாநு யோக
த்ரவ்யாநு யோக பரமாகவ தேவா;
அத்ர அவத்ரத அவத்ரத


அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

சகல லோக ரஜோமலஹாரிணா
கநக கும்பம் சமுத்ரத ஹாரிணா
நிஜ பவாங்வர தாப நிவ்ரத்தயே
த்வபியஜே பரமாகம பாரதிம்
ஓம் ஹ்ரீம்  ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

விவித சம்ஸ்ரதி தாப விலேபநை
சரச செளரப சந்தன லேபநை
பகவதிம் பரமாத்ம முகோத்கதாம்
அபியஜே புவன த்ரிதயே ஸ்வரிம்
ஓம் ஹ்ரீம் சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அக்ஷதம்

நிகில பவ்ய சுபாங்குர சோபி பி:
விதுகலா விமலை கலமாக்ஷதை:
த்ரிஜகதீச சபாவன வாசிநிம்
அபியஜாமி சதிம் ஸ்ருத தேவதாம்
ஓம் ஹ்ரீம் அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


புஷ்பம்

பரிமளாகத மத்த மதூ வ்ரதை
சுகுசுமை; சுரபூருஹ சம்பவை;
ப்ரவச நாம் பவநாந்தர வாசிநிம்
அபியஜேந்தர சுராசுர பூஜிதம்
ஓம் ஹ்ரீம் காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சரு

விபுல நிர்மல காஞ்சன பாஜநை:
விநிஹிதேநச பாஷ்ப வதாங்கசா
த்ரிபுவநைக குரோர் வசநாவலிம்
அபியஜே சரணாகத வஸ்ஸலாம்
ஓம் ஹ்ரீம் க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

துரித துக்க விமோஹ தமோஹரை
ஜ்வலந துக்ர சிகைர் பஹ்உ தீபகை!
ப்ரவி மலை: மஹயாமி சரஸ்வதிம்
பரம கேவல சிந்மய தாயிநிம்
ஓம் ஹ்ரீம் மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்

கநா கநோதய விப்ரம சந்நிபை:
அகரு பிண்ட நிவர்த்தித தூபகை:
ஜிநமுகாம்பு ருஹோத் கத வாக்சிரியம்
அபியஜாமி ஜகத்ரய மாதரம்
ஓம் ஹ்ரீம் அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


வஸ்திரம்

விமல நேத்ரம் துகூல விநிர்மிதை:
அருண பீத சிதாசித மோசகை
சுபதமை; அநுயோக சதுர்முகிம்
அபியஜே வசநை; விவிதை; கிரம்


பூஷணம்(ஆபரணம்)

விவித ரத்ன கணஸ்த சிதாந்தரை:
கநக நிர்மித ஷோடச பூஷணை;
அபயதாஞ் ஜினராஜ முகோத்கதாம்
பகவதிம் மஹயாமி சரஸ்வதிம்


ஃபலம்

வரசுதாகர பிம்ப சமப்ரபை
அபிநவை: பரிபக்வ ப்பலவ்ரதை:
சுரபிகந்த சமாகத ஷட்பதை:
அபியஜே விதுஷி மஹம் பிகாம்
ஓம் ஹ்ரீம் மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அர்க்கியம்

கந்தாட்யோதக தாரயா ஹ்ரததரா
கந்தை; விருத்தாக்ஷதை;
ரோசிஷ்ணு ப்ரசவை; விசித்ர சருபி;
ஸ்பாரஸ்சுரத் தீபகை;


கீர்வாண ஸ்ப்ரஹணீய தூம விலசத்
தூபை சுதாருத் ப்பலை:
ஸ்தோமை ஸ்வஸ்திக பூர்வகை: சுருசிரம்
ஸ்மரத்யை ததேர்க்யம் விபோ:
ஓம் ஹ்ரீம் அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சாந்திதாராம்

புவி விநேய ஜநாங்குர வர்த்தநை:
கநக மங்கள கும்ப சம்த்ருதை:
ப்ரதித தீர்த்த ஜலைர் மஹயாம்யஹம்
கண தரைரிவ தாரித பாரதிம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

த்ரகவ போத சரித்ர விலோசநை
விலசிதா மநுயோக சதுர்முகிம்
பரம சூக்தி தநுஞ்ஜின பாரதிம்
ப்ரதி க்ருதோ துந: குசுமாஞ்சலிம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.


மேலும் கணதர பூஜை செய்தால் மேன்மை யளிக்கும்.


No comments:

Post a Comment