ஆவணி அவிட்ட விதிகள்

ஆவணி அவிட்டம் 

-------------------

(click the above link)

-------------------- 

விதிகள்:

ஆலயத்தில் சாந்தி ஹோம விதாநம் செய்ய வேண்டும்.

(மந்திரங்கள் பிரதிஷ்டாச்சாரிய சீமான் ச. பலதேவ சாஸ்திரியார் அவர்கள்)

 ஸ்ராவகர் தனியாகவோ அல்லது 
ஆலயத்தில் சமுதாயமாக செய்ய வேண்டியது.

 ஆரம்ப மந்திரங்கள் 

ஓம் ஹ்ரீம் ஸம்யக்தர்ஸன க்ஞான சாரித்ராய
பவித்ர ஸந்தாரணம் கரோமி ஸ்வாஹா
----------------------------------------------- 
ஒம் பாந்து ஸ்ரீ பாத பத்மாநி பஞ்சானாம் பர மேஷ்டினாம்
லாளி தானி ஸுராதீச சூடாமணி மரீசிபிஹி
----------------------------------------------- 
நமஸ்தஸ்மை ஸரஸ்வத்யை விமலக்ஞான மூர்த்தயே
விசித்ரா லோக யாத்ரேயம் யத்பரஸாதாத் ப்ரவர்த்ததே
----------------------------------------------- 
நமோ வ்ருஷப ஸ்நேதி கெளதமாந்த்ய கணேசிநி:
மூலோத்தர  குணாட்யாயாம்  ஸர்வஸ்மை முநயே நம:
----------------------------------------------- 
குரு பக்த்யா வயம் ஸார்த த்வீபத்விதீய வர்த்தின:
வந்தாமஹே த்ரிஸங்க்  யோந நவகோடி  முநீஸ்வரான்
----------------------------------------------- 
அக்ஞான திமராந்தானாம் க்ஞானங்:ச சலாகயா
சக்ஷு:  உன்மீலீதம் யேந தஸ்மை ஸ்ரீ குரவே நம:

சந்தியா வந்தனம்

ஓம் பரம குருவே நம:
ஓம் பரம்பர ஆச்சார்ய குருப்யோ நம:
ஓம் வித்யா குருப்யோ நமோ நம:
மத்யாந்தே நிஜபாத பாணி வதநம்
பிரக்ஷாள்ய பூதைர் ஜலைர்

யத்பூர்வாபிமுகம் ஸுகாஸநகதோ
வர்ணோத்தமோ வாத்விஜ:
ஸந்த்யாவந்தன  மாசரேந்நிஜகுரு
ப்ரோக்தே நமந்த்ரேணவா 
தர்ம த்யான பரோ நரக்ஷ ப்ரதிதினம் 
சச்யாஸ்  ஸதா ரோக்யவான்:
------------------------------------------------ 

1. ஓம் அபவித்ரோவா. ஸர்வாவஸ்தாங்க தோபிவா.
த்யாயேத் பஞ்ச நமஸ்காரம், சர்வ பாபை: ப்றமூச்யதே

2. அபவித்ரபவித்ரோவா, ஸர்வாவஸ்தாங்க தோபிவா
யஸ்மரேத் பரமாத்மா நம் ஸபாஹ்யாப்யந்தரே சுசி:

3. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் உபவேசநாய பூமி சுத்திம் கரோமி ஸ்வாஹா

(என்று சொல்லி அந்த இடத்தை சுத்தி செய்து கொள்ள வேண்டும்)

                                                                             4
4. ஓம் ஹ்ரீம் நமோ அர்ஹதே பகவதே ஸ்ரீமதே ஸுரேந்த்ர மகுட ரத்னப்ரப
ப்ரக்ஷாளித பாதபத்மாயா ஹம் மே ஸுத்தம் ருத் ஜலே ந மம பாத ப்ரக்ஷாளனம் கரோமி ஸ்வாஹா

(என்று கூறி  பாதங்களைச் சுத்தி செய்து கொள்ளவும்)
----------------------------------------------- 

ஓம் ஹ்ரீம் அஸூஜர அஸுஜர பவதத பவதத மம
ஹஸ்த சுத்திம் கரோமி ஸ்வாஹா

(என்று  கூறி கையை சுத்தி செய்து  கொள்ளவும்)

----------------------------------------------- 

ஓம் ஹ்ரீம் ஜ்வீம் க்ஷ்வீம் மம முக ப்ரக்ஷாளனம் கரோமி ஸ்வாஹா

(என்று கூறி முகத்தில் நீர் தெளிக்கவும்)

----------------------------------------------- 

ஸன்மார்காஷே, ஸகந்ருபகாலே ப்ரவ்ருத்தமான அநுகூல்ய…..

