Shri Santhinathar Jinalayam
ஸ்ரீ சாந்திநாதர் ஜிநாலயம்.
அக்கானா பஸ்தி
கி.பி. 12 – 13 க்கு இடையில் காட்டப்பட்டது அக்கானா பஸ்தி. ஹொய்சள மன்னர்களில் கோவில் கட்டிடக்கலை நுட்பத்துடன் காணப்படுகிறது. சோப்புக் கற்களால் கட்டப்பட்டது. ஆதிஸ்தானம், கர்ப்பகிருஹம், சுகநாசி, சபா மண்டபம் அனைத்தும் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டது.
மூலவராக 5 அடி யுயர பார்ஸ்வநாதர் காட்சியளிக்கிறார். பிராமண அமைச்சர் சந்திரமெளலியின் மனைவி அச்சியக்கா வினால் A.D. 1121 ல் கட்டப்பட்டது.
ஸ்ரீ சாந்திநாதர் பஸ்தியும் உள்ளது. பேலூர், ஹலிபேட்டில் காணும் ஆலயத்தோற்றத்தினைக் கொண்டது. இரண்டாம் பல்லாள மன்னனின் தளபதியான ரெச்சான தண்டநாயகா வினால் 12 ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது.
Akkana Basadi
in the town, Shanthishwara temple in Jinanathapura built in
12th-13th century are the good pieces of Hoysala sculpture and architecture.
These are built in soap stone. These have the Adishtana of similar nature.
Garbagriha the sanctum sanctorum, sukanasi and sabha mantapa. The intricately
carved Yaksha Dharanendra and Yakshi Padmavathi are see in Akkana Basadi. The
main deity of Akkana Basadi is Parshwanatha (5 feet). The shanthinatha temple
of Jiannathapura resembles the temples of Belur and Halebid. Akkana Basadi was
built by Achiakka in A.D. 1121. She was the wife of the Brahmin minister
Chandramouli in the court of Ballala II the Hoysala King. It is called Akkana
Basadi as it was built by Achiakka. A village called Bommaiahanahalli was
granted for its maintenance. Shanthinatha Basadi was built by Rechanna
Dandanayaka according to the inscription found in Adhishtana. Rechanna was the
commander in chief of Ballala II. It was constructed in the later part of 12th
century.
No comments:
Post a Comment