Saturday, April 9, 2016

KUNDADRI - குந்தாதிரி


Shri Parshwanathar Jinalayam  -  ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜிநாலயம்




Location: with latitude, longitude of (13.5578, 75.16901)

click for map  put on the search box the above figure.



while travelling open navigator on the smart phone find your location and destination as (13.5578, 75.16901)
-----------


Bangaluru →Tumkuru →Arsikere →Banavara →Bhadravati →Umblibail →Muduba →Tirthahalli →Mulubahilu →Kundadri. = 355 Kms.

Bangaluru →Tumkuru →Hassan →Belur →Aldur →Belahannur →Harihararajapura →Behar →Kundadri. = 325 Kms.

Mysore →Srirangapatna →Chennarayapatna →Arsikere →Banavara →Bhadravati →Umblibail →Muduba →Tirthahalli →Mulubahilu →Kundadri. = 323 Kms.

Mysore →Srirangapatna →Chenrayapatna →Hassan →Belur →Aldur →Belahannur →Harihararajapura →Behar →Kundadri. = 294 Kms.



Kundadri is situated in Teerthahalli taluk of Shimoga district. Kundadri is located at a distance of 18 km from Theerthahalli on Theerthahalli - Agumbe road.

When to go:- Just after the rains, from mid September to February.

******************






Kundadri is a fine destination to visit, regardless of whether you are on a holy pilgrimage or want to admire the natural beauty of the region through an adventure trip. There is a tarred road as well as a trek trail from the base to the top.

Kundadri Hill is a huge monolithic formation with various outgrowths and is about 3200 feet above sea level. Surrounded by dense evergreen forest, Kundadri is an adventurous place for trekking. A rough stone paved path leading to the top of the hill in the middle of the dense forest. You can also drive over well tarred roads, right up to the last 50 steps. Take careful driving because steep slopes and dangerous turning curve road.













குந்தாதிரி: ஓர் அழகிய பயணத்தின் முடிவான இடம். அவ்விடம் புனித யாத்திரையாகவும், இயற்கை அழகை ரசிக்கச் செல்லும் சாகச பயணமாகவும் மேற்கொள்ளலாம். மலை ஏற்றம் செய்ய வசதியாக அடிவாரத்திலிருந்து உச்சிவரை தார் சாலை அமைத்துள்ளனர்.

பல்வேறு பக்கவளர்ச்சிகள் கொண்ட ஓரே பாறையான குந்தாதிரி குன்று கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் உள்ளது. சாகச மலையேற்றம் செய்ய ஏற்ற இடமான குந்தாகிரி பசுமையான அடர்ந்த காடாகும். அக்காட்டிற்கு நடுவே மலை ஏறுவதற்கான, முட்டுகல்லால் கட்டப்பட்ட, படிகளைக் கொண்டது. 50 படிக்கட்டுகளின் வாசல் வரை வாகனத்தில் செல்ல தார்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. பல செங்குத்தான சரிவுகளைக் கொண்ட ஆபத்தான வளைவுகளைக் கொண்ட்தால் மிக கவனமாக ஓட்டிச்செல்ல வேண்டும்.




The main highlight of the place of visit is a 17th century Jain Temple dedicated to Sri Parshwa Thirthankara located at the Kundadri hilltop. Kundadri named after the Jain priest, "Kundakundacharya" who was said to have performed penance here over thousand years ago. Two small ponds formed by the rock on one side of this temple provided water to earlier sages. Government of Karnataka joined hands with a philanthropist from Mumbai to construct an all weather road to the top of the hill. As the place is secluded, there have been efforts to damage stone statues to find hidden treasure. 
























அந்த குன்றுப்பயணத்தின் சிறப்புக் கூறு என்ன வெனில் உச்சியில் 17ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப் பட்ட ஜிநாலயம் ஒன்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஸ்ரீகுந்தகுந்த ஆச்சார்யா என்ற சமண முனிவர் தவ வாழ்ந்ததினால் அவ்விடத்திற்கு குந்தாகிரி என பெயரிட காரணமாக உள்ளது. அருகில் உள்ள இரு சுனைகள் அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு ஆதாரமாக இருந்துள்ளது. கர்நாடக மாநில அரசு மும்பையை சேர்ந்த தனவான் ஒருவரின் உதவியுடன் மேற்செல்ல தார்ச்சாலை அமைத்துள்ளது. ஆனால் தனிமையான இடத்தில் உள்ள அந்த நினைவுச் சின்னங்கள் சீரழியும் நிலையில் உள்ளது.




During the eve of Makara Sankranti, Jain piligrims gather at the hill top in large numbers.
On full moon day, one can experiment sun rise and the moon set simultaneously

Travelling during heavy monsoon should be avoided as roads become dangerous due to fallen trees, rock slides and thick clouds which block vision.








மகர சங்கராந்தி அன்று குந்தாதிரி மலைக்கு சமணர்கள் பலர் வழிபாட்டுக்குச் கூடுகின்றார்கள்.
பெளர்ணமியன்று மாலைச் சந்தியில் சூரிய அஸ்தமனமும்,  சந்திர உதயமும் காண்பது அற்புதமாக இருக்கும்.
இருப்பினும் மழைக்காலங்களில் கருமேகக் கூட்ட மறைத்தலும், நிலச் சரிவும், ம்ரங்கள் பெயர்ந்து விழும் அபாயமும் உள்ளதால் செல்வதை தவிர்க்க வேண்டும்.





























No comments:

Post a Comment