ஓம் ஹ்ரீம் பரம பவித்ராய தந்த தாவநம் கரோமி ஸ்வாஹா

(என்று கூறி பற்களைச் சுத்தி செய்து கொள்ளவும்)

----------------------------------------------- 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் ஹ்ரௌம் ஹ்ர: அஸிஆஉஸா

மம ஸர்வாங்க ஸுத்திம் கரோமி ஸ்வாஹா

(என்று கூறி உடலில் தீர்த்தத்தை தெளித்துக் கொள்ளவும்)

----------------------------------------------- 
ஆசமனம்

ஓம் ஓம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஜ்வீம் ஜ்வீம்
க்ஷ்வீம் வம் மம் ஹம் ஸ்ம் தம் பம் த்ராம் த்ரீம் த்ராவய த்ராவய
 ஹம்ஸ

ஆஸிஆஉஸா ப்ராணாயாமம் கரோமி ஸ்வாஹா

   (என்று கூறி ப்ராணாயாமம் செய்யவும்)

----------------------------------------------- 
ஆசமனம் செய்முறை

1.  ஓம் ஓம் ஓம்

 இந்த பீஜாக்ஷரத்தை  மூன்று முறை உச்சரித்து உத்திரானியில் ஜலம் எடுத்துக் கொண்டு வலது கையில் சங்கு முத்திரை செய்து மூன்று முறை அதில் ஜலத்தை விட்டு அதுபோல் மூன்று முறை செய்யவேண்டும்.

2. ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை (மூன்று முறைஉச்சரித்து கட்டைவிரலால் முகத்தை மூன்று முறை தொடவேண்டும்.

3. ஜ்வீம் ஜ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை (இரண்டு முறைஉச்சரித்து கட்டைவிரலினால் முகத்தில் மேல் பக்கத்திலிருந்து கீழ்பாகம் வரை இரண்டு முறை தொடவேண்டும்.

4. க்ஷ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலையும்சுண்டு விரலையும் விட்டு விட்டு ஆள்காட்டி (தர்ஜனிவிரல் முதலிய மூன்று விரல்களால் முகத்தை தொட வேண்டும்.

5. 6.  வம் மம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்,  (தர்ஜனி)ஆள் காட்டி விரலையும் சேர்த்து முறையே வலப்பக்கம்இடப்பக்கம் மூக்கு துவாரத்தை தொடவேண்டும்.

7.  ஹம் ஸம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்மோதிர விரலையும் ஒன்றாக சேர்த்து முறையே இரண்டு கண்களையும் தொடவேண்டும்.

8. 9. த்ராம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்து முறையே இரண்டு காதுகளையும் தொட வேண்டும்.

10. த்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலால் நாபியை தொடவேண்டும் (தொப்புளை)

11. த்ராவய

இந்த பிஜாக்ஷரத்தை  உச்சரித்து எல்லா விரலையும் சேர்த்து மார்பை தொடவேண்டும்.

12. ஹம்ஸ

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து நுனி விரல்களை  சேர்த்து புஜங்களை தொடவேண்டும்.

13. ஸ்வாஹா

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து எல்லா விரல்களையும் சேர்த்து தலையை தொடவேண்டும்.

ஆஸிஆஉஸா ப்ராணாயாமம் கரோமி ஸ்வாஹா

   (என்று கூறி ப்ராணாயாமம் செய்யவும்)

-------------------

ஹோம பஸ்மம் இடுதல்:

சங்கல்பம்:

ஓம் அத்ய  பகவதோ மஹா புருஷஸ்ய ஸ்ரீ மதாதி
ப்ரம் ஹணோந்மதே த்ரைலோக்ய மத்ய மத்யஸுநே
மத்ய மலோகே திவ்ய ஜம்பூவ்ருக்ஷோ பலக்ஷித ஜம்பூத்வீபே
ஸுமேரோ: தக்ஷிண பாரத வர்ஷே ஆர்யகண்டே
ப்ரதிபன்ன தக்ஷிண சோலதேசே, அஸ்மின் விநேய
ஜனதா பிராம மன்னார்குடி நகரே, ஹரித்ராநதி அத்ர
பஞ்சபரமேஷ்டி  ஸ்வாமி மல்லி தீர்த்தங்கரேஸ்வர ஸ்வாமி
ஸந்நிதி ஸ்தாநே, ஏகத்  அவஸர்பிணி காலாவஸாந, ப்ரவர்த்தமான,
கலியுக காபிதான பஞ்சமா காலே, ப்ரதமே பாலே, மஹதி மஹாவீர வர்த்தமான
தீர்த்தங்கரோ பதிஷ்ட ஸத்தர்ம வ்யதிகரே, ஸ்ரீ கெளதம ஸ்வாமி ப்ரதிபாதித
ஸந்மார்க ப்ரவர்த்தநே, ஸ்ரேணிக மஹாமண்டலேஸ்வர, ஸமாசரித
ஸன்மார்கா வஷே, ஹகந்ருபகாலே ப்ரவ்ருத்தமான அநுகூல (வருஷம்)
ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே வர்ஷாகாலயுக்தாயாம், ஸ்ராவணமாசே
சுக்ல பக்ஷே பெளர்ணமியாம் புண்ய திதெள,  வாஸரஹா ஆதீஸ்வர யுக்தாயாம்
அவிட்ட நக்ஷதர யுக்தாயாம், சுபயோக சுபகரண யுக்தாயாம், ப்ரஸஸ்த தாரக
யோககரணத் ரேக்காண ஹோர முஹுர்த்த  லக்ன ….. யுக்தாயாம்…. ஏவம் முண விசேஷண வசிஷ்டாயாம்…

