ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கரர், ஆதித்யா கிரஹம்



ஸ்ரீ ஆதித்ய கிரஹம் 
(சூரியன்)

1008 ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கரர்

Image result for padmaprabhu tirthankar


ஓம் ணமோ பயவதோ அரஹர்ந்னேதா பெளமப்ப ஹஸ்ஸ ஸிஜ்ஜதுநோ பகவதி விஜ்ஜாஒ மஹா விஜ்ஜாஓ பெளமேஸ்வர ஸ்வாஹா


பாஸ்வத் ஸுஹி மாதரணி க்ஷிதீஸஹா, கர்போத்து பவஹா, ஸோண ஸரோஜ காந்தஹா, பத்மப்ரப ஸ்ரீ வ்ரக்ஷபாந்வ யோத்தாப் பக்தியார்ச்யதேஹம் மகரத்வஜாநீஹீ.


ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்மணே அநந்தாநந அனந்த க்ஞான ஸ்க்தயே அர்ஹத் பரமேஷ்டிணே பத்மராக வர்ண தேஹ ப்ராப்த ஆதிதய விமோநேந்தர பூஜித குசும யக்ஷ, மனோவேசி யக்ஷி உபய பார்ஸுவ பாத பத்ம ஸ்ரீ பத்மப்ரப ஜிந தேவ அத்ர அவதரத அவதரத ஸம்வெளஷட் திஷ்டத திஷ்டத அத்ர மம ஸன்நிஹிதோ பவத பவத வஷட் ஸ்வாஹா.



அஷ்ட விதார்ச்சனை



ஜலம்

ஸ்ரீ மத் ப்ரதிஷ்டா பதகும்ப பூர்ண:
கங்காதி தீர்த்தாமல திவ்யதோயை:
ஸம்சார சந்தாப நிவாரணார்த்தம்
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் பத்ம பிரப தீர்த்தங்ககரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

ஸ்ரீ சந்தனை சந்த்ரகராதி சீதை:
கர்பூர காஸ்மீர யுதை ரமேயை:
மாதுர்ய செளரப்ய குணப்ரயுக்தை:
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பத்ம பிரப தீர்த்தங்ககரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அக்ஷதம்

க்ஷீராப்தி டீண்டீர சுதாம்சு கெளரை:
ப்ரோத் கந்த ஸால்யக்ஷத புண்ய புஞ்சை:
ஸால்யக்ஷதை ரக்ஷித நிஷ்பதாங்கை:
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


புஷ்பம்

பந்தூஹ புந்நாக சிரீஷமல்லி
குந்தாவ ஜாதிர் வகுளாதி புஷ்பை:
புஷ்பை: சுகந்தை க்ருத புஷ்ப மாலை:
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சரு

சர்வ பயச்சாரு சிதப்ர யுக்தை:
நாநா சுபக்ஷை ரம்ரதோப மானை:
ஸுவர்ண பாத்ரை: ரசிதைர்நவேத்யை
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

கர்பூர நிர்மாண சுவர்ண காந்த்யை:
தூரீக்ரத த்வார்த்த சயை: ரமேயை:
தேதீப்ய மானை: ரமணீய தீயை:
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்

தூபைஸ்து ரஷ்டாங்க குசோங்க காத்யை:
தூஷ்கர்ம கர்மாச்ச விநாச தக்ஷை:
தூமோத்கரை: தூம லிதாகிலஸ்ரீ
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


ஃபலம்

கூஷ்மாண்ட் ஜம்பீர கபித்த பூகை:
ரம்பார நாரங்க சுதாடி மாந்யை:
மாதுர்ய செளரம்யயுதை: ப்பலெளகை:
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:

அர்க்கியம்

சித்தார்த்த தூர்வாய சசந்தநாக்ஷதை:
சுமங்கலார்த்தே சரபாஜ நஸ்தை:
ஆர்க்யேண வார்கந்த ப்பவாதிகேன
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   பத்ம பிரப தீர்த்தங்ககரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சாந்திதாராம்

காங்கேய ப்ரங்கார சுநாளமுக்தைர்
தேவாபகா ஸ்வர்க ஜலை ஸ்த்ரி லோக்யை:
ஸ்ரீ சாந்திதாராம் ப்ரகரோமி சாந்த்யை:
பத்ம ப்ரபேசாங்க்ரி யுகம் யஜேஹம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

புவனநாத வல்லபைர் வினுதமம் புஜப்ரபம்
நவசிதாம்பு கைர்யஜெ பவவிநாசகம் ஜினம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அக்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.

