Sri Adhinathar Jinalaya ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் |
LOCATION: Click here
Map for Jain pilgrimage centres: Click PERAMANDUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:
Tindivanam → Deevanur → Pettai/Mylam rd → Peramandur = 17.5 k.m.
Villupuram → Kooteripattu → Mylam/Pettai rd → Peramandur = 37.5 k.m.
Vandavasi → Vellimedu pettai →Mylam/pettai rd →Peramandur = 40 k.m.
Gingee → Deevanur → Pettai/Mylam rd → Peramandur = 24 k.m.
செல்வழி:
திண்டிவனம் → தீவனூர் →மயிலம் ரோடு-பெரமண்டூர் = 17.5 கி.மீ.
விழுப்புரம் → கூட்டேறிப்பட்டு →மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 37.5 கி.மீ.
வந்தவாசி → வெள்ளிமேடு பேட்டை → மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 40 கி.மீ .
செஞ்சி → தீவனூர் → மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 24 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும்,
மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள்
உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி
யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும்
14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண
சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து!
நமோஸ்து! நமோஸ்து!
Shri Adinathar Jinalaya:
It was inscribed on stone under the sanctum santorium that Pallava Nanthivarman III built in B.C.866. But the present temple was built in 19th century. Artha mandap, mahamandap, Mugamandap, Manasthambam, balibeed and Rajakopuram are enriched the temple. North sannadhi Shri Dharmadevi was built by Kandasuriyan by king of town is inscribed on a stone. Apart from that more panchalog idols are kept there.
*********
ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்:
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இவ்வாலயம் இருந்திருக்கிறது. அதற்கான கல்வெட்டு கருவறையில் உள்ளது. தற்போதைய ஆலயம் 19 ம் நூற்றாண்டை சேர்ந்தது. கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம், பலிபீடம், கோபுரம் உள்ளடக்கியது. வடபுறம் ஸ்ரீதர்மதேவி சன்னதி கண்டசூரியன் என்ற சிற்றரசனால் கட்டியதாக கல்வெட்டு உள்ளது. பல உலோகப்படிமகங்கள் உள்ளது.
Sri jinaya namah
ReplyDeleteExcellent , timely needed, very useful service to the community
Thanks a lot
very good marga prabhavana
Thank you sir,Inspired by you also
ReplyDeleteSamyak Darshan. Your photos tell stories.
ReplyDeleteThank you madam
ReplyDelete