புண்ய திதெள  ஸர்வ உத்தம பர்வணி துஷமஸு ஷம அபிதான தூரிகால ப்ராரம் பே, அதீத்ய அத்யாபநாதி விசிஷ்ட கர்மா அனுஷ்டாந நிஷ்டாபராயன ப்ராம்ஹ ணாபி ஜன விதித்ஸா ஆத்யேந சக்ரிணா அந்த்யேன வேதஸா ஷோசஸ குல தரணே  ராஜருஷீணாம், பரதேஸ்வரணே மங்களார்த்த  பரிக்ஷார்த்தம் வாஸமுத்பாதி ஸர்வதான்ய அங்குர ப்ரஸாரித ப்ரதேநே ப்ரிக்ஷ்யேந, பரிகல்பித: ஸம்யக்த்ருஷ்டிந: ஸமயக் த்ருஷ்டிஸா: பராம்மணா:
ப்ரம்ஹோபல க்ஷித யக்ஞ்சூத்ர ஸ்நதாரண அவிர் பூதா: தேஷாம் யக்ஞோப வீத ஸந்தாரணார்த்தம், விதீய மாநஸ்ய ஹோம கர்மணே நாந்தீமுகே அஸ்மின் ஜைன வம்ஸஸ்ய கோத்ர…..   அகால ஸ்நா: ஸந்த்யாவந்தந ஜபதப க்ரியோதோஷ பரிஹாரார்த்தம் ச்ராவண தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம், தேவதா தர்பணம் ச அஹம் கரிஷ்யே! ஸர்வை ஸபாஜனை அநுக்ஞாயதாம் ஸர்வை: முநீஸ்வரை: அநுக்ஞாயதாய ஸ்ர்வை வித்வத்ஜனை அநுக்ஞாயதாம் ஸுத்திரஸ்து கர்ம ஸுக்திரஸ்து ததாஸ்து.

----------------------------------------------- 
சங்குமாதிரியாக கை வைத்து ஜலத்தில் எழுதுதல்

ஓம் ஹ்ரீம் ஜ்வீம், க்ஷ்வீம் ஸ்நாந ஸ்தான பூமிஸுத்திம் கரோமி ஸ்வாஹா
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரெளம் ஹ்ரஹா அஸியாஉசா இதம் ஸமஸ்த் கங்கா ஸிந்தாவாதி நதீ: நத தீர்த்த ஜலம் பவது ஸ்வாஹா

----------------------------------------------- 
ஸுரபி முத்திரையுடன்

ஜம் டம் ஸ்வாராவ்ருதம் தோய மண்டல த்வயஸம் யுதம்
தோயேந்ய ஸதத்ஸிதேன ஸ்நாயாந் மந்த்ரம் அமும் படந்
யரலவ ஷ ஸஹ க்ஷொம் அம ஸ: அமுஷ்ய ப்ராணே
இஹப்ராணே அமுஷ்ய ஜீவ இஹஸ்தித: அமுஷ்ய
ஸர்வேந்த்ரியாணாம் காய வாக்-மந: சக்ஷீச் ரோத்ர
ஜிஷ்வா-க்ராண-ப்ராண ஜல மண்டலஸ்ய ஸுகம்
மந்த்ர திஷ்டந்து ஸ்வாஸா
----------------------------------------------- 
அரிசியை எடுத்துக்கொண்டு

ஓம் ஹ்ரீம் ஸித-ரக்த-நீல-காஞ்சன-க்ருஷ்ண நேத்ரோன்மீலநாய ஜலமண்டலஸ்ய நயநோம் மீலநம் விததாமி ஸம் வெளஷட் ஸ்வாஹா

ஓம் நமோ அர்ஹதே பகவதே ஸ்ரீமதே ஸவிலம்
பவித்ரம் குரு  குரு ஜ்ரெளம், ஜ்ரெளம், வம், மம், ஹம்
ஸம், தம், பம், த்ராம், த்ரீம், த்ராவய த்ராவய அம்ஸ:
அஸியாஉஸா ஸ்வாஹா

என்று சொல்லி அரிசியை தெளிக்க  வேண்டும்.

----------------------------------------------- 

ஓம் அம்ருதே அம்ருதோத்பவே அம்ருதவர்ஷிணி அம்ருதம்
ஸ்ராவ்ய ஸ்ராவ்ய ஸம் க்லீம் ப்லூம் த்ராம் த்ரீம் த்ராவ்ய த்ராவ்ய ஹம்ஸ:
அஸிஆஉஸா ஸ்வாஹா

என்று சொல்லி அரிசியை தெளிக்க  வேண்டும்.

----------------------------------------------- 
ஆசமனம்

1.  ஓம் ஓம் ஓம்

 இந்த பீஜாக்ஷரத்தை  மூன்று முறை உச்சரித்து உத்திரானியில் ஜலம் எடுத்துக் கொண்டு வலது கையில் சங்கு முத்திரை செய்து மூன்று முறை அதில் ஜலத்தை விட்டு அதுபோல் மூன்று முறை செய்யவேண்டும்.

2. ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை (மூன்று முறைஉச்சரித்து கட்டைவிரலால் முகத்தை மூன்று முறை தொடவேண்டும்.

3. ஜ்வீம் ஜ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை (இரண்டு முறைஉச்சரித்து கட்டைவிரலினால் முகத்தில் மேல் பக்கத்திலிருந்து கீழ்பாகம் வரை இரண்டு முறை தொடவேண்டும்.