----------------------------------------------- 


 சதாஷ்டகம்


ஓம் ஸ்ரீ  பத்மரபாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அர்ஹதே  நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்தாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்த ஸெளக்யாப்தயே  நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்த கேவலேக்ஷனாய  நமஹா

ஓம் ஸ்ரீ  அநந்த விக்ரமாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்த வீர்யாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அனந்த விகமாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அனந்த குணகராய  நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்தக்க வேக்த்ரே  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ   அனந்த ஸ்க்திவதே நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்த மஹிமாரூடாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அநந்த ஜ்ஞாநாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அனந்த ஸர்மதாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அச்சுயுதாய  நமஹா

ஓம் ஸ்ரீ   அச்சுத நாதேசாய  நமஹா
ஓம் ஸ்ரீ   அசல சித்தாய  நமஹா
ஓம் ஸ்ரீ   அசல ஸதிதயே நமஹா
ஓம் ஸ்ரீ   ஆதிப்ரபாய நமஹா
ஓம் ஸ்ரீ   அர்ச்சியாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ   அதிஸெம்யாத்மணே நமஹா
ஓம் ஸ்ரீ   அதிகாந்திமதே நமஹா
ஓம் ஸ்ரீ   அநிஷ்ட தூரகாய நமஹா
ஓம் ஸ்ரீ   அதர்மக்நாய  நமஹா
ஓம் ஸ்ரீ   அத்தியந்த ப்ரமாந யோக்யாய நமஹா

ஓம் ஸ்ரீ   அனந்த குணாப்தயே நமஹா
ஓம் ஸ்ரீ   அதிபூதாத்மநே  நமஹா
ஓம் ஸ்ரீ   அநாகாராய  நமஹா
ஓம் ஸ்ரீ   அவ்யயாய  நமஹா
ஓம் ஸ்ரீ   அமலஸ்திதயே  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ   அநாதி நிதநாய  நமஹா
ஓம் ஸ்ரீ   அதீத்திரியாய நமஹா
ஓம் ஸ்ரீ   அநந்தர்தயே  நமஹா
ஓம் ஸ்ரீ   அசிந்தியர்தயே  நமஹா
ஓம் ஸ்ரீ  அமேயர்தயே  நமஹா

ஓம் ஸ்ரீ  அதிந்திரியார்தக்ரதே  நமஹா
ஓம் ஸ்ரீ  அக்ரஜாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அக்ரிமாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அத்புதாய  நமஹா
ஓம் ஸ்ரீ   அஜிதாய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  அச்யுதோபமாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அகிலார்தவிதே  நமஹா
ஓம் ஸ்ரீ  அக்ராஹ்யாய நமஹா
ஓம் ஸ்ரீ  அக்ஷயாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அநோபமாய  நமஹா

ஓம் ஸ்ரீ  அமிதஜ்யோதிக்ஷே  நமஹா
ஓம் ஸ்ரீ  அதி புண்யாத்மநே  நமஹா
ஓம் ஸ்ரீ  அநீந்தராலயே  நமஹா
ஓம் ஸ்ரீ  அதந்தராலவே  நமஹா
ஓம் ஸ்ரீ  அதி ஸெளக்யவதே  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  அநாமயாய  நமஹா
ஓம் ஸ்ரீ  அதிசுக்ஷ்மவதே  நமஹா
ஓம் ஸ்ரீ  அலோகவிதே  நமஹா
ஓம் ஸ்ரீ  அமலாய  நமஹா
ஓம் ஸ்ரீ  ஆத்மவிதே நமஹா

