Sunday, April 10, 2016

VARANGA - வராங்கம்Jalamandir Chadurmuga Basadi -  ஜலமந்திர் சதுர்முக ஜிநாலயம்.

 


Location: FOR   Shri Neminath basadi with latitude, longitude of  (13.3955775.00611)

            Hire basadi  -  (13.39587, 75.00589        
            Matada basadi  (13.39538, 75.0073)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as case may be of appropriate numbers.


Bangaluru  Hassan  saklespur  Dharmasala  Belthangady  Aladangady  Bajagoli  Karkal  Varanga  = 385 Kms.

Mysore  Srirangapatna  Hassan  saklespur  Dharmasala  Belthangady  Aladangady  Bajagoli  Karkal  Varanga  = 320 Kms.


************************* 


   Shri Neminath basadi Varanga is a popular pilgrim center especially for Jains. This beautiful village houses most ancient and wonderful Basadis (Jain Temples).

The main attractions of Varanga are Neminatha Basadi, Chandranatha (Matada) Basadi and Kere Basadi.

Neminatha Basadi: The history of Neminatha Basadi dates back to 1200 years. This basadi was constructed during the reign of Varanga Raya. The Neminatha Basadi is popularly called as Here Basadi which means Big Temple. The Basadi houses 24 Tirthanakaras in Kayotsarg posture. 


வராங்கம் சமணர்களின் பிரபலமான யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். அங்கே தொன்மையான அழகிய ஜிநாலயங்களைக் கொண்டுள்ளது.

அவற்றில் ஸ்ரீநேமிநாதர் ஜிநாலயம், ஸ்ரீசந்திரப்பிரப (மடம் சார்ந்த) ஜிநாலயம், கெரெ ஜிநாலயம் என்ற ஸ்ரீஜலமந்திர் மிகவும் முக்கியமானவை.

1200 வருடங்களைக் கடந்த நேமிநாதர் ஜிநாலயம், வராங்க அரசர் காலத்தில் கட்டப்பட்டது. இதனை பெரிய கோவில் என அழைக்கின்றனர். இதில் 24 தீர்த்தங்கர்ர்கள் சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. 
The main attraction of this basadi is 5 feet black statue of Lord Neminatha, the 22nd Tirthankara in Padmasana position seating on 'Kamala Peeta' (lotus seat).

Neminatha is also considered as God of the Village (Gramadevaru). Kushmandini Devi, the Yakshi dedicated to Lord Neminath also called as Ambika Devi and idol of Yakshi Padmavati Devi is also present.
                                            
A small shrine dedicated to Kshetrapala is situated outside the temple. A tall Manasthamba of 45 feet can be found outside the temple and 4 Thirthankaras are erected on the top of the pillar.
இவ்வாலயத்தில் வசீகரமாக தோற்றங்கொண்ட கருமையான 5 அடி உயர பத்மாசன ஸ்ரீ நேமிநாதர் சிலை கமல பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

அப்பெருமானை கிராம தெய்வமாக அனைவரும் கொண்டாடுகின்றனர். ஸ்ரீநேமிநாதரின் சாசன தேவதையான ஸ்ரீகூஷ்மாண்டினி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.


ஆலய திருச்சுற்றில் ஸ்ரீக்ஷேத்ர பாலகர் சன்னதியும், ஆலயத்தின் முன் 45 அடி உயர அழகிய மாநஸ்தம்பம், மேற்புற நான்கு திசையிலும் தீர்த்தங்கரர் சிலையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 
 Hire basadi 


The uniqueness of Kere Basadi is that it is situated in the midst of a gentle green lake in Varanga. It seems like a lotus in a pond. This basadi is also called as Jalamandir.

This Basadi remains closed most of the time and devotees can request the priest of the Basadi to take them to the Basadi. The only way to reach this Basadi in Varanga is in a small wooden boat.

Tranquil lake contrasts well with the sharp quadrilateral architecture of the basadi and gentle swaying hills at the distance.ஜலமந்திரான கெரெ ஜிநாலயம் பசுமை நிற ஏரிக்கு நடுவே அமைந்து தனித்தன்மையுடன் விளங்குகிறது. அழகிய தாமரை போல் அந்த நீர்நிலையில் அமைந்துள்ளது.
எந்த நேரமும் அடைபட்டிருக்கும் இவ்வாலயம், அதன் உபாத்தியாயரின் தயவினால் சென்று தரிசனம் செய்யலாம். ஒரு மரப்படகில், அவரின் உதவியினால் மட்டுமே சென்றடய முடியும்.


----------------

It is believed that this Basadi has the history of 850 years. The Kere Basadi is dedicated to Lord Parshwanath, the 23rd Tirthankara. The basadi is a chaturmukha which has four entrances in four directions. The Kere Basadi houses the idols of Lord Parshwanatha, Lord Shanthinatha, Lord Ananthanatha and Lord Neminatha in Kayotsarga posture facing four different directions.

The idol of Goddess Padmavathi, Yakshi of the deity is installed in front of the Parshwanatha idol.
People believe that offering prayers and worshipping Lord Parshwanath in this Basadi brings prosperity and fulfill the wishes of the devotees.அமைதியான நீர்நிலையும், நாற்கர வடிவ ஜலமந்திர் வடிவமும் அக்கரையில் அமைந்துள்ள  குன்றும் ரம்மியமாக அமைந்துள்ளன. 850 ஆண்டுகளை கடந்ததாக நம்பப்படுகிற இவ்வாலயம் ஸ்ரீ பார்ஸ்வ ஜிநருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

நாற்திசை ஜிநாலயமான இதில் மேலும்  ஸ்ரீசாந்திநாதர், ஸ்ரீஅனந்தநாதர், ஸ்ரீநேமிநாதர் சிலைகள் நின்றநிலையில் திசைக்கு ஒன்றாக நோக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 

யக்ஷி ஸ்ரீபத்மாவதி தேவி ஸ்ரீ பார்ஸ்வநாதர் பாதத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபார்ஸ்வ ஜிநரை வணங்குபவர்களுக்கு வாழ்க்கை சுபிக்க்ஷமாகவும், வேண்டிய வரமும் கிடைக்கும் என நம்புகின்றனர்.Matada bassadi 

Chandranatha Basadi: Chandranath Basadi is another important Basadi of Varanga. This basadi is also called as Matada Basadi because it houses the Jain Mutt. It is believed that this Basadi has the history of 1000 years. The main deity worshipped here is Chandraprabha, 8th Tirthankara. The uniqueness and main attraction of this Basadi is the idol of the deity is made of Chandrashila and one could see the light across the idol.


ஸ்ரீசந்திரநாத ஜிநாலயம் வராங்க சமண மடத்தில் அமைந்துள்ளது. 1000 வருடங்களை  கடந்து நிற்கும் இவ்வாலயத்தில் ஸ்ரீசந்திரநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தனித்தன்மை வாய்ந்த அச்சிலை ஒளி ஊடுருவிச் செல்லும் சந்திரஷீலா என்ற கண்ணாடி போன்ற பொருளால் செய்யப்பட்டது. 

******************

No comments:

Post a Comment