4. க்ஷ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலையும்சுண்டு விரலையும் விட்டு விட்டு ஆள்காட்டி (தர்ஜனிவிரல் முதலிய மூன்று விரல்களால் முகத்தை தொட வேண்டும்.

5. 6.  வம் மம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்,  (தர்ஜனி)ஆள் காட்டி விரலையும் சேர்த்து முறையே வலப்பக்கம்இடப்பக்கம் மூக்கு துவாரத்தை தொடவேண்டும்.

7.  ஹம் ஸம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்மோதிர விரலையும் ஒன்றாக சேர்த்து முறையே இரண்டு கண்களையும் தொடவேண்டும்.

8. 9. த்ராம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்து முறையே இரண்டு காதுகளையும் தொட வேண்டும்.

10. த்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலால் நாபியை தொடவேண்டும் (தொப்புளை)

11. த்ராவய

இந்த பிஜாக்ஷரத்தை  உச்சரித்து எல்லா விரலையும் சேர்த்து மார்பை தொடவேண்டும்.

12. ஹம்ஸ

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து நுனி விரல்களை  சேர்த்து புஜங்களை தொடவேண்டும்.

13. ஸ்வாஹா

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து எல்லா விரல்களையும் சேர்த்து தலையை தொடவேண்டும்.

ஆஸிஆஉஸா ப்ராணாயாமம் கரோமி ஸ்வாஹா

   (என்று கூறி ப்ராணாயாமம் செய்யவும்)
----------------------------------------------- 

பூணூல் அணியும் மந்திரம்: 

அதிநிர்மல முக்தா பல லலிதம் யக்ஞோப வீதம் அதிபூதம்
ரத்னத்ரய மிதிமத்வா கரோமி கலுஷாப ஹரணம் ஆபரணம்

ஓம்ஹ்ரீம் ஸம்யக் தர்சன க்ஞான சாரித்ராய ரத்னத்ரயஸ்வ ரூபாய பவீத்ரீ க்ருதாங்காய  யக்ஞோப வீதம்  ஸந்தாரணம்  கரோமி ஸ்வாஹா

------------------------------------ 

விசர்ஜனம் செய்ய மந்திரம்.

ஓம் ஹ்ரீம் பரமசாந்தி நாதாய சாந்திகராய பவித்ரீக்ருத அங்காய
ர்ஹம் காத்ரம், ரத்னத்ரய ஸ்வரூபாய யக்ஞோபவீதம் தாரயாமி
மமகாத்ரம் பவித்ரம் பவது அர்ஹம் நம: / ஸ்வாஹா

கேவலஞான சாம்ராஜ்ய யுவராஜ்ய பதாப்தயே ரத்ன த்ரயமிதம் சூத்ரம் கண்டாபரண மூச்யதே 

-------------------------------------------------                      

தத்வார்த்த ஸுத்ரம்
முதல்  அத்தியாயம்

*ஸம்யக்தர்சன ஞான சாரித்ராணி மோக்ஷ மார்க: - (1)

*தத்வார்த்த ச்ரத்தானம் ஸம்யக் தர்சனம்:  (2)

*தன்னிஸர்கா ததிகமாத் வா*  (3)

*ஜீவாஜீவாஸ்ரவ பந்த ஸம்வர நிர்ஜரா மோக்ஷாஸ் தத்வம்  - (4)

*நாமஸ்தாபனா திரவ்ய பாவதஸ் தந்ந்யாஸ: (5)

*ப்ரமாண நயை: அதிகம:*  -  (6)

*நிர்தேச ஸ்வாமித்வ ஸாதனாதி கரணஸ்திதி விதானத:* - (7)

*ஸத்ஸங்கியா க்ஷேத்ரஸ்பர்சன காலாந்தர பாவால்பபஹூத்வைஸ்ச*  - (8)

*மதிஸ்ருதாவதி மன: பர்யய கேவலானி ஞானம்  - (9)

*தத் பிரமாணே -  (10)

*ஆத்யே பரோக்ஷம்  -   (11)

*பிரத்யக்ஷமன்யத் -  (12)

*மதி: ஸம்ருதி: ஸம்ஞா சிந்தாபினியோத இத்யநர் தாந்தரம்   - (13)

*ததிந்திரியாநிந்திரிய நிமித்தம்  -  (14)

*அவக்ரஹேஹாவாய தரணா:  -  (15)

*பஹுபஹுவித க்ஷிப்ராநி : ஸ்ருதாநுக்தத்ருவாணாம் ஸேதராணம்  -  (16)

*அர்தஸ்ய   -  (17)

வியஞ்ஜனஸ்யாவக்ரஹ:  -  (18)

*ந சக்ஷுரநிந்திரியாப்யாம்  -  (19)

*ச்ருதம் மதிபூர்வம் த்வயநேக த்வாதசபேதம்  - (20)

*பவப்ரத்யயோவதிர் தேவநாரகானாம்  -  (21)

*க்ஷயோபசமநிமித்த: ஷட்விகல்ப:  சேஷாணாம்  -  (22)

*ருஜு விபுலமதி மன: பர்யய:  -  (23)

*விசுத்தய ப்ரதிபாதாப்யாம் தத்விசேஷ:  -  (24)

*விசுத்தி க்ஷேத்ர ஸ்வாமி விஷயேப்யோவதி மன:பர்யயயோ:  - (25)

