Saturday, April 19, 2014

PERAMANDUR - Sri CHANDRANATHAR TEMPLE - ஸ்ரீசந்திரநாதர் ஜிநாலயம்



Sri CHANDRANATHAR   -  ஸ்ரீ  சந்திரநாதர்


Front View - முகப்பு தோற்றம் 




LOCATION Map : Click here

Map for Jain pilgrimage centres:   Click    PERAMANDUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:

Tindivanam Deevanur Pettai/Mylam rd Peramandur . Total = 17.5 k.m. 

Villupuram Kooteripattu Mylam/Pettai rd Peramandur  . Total = 37.5 k.m. 

GingeeDeevanur Pettai/Mylam rd Peramandur . Total = 24 k.m. 

VandavasivellimedupettaiDeevanurPettai/Mylam rd Peramandur .Total = 40 k.m



செல்வழி:

திண்டிவனம் தீவனூர்மயிலம் ரோடு-பெரமண்டூர்  = 17.5 கி.மீ. 

விழுப்புரம் கூட்டேறிப்பட்டுமயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 37.5 கி.மீ. 

செஞ்சி தீவனூர்மயிலம் ரோடு-பெரமண்டூர் = 24 கி.மீ. 

வந்தவாசி வெள்ளிமேடுபேட்டை தீவனூர்மயிலம் ரோடு-பெரமண்டூர் = 40 கி.மீ.




sri chandranathar - ஸ்ரீ சந்திரநாதர் 


      ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






                                                                      CORRIDOR VIEWS  -  திருச்சுற்று  தோற்றம்







Shri Chandranathar Jinalaya:

It is on the southern side of Shri Adhinathar temple. Shri Chandranathar statue was stoned and then covered by lime mortar latterly. Two attendants also in lime mortar and a mukkudai also. It is like 16th Century Dravidian style. It has arthamandap, mahamandap, Duvajasthamp, altar, Kopuram.




ஸ்ரீசந்திரநாதர் ஜிநாலயம்:

ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயத்திற்கு தெற்கில் இவ்வாலயம் இருக்கிறது. கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம், முகமண்டபம், துவஜஸ்தம்பம், பலிபீடம், கோபுரம் உள்ளடக்கியது. கருவறையில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ சந்திரநாதர் கற்சிலையாய் செய்யப்பட்டு, பின்னர் அதன் மீது சுதை பூசப்பட்டுள்ளது. இருபுறமும் சாமரைதாரிகள் உள்ளனர். கோவிலின் அமைப்பு 16ம் நூற்றாண்டை சேர்ந்தது.



                             IDOLS  :                                                                  சிலைகள்  :








No comments:

Post a Comment