Saturday, March 31, 2018

Panchaparameshthi basadi - பஞ்சபரமேஷ்டி பஸ்தி:



 Dhanashale basadi 
 தனஷாலே பஸ்தி:










The Panchaparameshti Basadi or the Danashale basadi near the entrance to Akkana Basadi enshrines the Pancha-parameshthi group. The five panchaparameshtis are the Jinas, Siddhas, ACharyas, Upadhyas and the Sadhus.









தனஷாலே பஸ்தி என்றும் அழைப்பர். அக்கானா பஸ்திக்கு அருகில் உள்ளது. பஞ்ச பரமேஷ்டியரின் திருவுருங்கள் மூல சன்னதியில் நிறுவப்பட்டுள்ளன.  தொன்மைக்கான குறிப்பில்லை.

Mangai basadi - மங்கை பஸ்தி


Mangai Basadi 
மங்காயி பஸ்தி













ஸ்ரீ சாந்திநாத தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜினாலயம். 1325 A.D. ல் உருவாக்கப்பட்ட மிகப் பழையான கட்டுமானத்தைக் கொண்டது.. வாயிற்படிகளுக்கு இருபுறமும் இருயானை சிற்பங்கள் வரவேற்கின்றன. கோட்டுருவாக உள்ள வர்த்தமானரின் சன்னதியும் உள்ளது. மங்கை எனும் சாருகீர்த்தி பட்டிதாச்சாரியாரின் சிஷ்யை, நாட்டிய மங்கையும் மான அவரால் கட்டப்பட்டு திருபுவன சூடாமணி எனப் பெயரும் சூட்டப்பட்டது.























Dedicated to Shantinatha consists of a garbhagriha, a sukhanasi and a navaranga. An inscribed image of Vardhamana is placed in one of the cells of the navaranga. In front of the basadi are two well carved elephants. The basadi was built in about 1325 A.D. by Mangai of Belagola, a disciple of Charukeerthi Panditacharya and crest jewel of royal dancing girls and it was named Tribhuvana Chudamani.

Akkana basadi - அக்கான பஸ்தி


Shri Santhinathar Jinalayam
ஸ்ரீ சாந்திநாதர் ஜிநாலயம்.















அக்கானா பஸ்தி


கி.பி. 12 – 13 க்கு இடையில் காட்டப்பட்டது அக்கானா பஸ்தி. ஹொய்சள மன்னர்களில் கோவில் கட்டிடக்கலை நுட்பத்துடன் காணப்படுகிறது. சோப்புக் கற்களால் கட்டப்பட்டது. ஆதிஸ்தானம், கர்ப்பகிருஹம், சுகநாசி, சபா மண்டபம் அனைத்தும் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டது.
மூலவராக 5  அடி யுயர பார்ஸ்வநாதர் காட்சியளிக்கிறார். பிராமண அமைச்சர் சந்திரமெளலியின் மனைவி அச்சியக்கா வினால் A.D. 1121 ல் கட்டப்பட்டது.

ஸ்ரீ சாந்திநாதர் பஸ்தியும் உள்ளது. பேலூர், ஹலிபேட்டில் காணும் ஆலயத்தோற்றத்தினைக் கொண்டது. இரண்டாம் பல்லாள மன்னனின் தளபதியான ரெச்சான தண்டநாயகா வினால் 12 ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது.





















Akkana Basadi

in the town, Shanthishwara temple in Jinanathapura built in 12th-13th century are the good pieces of Hoysala sculpture and architecture. These are built in soap stone. These have the Adishtana of similar nature. Garbagriha the sanctum sanctorum, sukanasi and sabha mantapa. The intricately carved Yaksha Dharanendra and Yakshi Padmavathi are see in Akkana Basadi. The main deity of Akkana Basadi is Parshwanatha (5 feet). The shanthinatha temple of Jiannathapura resembles the temples of Belur and Halebid. Akkana Basadi was built by Achiakka in A.D. 1121. She was the wife of the Brahmin minister Chandramouli in the court of Ballala II the Hoysala King. It is called Akkana Basadi as it was built by Achiakka. A village called Bommaiahanahalli was granted for its maintenance. Shanthinatha Basadi was built by Rechanna Dandanayaka according to the inscription found in Adhishtana. Rechanna was the commander in chief of Ballala II. It was constructed in the later part of 12th century.