*மதிஸ்ருதயோர் நிபந்தோ ஜ்;ரவ்யேஷ்வஸர்வபர்யாயேஷு  -  (26)

*ரூபிஷ்வவதே:  - (27)

*ததனந்தபாகே மனப்பர்யயஸ்ய:  -  (28)

*ஸர்வ திரவ்ய பர்யாயேஷு கேவலஸ்ய  - (29)

*ஏகாதீனி பாஜ்யானி யுகபதேகஸ்மின்னா சதுர்ப்பய:  -(30)

*மதிச்ருதாவதயோ விபர்யயச்ச  -  (31)

*ஸதஸதோரவிசேஷாத்யத்ரு ச்சோப லப்தேருன்மத்தவத்  - (32)

*நைகம ஸங்கிரஹ வ்யவஹாரர் ஜுஸுத்ர சப்தஸமபி ரூடைவம்பூதா நயா: - (33)

இதி தத்வார்தாதிகமே மோக்ஷஸாஸ்த்ரே ப்ரதமோ அத்யாய:

----------------------------------------------- 
ரிஷி தர்ப்பணம்

அனைத்து ஸ்ராவகர்களும் செய்ய வேண்டியது

       ஓம் ஹ்ராம் அர்ஹத் பரமேஷ்டினஸ்தர்பயாமி
           ஓம் ஹ்ரீம் சித்த ப்ரமேஷ்டின ஸ்தர்பயாமி
           ஓம் ஹ்ரீம் ஆச்சார்ய ப்ரமேஷ்டின ஸ்தர்பயாமி
          ஓம் ஹ்ரீம் உபாத்யாய ப்ரமேஷ்டின ஸ்தர்பயாமி
            ஓம் ஹ்ரீம் சர்வசாது ப்ரமேஷ்டின ஸ்தர்பயாமி

ஸ்ரீவ்ருஷபாய, வ்ருபாய தீர்த்தங்கராய நமோஸ்து
க்ருஹித்வா ரிஷி தர்ப்பணம் குர்யாத் தர்போதகேன

(தர்ப்பையுடன் நீர் விட்டுக் கொண்டு  செய்ய வேண்டும்)

இதி ரிஷி தர்ப்பண அனந்தரே தேஷாம் நமஸ்கார மந்த்ரோதயம்.
( பின் நமஸ்கார மந்திரம்)

ஓம் ஹ்ரீம் ர்ஹம் அஸிஆஉஸா ஜ்ரெளம் ஜ்ரெளம் நம ஸ்வாஹா
----------------------------------------------- 
ஆசமனம்;
ஓம் ஓம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஜ்வீம் ஜ்வீம் க்ஷ்வீம், வம், மம், ஹம் ஸம் தம், பம் த்ராம் த்ரீம் த்ராவ்ய த்ராவ்ய ஹம்ஸ:
பூர்புவஸ்வாஹா அஸிஆஉஸா ப்ராணா யாமம் க்ரொமி ஸ்வாஹா.
----------------------------------------------- 

அத பித்ரு தர்ப்பணம் திலோதககேன:
(எள்ளு தண்ணீருடன் தகப்பனார் இல்லாத ஸ்ராவகர் மட்டும் தர்ப்பணம் செய்ய வேண்டும்)

இதி ஹ்ரீம் ர்ஹம் அஸியா அவுஸா ஜ்ரெளம் ஜ்ரெளம் நம ஸ்வாஹா

ஆசமனம்;
1.  ஓம் ஓம் ஓம்

 இந்த பீஜாக்ஷரத்தை  மூன்று முறை உச்சரித்து உத்திரானியில் ஜலம் எடுத்துக் கொண்டு வலது கையில் சங்கு முத்திரை செய்து மூன்று முறை அதில் ஜலத்தை விட்டு அதுபோல் மூன்று முறை செய்யவேண்டும்.

2. ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை (மூன்று முறைஉச்சரித்து கட்டைவிரலால் முகத்தை மூன்று முறை தொடவேண்டும்.

3. ஜ்வீம் ஜ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை (இரண்டு முறைஉச்சரித்து கட்டைவிரலினால் முகத்தில் மேல் பக்கத்திலிருந்து கீழ்பாகம் வரை இரண்டு முறை தொடவேண்டும்.

4. க்ஷ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலையும்சுண்டு விரலையும் விட்டு விட்டு ஆள்காட்டி (தர்ஜனிவிரல் முதலிய மூன்று விரல்களால் முகத்தை தொட வேண்டும்.

5. 6.  வம் மம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்,  (தர்ஜனி)ஆள் காட்டி விரலையும் சேர்த்து முறையே வலப்பக்கம்இடப்பக்கம் மூக்கு துவாரத்தை தொடவேண்டும்.

7.  ஹம் ஸம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்மோதிர விரலையும் ஒன்றாக சேர்த்து முறையே இரண்டு கண்களையும் தொடவேண்டும்.

8. 9. த்ராம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்து முறையே இரண்டு காதுகளையும் தொட வேண்டும்.

10. த்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலால் நாபியை தொடவேண்டும் (தொப்புளை)

11. த்ராவய

இந்த பிஜாக்ஷரத்தை  உச்சரித்து எல்லா விரலையும் சேர்த்து மார்பை தொடவேண்டும்.

