ஸ்ரீ சந்திரப்ரப பகவான் ஸோம கிரஹம்


ஸ்ரீ ஸோம கிரஹம் 
(ஸந்திரன்)

1008 ஸ்ரீ சந்திரப்ரப பகவான்



ஓம் ணமோ பயவதோ அரஹந்தோ சந்தப்ப ஹஸ்ஸ ஸிஜ்ஜதுநோ பகவதி விஜ்ஜாஓ மஹா விஜ்ஜாஓ சந்தே சந்தப்ப ஹஸ்ஸ பூர்வ ஸ்வாஹா


மஹாஸேந மஹாராஜா, லக்ஷ்மணா கர்ப, ஸம்பவம் சாயே சந்தரப்ரபம் ஸ்ந்தர புரகாந்த மீளாபதிம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்மணே அநந்தாநந அனந்த க்ஞான ஸ்க்தயே அர்ஹத் பரமேஷ்டிணே சுப்ர வர்ண சரீர ப்ராப்த சந்த்ர விமாந ஸ்தித சந்தர இந்தரேண பரி பூஜித பாத பத்ம ஸ்யாம யக்ஷ ஜ்வாலாமாலினி யக்ஷி உபய பார்சுவகத ஸ்ரீ சந்தரப்ரப ஜிந தேவ அத்ர அவதர அவதர ஸம்வெளஷட் திஷ்டத திஷ்டத அத்ர மம ஸன்நிஹிதே பவத பவத வஷட் ஸ்வாஹா.



அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

க்ரூரகோர மோகவாரி ஹாரிதைர்ய தாரிணம்
நாக நாரி விரந்தசோபி சாரூபிட பாசுரம்
மாரவீரமான ஹாரி காரி சந்த்ர நாதகம்
பூரிதாபஹாரிசார வாரி தாரயா யஜே
ஓம் ஹ்ரீம்  சந்த்ரப்ரப தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

மந்தரா சலாதி சாயி பூரி தைத்ய பாசுரம்
குந்த தாரகேந்த்ர சாந்த்ர, காந்தி சாந்தி பந்துரம்
பந்தஹாரி பந்துரங்க சாசந்த்ர நாதகம்
சந்தநேந்து கும்குமாதி கந்த கர்தமைர் யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  சந்த்ரப்ரப தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அக்ஷதம்

மண்டலேச மண்டலார்க்ய பாதபத்ம மண்டிதம்
சண்ட கர்ம கண்டணப்ர சண்டசெளர்ய மண்டனம்
சண்டபாநு சந்த்ரகோடி காந்தி சந்த்ர நாதகம்
புண்டீரீக பாண்டுரைக கண்ட தண்டுலைர்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


புஷ்பம்

சூரிசித்த ஹாரிபூரி சாருவாக்யலாலிதம்
பூரி போததர்ஸநோரு செளக்யசாந்தி நாதகம்
பாரி ஜாதவாரிபூத குந்த பந்து ஜீவசத்
கைரவோரு ஹல்லநோத்க சாருபுஷ்பகைர்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சரு

சாரதேந்து ஸாரதாப்ஜ தாரஹார கீர்த்திகம்
க்ருரகோபமூலலோப ஹாரி சந்த்ர நாதகம்
பூரி காசகாரிகாச ஷ்ட்குலீச திட்டுலீ
ஸாரமண்ட குண்டலீசு சாருபக்ஷகைர்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தீபம்

ஸ்ரீபதோப பாதபாத பத்மபத்ம மக்ஷயம்
தீபிதாகிலார்த்த ஸார்த்த ஸாதுபோதஸாதனம்
கோபதாபலோப சக்தியுக்த சந்த்ரநாதசம்
ஸத்பதப்ர காஸபூரி தீபகைர்யஜெமுதா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்
(ஸமஸ்கிர மந்திரம் இல்லை)
ஆபதமும் வரும் ஆதரவும் வரும் அவைகளிரண்டையும் சரிசம மாய்
ஸ்ரீபதியே நினைக்கின்றிலமே! எம்
சித்தம் தெளிந்திடும் நாளுறுமோ?
தூப யிருட் பொதி வட்டமுறா வகை
தூப நறும்புகை காட்சினமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