ஓம் ஸ்ரீ   ஆத்மஜ்ஞாய  நமஹா
ஓம் ஸ்ரீ   ஆத்மஸ்தாய  நமஹா
ஓம் ஸ்ரீ   ஆப்தாய நமஹா
ஓம் ஸ்ரீ   இஷ்டப்ரஷ்டாய நமஹா
ஓம் ஸ்ரீ   ஈஸ்வராய நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  உத்தமாய  நமஹா
ஓம் ஸ்ரீ  உந்நதாய நமஹா
ஓம் ஸ்ரீ   உதாராய நமஹா
ஓம் ஸ்ரீ   ஊர்ஜிதாய நமஹா
ஓம் ஸ்ரீ  ரிஷயே நமஹா

ஓம் ஸ்ரீ  ரிஷீந்தராய  நமஹா
ஓம் ஸ்ரீ  ரிஷிநாயகாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கர்மாரயே  நமஹா
ஓம் ஸ்ரீ  கர்ம சத்ருக்நாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கர்மாராதி நிரந்தராய  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  கர்மவித்வம் சஹாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கர்மோச்சேதிநே  நமஹா
ஓம் ஸ்ரீ  கர்மாங்க நாஸநாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கத்ரே நமஹா
ஓம் ஸ்ரீ  கவயே  நமஹா

ஓம் ஸ்ரீ  கவீந்தராத்யாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கலாமூர்தயே  நமஹா
ஓம் ஸ்ரீ  கலாதராய  நமஹா
ஓம் ஸ்ரீ  கல்யாணத்மனே  நமஹா
ஓம் ஸ்ரீ  கல்யாண ப்ரக்ரதயே  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  காந்திமதே  நமஹா
ஓம் ஸ்ரீ  காந்தயே  நமஹா
ஓம் ஸ்ரீ  காமாய  நமஹா
ஓம் ஸ்ரீ  குலகராய  நமஹா
ஓம் ஸ்ரீ  க்ரதிநே  நமஹா

ஓம் ஸ்ரீ  க்ரத க்ரத்தியாய  நமஹா
ஓம் ஸ்ரீ  க்ரதார்தாத்மநே  நமஹா
ஓம் ஸ்ரீ  க்ரதாவதயே  நமஹா
ஓம் ஸ்ரீ  க்ரபாமூர்த்தயே  நமஹா
ஓம் ஸ்ரீ  க்ரபாலவே  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ   க்ரபாவஹாய நமஹா
ஓம் ஸ்ரீ   க்ராம்புதயே நமஹா
ஓம் ஸ்ரீ   க்ரபாவாக்யாய நமஹா
ஓம் ஸ்ரீ   க்ரபோபதேச தத்பராய நமஹா
ஓம் ஸ்ரீ   க்லேஸாதீதாய  நமஹா

ஓம் ஸ்ரீ   கேவலிநே  நமஹா
ஓம் ஸ்ரீ   கேவலாவலோகாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கேவல ஜ்ஞான லோசநாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கேவலிஸாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கரீஷ்டாய  நமஹா

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  கரீயஸே  நமஹா
ஓம் ஸ்ரீ  கணாதிபாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கணாந்த ஸ்தாய  நமஹா
ஓம் ஸ்ரீ  கணப்ரதே  நமஹா
ஓம் ஸ்ரீ  கணபோஷகாய  நமஹா

ஓம் ஸ்ரீ  கணாராத்யாய  நமஹா
ஓம் ஸ்ரீ  குணா கராய  நமஹா

ஓம் ஸ்ரீ  கண ஜ்யேஷ்டாயா நமோ  நமஹா Y
----------------------------------------------- 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்மனே அனந்தா அனந்த க்ஞான ஸத்தயே அர்ஹத் பரமேஷ்டினே பத்மப்ரபாதி கண ஜ்யேஷ்டாந்திய ஆதித்ய மஹா க்ரஹ குசும யக்ஷ மனோவேகி யக்ஷி உபய பார்ஸ்வ கத அஷ்டோத்ர சத நாமாதீஸ்வராய ஸ்ரீ பத்ம பிரப தீர்த்தங்ககர பரம ஜின தேவாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா

சாந்திதாராம் கரோமி  புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா



ஜயமாலை

ஜயபரமதஹரணம் முனிவர சரணம்
ஜய முனிமனஹரணம் மதஹரணம்
ஜய பவஹரணம் பவஜல தரணம்
ஜய பத்ம ப்ரபஜின சுககரணம்