12. ஹம்ஸ

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து நுனி விரல்களை  சேர்த்து புஜங்களை தொடவேண்டும்.

13. ஸ்வாஹா

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து எல்லா விரல்களையும் சேர்த்து தலையை தொடவேண்டும்.

ஆஸிஆஉஸா ப்ராணாயாமம் கரோமி ஸ்வாஹா

   (என்று கூறி ப்ராணாயாமம் செய்யவும்)

----------------------------------------------- 

தேவதா தர்ப்பணம்

அனைத்து ஸ்ராவகர்களும் செய்ய வேண்டியது.

அக்ஷதோதகேன குர்யாத் –
(அரிசியினால்  தர்ப்பணம் செய்தல்)

இதி தேவதா  தர்ப்பணம் – ததனந்தரம் நம்ஸ்கார மந்த்ரோதயம்
இதி ஹ்ரீம் ர்ஹம் அஸியா அவுஸா ஜ்ரெளம் ஜ்ரெளம் நம ஸ்வாஹா

ஆசமனம்;
1.  ஓம் ஓம் ஓம்

 இந்த பீஜாக்ஷரத்தை  மூன்று முறை உச்சரித்து உத்திரானியில் ஜலம் எடுத்துக் கொண்டு வலது கையில் சங்கு முத்திரை செய்து மூன்று முறை அதில் ஜலத்தை விட்டு அதுபோல் மூன்று முறை செய்யவேண்டும்.

2. ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை (மூன்று முறைஉச்சரித்து கட்டைவிரலால் முகத்தை மூன்று முறை தொடவேண்டும்.

3. ஜ்வீம் ஜ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை (இரண்டு முறைஉச்சரித்து கட்டைவிரலினால் முகத்தில் மேல் பக்கத்திலிருந்து கீழ்பாகம் வரை இரண்டு முறை தொடவேண்டும்.

4. க்ஷ்வீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலையும்சுண்டு விரலையும் விட்டு விட்டு ஆள்காட்டி (தர்ஜனிவிரல் முதலிய மூன்று விரல்களால் முகத்தை தொட வேண்டும்.

5. 6.  வம் மம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்,  (தர்ஜனி)ஆள் காட்டி விரலையும் சேர்த்து முறையே வலப்பக்கம்இடப்பக்கம் மூக்கு துவாரத்தை தொடவேண்டும்.

7.  ஹம் ஸம்

இந்த பீஜாக்ஷரங்களை உச்சரித்து கட்டை விரலையும்மோதிர விரலையும் ஒன்றாக சேர்த்து முறையே இரண்டு கண்களையும் தொடவேண்டும்.

8. 9. த்ராம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்து முறையே இரண்டு காதுகளையும் தொட வேண்டும்.

10. த்ரீம்

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து கட்டை விரலால் நாபியை தொடவேண்டும் (தொப்புளை)

11. த்ராவய

இந்த பிஜாக்ஷரத்தை  உச்சரித்து எல்லா விரலையும் சேர்த்து மார்பை தொடவேண்டும்.

12. ஹம்ஸ

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து நுனி விரல்களை  சேர்த்து புஜங்களை தொடவேண்டும்.

13. ஸ்வாஹா

இந்த பிஜாக்ஷரத்தை உச்சரித்து எல்லா விரல்களையும் சேர்த்து தலையை தொடவேண்டும்.

ஆஸிஆஉஸா ப்ராணாயாமம் கரோமி ஸ்வாஹா

   (என்று கூறி ப்ராணாயாமம் செய்யவும்)
-----------------------------------------------  

விஸர்ஜநம்  -  

உச்சரிப்பு மற்றும் செய்முறை தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டல்.

ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா

தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்

விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ

தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:

தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-------------------------------------------------

அறுபது எண்ணிக்கையுள்ள தர்ப்பை குச்சிகள்,  இருநூறு கிராம் பச்சை அரிசி,  100 கி.  எள்ளு

பஞ்சப்பாத்திரம் ,  உத்தரனி (கரண்டி) ,  தேங்காய்,  புஷ்பம். 

----------------

பூணூல் தயாரிப்பது  எப்படி.

சாஸ்திரம் அறிந்தவர்கள் இல்லாவிடில் தூய மனத்துடன் உடல் தூய்மையுடனும் உள்ள உபநயனம் ஏற்றுக் கொண்டவர்கள் தயாரிக்கலாம்.

பருத்தியால் ஆன நூலை ஒரு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு. அதனை விரல்களைச் சுற்றி வலதுபுறமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 96 முறை சுற்ற வேண்டும். பின்னர் அதன் இரு முனைகளையும் பிடித்துக் கொண்டு மூன்றாக மடித்து சம அளவில் வருமாறு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த இரு முனைகளையும் சேர்த்து முடிச்சு போட வேண்டும். இவ்வாறு போடப்படும் முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர்.

அவ்வாறு தயாரிக்கும் போது அணிபவருக்கு தொப்புள் அளவிலும் இடுப்பைத் தொடாலமும் இருக்கும்.  அவ்வாறு கடையில் வாங்குவது சற்று நீளமாக இருந்தால் கழிவு வெளியேறும் பாதையில் படும் ஆதலால், அதனை சரியான அளவுடன்  முடிச்சு போட்டு வைக்க வேண்டும்.