ஃபலம்

ஜாதரூபயோகிஜாத நூத திவ்யபோதகம்
வீதராக காதிஹாரி பூதசந்த்ர நாதகம்
க்யாதபூத சூதசோச மோசஜம்பு தாடிமை:
மாதுலுங்க பூகவ்ரத்த ஸாரசத்பலைர்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:

அர்க்கியம்

நிர்கதாதி துர்மதம் சதுர்கதி ப்ரணாசனம்
ஸத்கதிப்ர தாயகோத்க ஸத்குணாதி நாயகம்
ஸத்குணாட்யயோகி நாதவந்த்ய சந்த்ரநாதகம்
ஸ்வர்க்க மோக்ஷமார்கதான லக்ஷணார்க்யகைர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   சந்த்ரப்ரப தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சாந்திதாராம்

சாந்தி காந்தி துஷ்டிபுஷ்டி தீப்திவ்ருத்தி தாயகம்
சித்திதார்த்த தாயகம் சுகாந்த காந்தி ஸம்யுதம்
ஸந்ததம் விராஜமான வீர்யசந்த்ர நாதகம்
காந்தி துக்க சாந்தி காத்திதாரய யஜேமுதா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

விதிதமுக்ய செளக்யகம் சுரபிநாம சம்பகை
வர சசிப்ரபம்யஜே ப்பவவிநாசகம் ஜினம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.



சதாஷ்டகம் ஸ்துதி



சதாஷ்டகம் ஸ்துதி

ஒம் ஹ்ரீம் அர்ஹம்
ஸ்ரீ சந்தர நாதாய நமஹா
ஓம் ஸ்ரீ  கணாக்ரஹாய நமஹா
ஓம் ஸ்ரீ  கணிநே நம:
ஓம் ஸ்ரீ  குரவே நம:
ஓம் ஸ்ரீ  குருகார்யக்ரதே நம:

ஓம் ஸ்ரீ  குணிநே நமஹா
ஓம் ஸ்ரீ  குணாகராய நம:
ஓம் ஸ்ரீ  குண பூஷணாய நம:
ஓம் ஸ்ரீ  குணாதரிணே  நம:
ஓம் ஸ்ரீ  குணக்ராமாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  குணார்தநே நமஹா
ஓம் ஸ்ரீ  குணாபாரகாய நம:
ஓம் ஸ்ரீ  குணரூபாய நம:
ஓம் ஸ்ரீ  குணாதிதாய நம:
ஓம் ஸ்ரீ  குணதாய நம:

ஓம் ஸ்ரீ  குணவேஷ்டிதாய நமஹா
ஓம் ஸ்ரீ  குணாச்ரயாய நம:
ஓம் ஸ்ரீ  குணாத்மார்தாய நம:
ஓம் ஸ்ரீ  குணஸக்தாய நம:
ஓம் ஸ்ரீ  குணாந்தக்ரதே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  கூடாத்மநே நமஹா
ஓம் ஸ்ரீ  கூடகோசராய நம:
ஓம் ஸ்ரீ  கூட தூரஸ்தாய நம:
ஓம் ஸ்ரீ  கம்பீராய நம:
ஓம் ஸ்ரீ  சதுர்முகாய நம:

ஓம் ஸ்ரீ  ச்சேத்யாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜகத் கத்ரே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் பக்த்ரே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் த்ராத்ரே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் ஜயிநே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜகந்மாந்யாய  நமஹா
ஓம் ஸ்ரீ  ஜகஜ் ஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் பதயே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத்வ்ரத்தாய நம:

ஓம் ஸ்ரீ  ஜகந் நாதாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜகத்யேயாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத்துதாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத்பாதாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத்தாத்ரே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜகத் சேவ்யாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜகச்ரிதாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் ஸ்வாமிநே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் பூஜ்யாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் ஸாக்ஷார்தாய நம:

ஓம் ஸ்ரீ  ஜகத்திதாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜகத்தேத்ரே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் சக்ஷுக்ஷே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத்தர்சிநே நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் பித்ரே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜகத் க்ஷாந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜகத் தாந்தாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத் ஞாத்ரே நம:
ஓம் ஸ்ரீ  ஜகஜ் ஜிதாய நம:
ஓம் ஸ்ரீ  ஜகத்வீராய நம:

ஓம் ஸ்ரீ  ஜகத்ப்ராந்தாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜடாதாரிணே நம:
ஓம் ஸ்ரீ  ஜகஜ்சூடாமணயே நம:
ஓம் ஸ்ரீ  ஜாதரூபாய நம:
ஓம் ஸ்ரீ  ஜாதரூபாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜாதரூகாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜாகரூகாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநேந்தராய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநதெளரேயாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநஸ்வாமிநே நம:

ஓம் ஸ்ரீ  ஜிநாக்ரண்யை நம:
ஓம் ஸ்ரீ  ஜிநேசாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநசார்தூலாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநாதீசாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநோத்தமாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜிநராஜாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநேஸிநே நம:
ஓம் ஸ்ரீ  ஜிநபாலகாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநநாதாய நம:

ஓம் ஸ்ரீ  ஜிநச்ரேஷ்டாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிந மல்லாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநோந்நதாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநநேத்ரே நம:
ஓம் ஸ்ரீ  ஜிநஸ்ரஷ்டே நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜிநேஸே நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநபதயே நம:
ஓம் ஸ்ரீ  ஜிநாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநதேவாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநாதித்யாய நம:

ஓம் ஸ்ரீ  ஜிநேசித்ரே நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநேச்வராய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநவர்யாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநாராத்யாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநார்ச்சியாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜிநபுங்கவாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநாதிபாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநயத்யேயாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநமுக்யாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநேடிதாய நம:


ஓம் ஸ்ரீ  ஜிநஸிம்மாய நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநத்ரேக்ஷாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநவ்ரத்தாய  நமஹா
ஓம் ஸ்ரீ  ஜிநோத்தராய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநமாந்யாய நம:

----------------------------------------------- 

ஓம் ஸ்ரீ  ஜிநஸ்த்துத்யாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநப்ரபவே நம:
ஓம் ஸ்ரீ  ஜிநோத்வஹாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநபூஜ்யாய நம:
ஓம் ஸ்ரீ  ஜிநாகாம்க்ஷியே நமஹா

ஓம் ஸ்ரீ  ஜிநேந்தவே நம:
ஓம் ஸ்ரீ  ஜிநஸத்தமாய நம:

ஓம் ஸ்ரீ  ஜிநகாராய நமோ நம:
----------------------------------------------- 


ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்மணே அனந்தா அனந்த க்ஞாந ஸத்தயே அர்ஹத் பரமேஷ்டிநே சந்தரநாதாதி ஜிநகாராந்திய அஷ்டோத்தர சத நாமாஸ்தீஸ்வர சந்த்ர மஹா க்ரஹ ஸ்யாம யக்ஷ ஜ்வாலாமாலினி யக்ஷிதேவி உபய பார்ஸ்வ கத ஸ்ரீ சந்த்ரப்ரப தீர்த்தங்கர பரம ஜிநதேவாய திவ்ய மஹாஅர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

சாந்திதாரம் கரோமி ஸ்வாஹா
புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா



ஜயமாலை


ஜய சந்த்ரப்ரபேசம் நமித நரேசம்
ஜய ஜகதா நந்தம் சுப்ராங்கம்
ஜய சகல சுராசுர நமிதபாத ஜய
ஜய சகல புவனபதி வந்த்ய ஜய
ஜய சகல வித்யாதர பூஜ்யபாத ஜய
ஜய சந்த்ர சுலாஞ்சன சந்த்ரநாத ஜய
ஜய சந்த்ர திவாகர சேவ்யநாத ஜய
ஜய சந்த்ர சரீர சுயோகிநாத ஜய
ஜய சந்த்ர வதன சுபோகிநாத ஜய
ஜய முனிஜனபூஷன ரஹிததோஷ ஜய
ஜய பரமத பஞ்சன ரஹிதபோக ஜய
ஜய நரபதி ரஞ்சன ரஹிததோஷ ஜய
ஜய த்ரிபுவன மோகன ரஹிததோஷ ஜய
ஜய த்ரிபுவன திலக சுஜோதிரூப ஜய
ஜய பரம நிரஞ்சன ஞாரூப ஜய
ஜய மான ரஹிதபதி சேவ்யமான ஜய
ஜய ப்ராதி ஹார்ய சுசோபமன ஜய
ஜய சந்த்ரபுரீஸ்வர பரம ஈச ஜய
ஜய த்ரிபுவன லோசன சகலபோத ஜய
ஜய பரம புருஷ ப்ரவிநஷ்ட க்ரோத ஜய
ஜய சகல ப்ரகாசன சகலபோத ஜய
ஜய பரம பவித்ரம் த்ரிபுவன நேத்ரம் சகல விசால க்ஞான மயம் ஜய
சந்த்ர ஜிநேசம் நமிதசுரேசம் சாந்திதாச ப்ரம்ம சர்ம நயம்



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி லலித கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ சந்த்ரப்ரப தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி ஸ்வாஹா


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)





*****************************************

ஜபங்கள்

ஸ்ரீ தீர்த்தங்கரர்

ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஐம் அர்ஹம் ஸ்ரீ  சந்த்ர ப்ரப தீர்த்தங்கராய நம:

(108 தடவை)

**********

 யக்ஷ, யக்ஷியர்க்கான ஜப மந்திரங்கள்


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் விஜய ஜ்வாலாமாலினி பரிபூஜிதா தீர்த்தங்கேஸ்வரி சந்திர ப்ரபநாதா நமோ நம:

(108 தடவை)

************

சந்திரன்

                          
ஓம் ஹ்ரீம், க்ரெளம். ஸ்ரீம், க்லீம், சந்திரா அரிஷ்ட நிவாரக ஸ்ரீ சந்திர ப்ரப ஜிநேந்திராய நம:  சாந்திம் குரு குரு ஸ்வாஹா:



(எண்ணிக்கை 11000 தடவை ஜபம் செய்ய வேண்டும்)




**********************


நவக்கிரஹ சாந்தி பிரத்யேக மந்திரம்

சோமன்


ஓம்  சோமாய ஸ்வாஹா:

ஓம் சோம மஹன்தராய ஸ்வாஹா:

ஓம்  சோம பிதாய ஸ்வாஹா:

ஓம்  சோம பித்ருதாய ஸ்வாஹா:

ஓம்  சோம ஸ்வகுணாய ஸ்வாஹா:

ஓம்  சோம ஸ்வகுண பரிவிரதாய ஸ்வாஹா:

ஓம்  ஸ்வாஹா: ஓம் பூஸ்வாஹா:

ஓம் புவஸ்வாஹா: ஓம் ஸ்வ ஸ்வாஹா:

ஓம் பூர்பவ ஸ்வ ஸ்வாஹா:

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரெளம் ஹ்ரஹ:

      அ ஸி ஆ உ ஸா அர்ஹம்

ஸ்ரீ   சந்திர பிரப ஜிநாதிநாதாய

பரம் ஜோதி ஸ்வரூப பாவனாய

சோம மஹா கிரஹ தேவாய …..     (பெயர்)

 ……………(கிரஹ சாந்தி கர்த்தாவின் பெயர்)

 ………….. (கிரஹ சாந்தி காரணம்)

சர்வ தோஷ பரிகாரார்த்தம்

சர்வ சாந்திம் குரு குரு ஸ்வாஹா:



****************************************

No comments:

Post a Comment