ஜய சமவசரண சூரி சஹித நமோ
ஜய கர்மகலங்க தோஷ ரஹித நமோ
ஜய கமலவதன ஜின தேவ நமோ
ஜய கமல் சுலோசன தேவ நமோ

ஜய கமலப்ரப ஜினநாத நமோ
ஜய மததாவானல பாய நமோ
ஜய தரணீமஹிபதி சூத நமோ
ஜய சுசீமாதேவி புதர் நமோ

ஜய கமலவர்ண வரகாத்ர நமோ
ஜய பரம பவித்ர சுபாத்ர நமோ
ஜய ஹேம கமல சஞ்சார நமோ
ஜய பவ ஜலநிதி கதபார நமோ

ஜய சகல சுகாதார வீர நமோ
ஜய நிஸ்சல த்யான சுதீர நமோ
ஜய  யதிவர சேவித பாத நமோ
ஜய  ஜலதர த்வனிசம நாத நமோ

ஜய க்ஞான நிதி சந்த்ர நமோ 
ஜய ரஹித விகலுஷ விதந்த்ர நமோ
ஜய ப்பவப்பய சந்ததி ஹரண நமோ
ஜய பரம பவித்ரா சரண நமோ

ஜய ஜகதா நந்தன மாரவிபஞ்சன
யதிபதி ரஞ்சன கமலஜின
பரம நிவாசக சுரப்திதாசக
சாந்திதாச ப்ரங்கநுத சரணம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி அவிசலக் கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ பத்ம பிரப தீர்த்தங்ககர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி ஸ்வாஹா


---------------- 
சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



------------------------------------------------------------------------------------

ஜபங்கள்

ஸ்ரீ தீர்த்தங்கரர்

ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஐம் அர்ஹம் ஸ்ரீ  பத்ம ப்ரப தீர்த்தங்கராய நம:

(108 தடவை)

**********

குசும யக்ஷ, மனோவேகி யக்ஷியர்க்கான ஜப மந்திரங்கள்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் குசும மனோவேகி பரிபூஜிதா தீர்த்தங்கேஸ்வரி பத்மப்ரபநாதா நமோ நம:

(108 தடவை)

************

சூரியன்

ஓம் ஹ்ரீம். க்லீம். ஸ்ரீம், ஸ்ரீ சூர்ய கிரஹ, அரிஷ் நிவாரக ஸ்ரீ பத்ம ப்ரப ஜிநேந்திராய நம:  சாந்திம் குரு குரு ஸ்வாஹா:

(எண்ணிக்கை 7700 தடவை ஜபம் செய்ய வேண்டும்)

*********************






நவக்கிரஹ சாந்தி பிரத்யேக மந்திரம்


ஆதித்யன்




ஓம்  ஆதித்யாய ஸ்வாஹா:

ஓம் ஆதித்ய மஹன்தராய ஸ்வாஹா:

ஓம்  ஆதித்ய பிதாய ஸ்வாஹா:

ஓம்  ஆதித்ய பித்ருதாய ஸ்வாஹா:

ஓம்  ஆதித்ய ஸ்வகுணாய ஸ்வாஹா:

ஓம் ஆதித்ய ஸ்வகுண பரிவிரதாய ஸ்வாஹா:

ஓம்  ஸ்வாஹா: ஓம் பூஸ்வாஹா:

ஓம் புவஸ்வாஹா: ஓம் ஸ்வ ஸ்வாஹா:

ஓம் பூர்பவ ஸ்வ ஸ்வாஹா:

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரெளம் ஹ்ரஹ:

      அ ஸி ஆ உ ஸா அர்ஹம்

ஸ்ரீ   பத்மபிரப ஜிநாதிநாதாய

பரம் ஜோதி ஸ்வரூப பாவனாய

ஆதித்ய  மஹா கிரஹ தேவாய …..     (பெயர்)

 ……………(கிரஹ சாந்தி கர்த்தாவின் பெயர்)

 ………….. (கிரஹ சாந்தி காரணம்)

சர்வ தோஷ பரிகாரார்த்தம்

சர்வ சாந்திம் குரு குரு ஸ்வாஹா:



*******************************************



No comments:

Post a Comment