-------------------------------------------- 

 திக்பந்தனம்

ஓம் பூர்வதிக் விதிகந்தரத: கேவலிஜிந ஸித்தஸாதுவரதேவாய யே ஸர்வ ஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் அஹம்  வந்தே

ஓம் தக்ஷிண திக் விதிகந்தரத: கேவலிஜின ஸித்த ஸாதுவரதேவாய -யே ஸர்வ ஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் அஹம்  வந்தே

ஓம் பச்சிம திக் விதிகந்தரத: கேவலிஜின ஸித்த ஸாதுவரதேவாய -யே ஸர்வ ஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் அஹம்  வந்தே

ஓம் உத்தர திக் விதிகந்தரத: கேவலிஜின ஸித்த ஸாதுவரதேவாய -யே ஸர்வ ஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் அஹம்  வந்தே

பூர்வஸ்யாம் திசி - இந்த்ர ப்ரஸீத்து விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் அஹம் வந்தே

ஆக்நேயான் திசி- அக்னி ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

தக்ஷிணஸ்யாம் திசி- யம ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

நைர்ருத்யாம் திசி- நிருதி ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

பச்சிமாயாம் திசி- வருண் ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

வாயவ்யாம் திசி- வாயு ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

உத்திரஸ்யாம் திசி- யக்ஷ ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

ஐஸான்யாம் திசி- ஈஸாந ப்ரஸீதது விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய-யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே.

அதரஸ்யாம் திசி - தரணேந்த்ர: ப்ரஸீதது
விதிகந்தரத: கேவலிஜிந ஸித்த ஸாது வரதேவாய - யே ஸர்வஸித்தி
ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் அஹம் வந்தே

ஓம் நமோபகவதே ஊர்த்வஸ்யாம் திசி - சந்த்ர: ப்ரஸீத்து விதிகந்தர: கேவலிஜிந
ஸித்த ஸாது வரதேவாய_யே ஸர்வஸித்தி ஸம்ருத்தா: யோகீசாஸ்தான் ஆஹம் வந்தே

இதி தத்தத் திக் முக ஸந்திமான் மந்த்ரான் உச்சார்ய தசதிக்ஷு த்சதிக் பாலகான் பரஸாத்ய ப்ரஸாத்ய ஸந்த்யாவந்தன கிரியா நிவர்த்தயேத்

***************************** 

பஞ்சகச்சம்

வேட்டியை ஐந்து இடங்களிற் செருகி உடுத்தும் வகை

இம்முறை ஹோமகுண்டத்தில் ஒரு ஆடவர் அமரும் போது கடைபிடிக்கப்படும் மரபு நம்மிடையே உள்ளது.
அதனால் ஆவணிஅவிட்டத்தன்று அணிவதுடன், மணமேடை, உபதேசம் வழங்கும் போது கடைபிடிக்கப்படுகிறது.
அப்பயிற்சியை பெரியோர் எவரிடமும் தெரிந்துகொள்ளலாம்.

கட்டும் முறையினை காணொளி மூலமாக தெரிந்து கொள்ள வசதியாக…

---------------------------------------------

-----------------------------------------------  

காயத்ரீ ஜபம்

108 முறை செய்தால் நலம் பயக்கும். 

ஓம் பூர்வ புவஸ் ஸுவமஹா அர்ஹன் ஸர்வக்ஞ்ன

பரம பவித்ர தரமுக நிர்கத ஸகல வாங்மய நிர்தோஷவர்ண

பரிபூரித ஸம்யக் தர்சன ஞான சாரித்ரேப்யோ நமோநம:

ததஸ்வயம் பூர்பகவான் அர்ஹத் பரம புருஷ:

பரமாத்மா பவித்ராத்மா பவித்ரயது நோஜிந:

தேவ தேவோ மஹா தேவோ பரமாத்மா பரமேஸ்வர:

பரமபரம ப்ரும்ஹஸ்வயம் பூத புநாது ந:

பூர் புவஸ்வஸ்வாஹா.

பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்மன மாசு அகலுவது தான்.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே சுத்தமான நீரைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியாவந்தனத்துக்கு கஞ்சத்தனம் இல்லாமல் பண்ணவேண்டும்.

ஸந்தியாவந்தனத்தில் காயத்ரீயும் முக்கியமானவை. ஆசையை அடக்கவும், ஜன்மம் எடுத்ததன் பலனை அடையவும் செய்கிறது காயத்ரீ!

பூணூல் உள்ளவர்கள் ஆயிரத்தெட்டு காயத்ரீ பண்ணவேண்டும் என்று சொல்கிறார்கள். இருப்பினும் 108 ஆவது  செய்தால் நலம்.

தினமும் செய்யத்தவறி விடுகிறோம்ஆவணி அவிட்டத்திற்கு  மறுநாள் காயத்ரீ உச்சரிப்பது அவசியம்.
----------------------

இந்துக்கள் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் கடைசியில் ஒரு வரியை இணைந்துள்ள காயத்ரீ மந்திரம்  சொல்லும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.

AUM

BHOOR BHUWAH SWAHA

TAT SAVITUR VARENYAM

BHARGO DEVASYA DHEEMAHI

DHIYO YO NAHA PRACHODAYAT

APO JYOT RASOMRUTAM BRAHMA

அதற்கான மந்திரங்கள்: (Download and print in book form)

8 comments:

  1. சிரார்த்தம்
    என்பது மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும்.
    சிரார்த்தம் - சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும்.

    இதனை பிதிர்கருமம் எனும் பொருளில் எல்லாப் பிதிர்க்கருமங்களையும் குறிப்பிதற்குப் பயன்படுத்துவர்.
    எனினும் சிரார்த்தம் என்பது, வருஷாப்திகம் அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் சிரத்தையோடு செய்யும் அனுட்டானம்.

    திவசம் - வருஷாப்திகம் – எனும் இந்த ஆட்டைத்திவசத்தை அடுத்து ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது சில மதங்களில் வழமையாய் உள்ளது. இந்த முறை நம்மிடையே ஆண்டுதோறும் என்ற அடிப்படையில் வழக்கத்தில் இல்லை.

    பிதிர்கருமம் என்பதன் மூலம் எங்கிருந்து வந்தது என்ற ஆராய்ச்சிக்கு இதுவரை எதுவும் எட்டவில்லை(எனக்கு).

    அந்த சந்தேகத்தை தந்தையிடம் கேட்டபோது; தாத்தா, தகப்பனாரிடத்தில் சொன்னதை நான் வினவியபோது எனக்களித்தார்கள். அவ்வகையில் அப்பரம்பரைச் சடங்குபற்றிய செய்திகளை அளிக்கிறேன்…..
    அவ்வாறான சடங்குமுறை நம்மிடையே தொடர்ந்து வந்திருந்தால் நாம் பரம்பரையில் இறந்தவர்களின் திதிக்காக மாதத்தில் அல்லது வருடத்தில் பலநாட்கள் பிதிர்கருமம் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால் இந்து மதம் போன்ற தரிசனத்தில் தகப்பனாருக்கு மட்டும் திதி அன்று திவசம் கொடுக்கும் பழக்கத்துடன் நிறுத்திக் கொண்டார்கள்.

    அம்முறை நம் சமண தரிசனத்தில் வந்திருந்தாலும் நாம் மிகச்சரியாகவே கடைபிடிக்கிறோம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று ரிஷி, தேவதா தர்ப்பணத்தை செய்யும் வேளையில், பிதுர்கடனாக நம் வம்சாவளியினருக்காக நாமும் எள்ளை வைத்து தர்ப்பணம் செய்யும் முறை வந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

    அந்தளவில் இம்முறையை நாம் ஆவணி அவிட்டத்தில் வழமையாக கடைபிடிக்கிறோம். ஆனால் தந்தையை இழந்தவர்கள் என்ற மட்டில் ஏன் அருகியது என்பது புரியவில்லை.

    ஆனால் குடும்பத்தில் யாராவது இறந்தால் நாம் ஓராண்டு துக்கத்தை அனுஷ்டிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் அவ்வாண்டு எந்த ஒரு பண்டிகையையும் சிரத்தையுடன் கடைபிடிப்பதில்லை.

    அந்தளவில் ஆவணி அவிட்டம் விதிவிலக்கான ஒன்று; அவசியம் ஜினாலயம் சென்று பிதுர்கடனை செலுத்துவதும் அவசியமாகிறது. மேலும் அவ்வாறு தர்ப்பணத்தை செய்யும் முறையுள்ளதால், வருஷாப்தம் என்ற திதியை கடைபிடிக்கும் வழக்கத்தை நாம் தொடர்வதில்லை.

    அதனால் எல்லா இல்லறத்தாரும் ஒருங்கிணைந்து கடைபிடிக்க வேண்டிய ஒரு சடங்கு முறை இந்த ஆவணி அவிட்டம் என்பதை அறிய வேண்டுகிறேன்.

    குறிப்பு: எனது ஆவணி அவிட்டம் என்ற பதிவைப் படித்த சிலர் இந்த வினாவை எழுப்பியிருந்தனர்…. அதற்கான விடையாக…

    ReplyDelete
  2. Thanks a lot, this is very helpful. A video demonstration of சந்தியாவந்தனம் will help guide the young generation! Great work , hats off!!!

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு. இந்த ஆண்டு பவுர்ணமியும் அவிட்ட நட்சத்திரமும் சிறிது பிசகி வருவதால் பவுர்ணமி அன்றே பூணூல் அணிவது நன்றி. திதிதான் முக்கியம். பரதசக்ரவர்த்தியும் பவுர்ணமி அன்றே அணிவித்ததாக ஆகமம் உரைக்கிறது. வழக்கம் போல் நம் இரு மடங்களும் வேறு வேறு கருத்தை பதிவிட்டுள்ளனர். சிறு பான்மையில் வேற்றுமை? ஆகம ஞானம் குறைந்து வருகிறதோ என்ற ஐயம்.

    ReplyDelete
  4. Replies
    1. Really helped now
      Thank you so much for uploading and I had a doubt do we have the same Gayathri manthra as hindu PPL have?

      Delete
    2. நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது காயத்ரி மந்திரத்தின் சுருக்கமான பொருள். பூலோகம், அதன் மேலுள்ள சூரிய மண்டலத்திலுள்ள உலகங்கள் சுவர்லோகம், இடைப்பட்ட புவர்லோகம் ஆகிய மூன்றையும் அறிந்தவரை வணங்குவோம்...

      Delete