Shri SHANTHINATHASWAMY TEMPLE - ஸ்ரீ சாந்திநாத ஸ்வாமி ஜினாலயம்
Location map: click here
Map for Jain pilgrimage centres: Click VENNIYODE on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE: for Kalpetta head quarter of Wayanad
Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta = 516 kms
Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms
Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms
Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms
Then
Kalpetta - SH 54 and Thariode Vattoth Rd - Venniyode = 28 kms.
செல் வழி : கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பேட்டா - SH 54 & தரிஒடு சாலை - வென்னியோடு = 28 கி . மீ .
Distance from temple to temple
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பேட்டா - SH 54 & தரிஒடு சாலை - வென்னியோடு = 28 கி . மீ .
Distance from temple to temple
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சாந்திநாத
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம்
நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து ஹஸ்திநாபுர நகரத்து குரு வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், ஜரா
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 40
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஒரு லக்ஷம் வருடம் ஆயுள்
உடையவரும், ஹரினம் (மான்) லாஞ்சனத்தை உடையவரும், கருட யக்ஷ்ன், மஹாமாலை
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சக்ராயுதராதி முதலிய 36 கணதர பரமேட்டிகளை
உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஜேஷ்ட க்ருஷ்ண
சப்தமி திதியில் 9 கோடா கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 999 முனிவர்களுடன் சுப்ரபாச
கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசாந்தி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர
சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
This is very old temple of Wayanad with
age of 1000 years old. The temple was
originally managed by hereditary trustees and they were handed over to a trust
of 12 members in May 1955. In 1964 it was
renovated and a Panchakalyan was celebrated under the leadership of MK.
Jinachandran. The annual pooja of this temple is celebrated on Vaishaga Shukla
navami. Shrimathy P. Shuseela devi menorial Sababhavana also functioning well
from 2014.
A beautiful Manasthamba is erected in
front of the Jain temple.
Shri Shanthinatha swami is the main
deity of this temple. Situated about 8 kms from Kambalakad town.
Though it is situated in Kerala. All the idols of God, Goddess,
demi-gods, Symbols, layout and way of
rituals and customs are the replica of Karnataka. A separate priest is
appointed for the Poojas and rituals. All the Jain temples are in the same
layout in Wayanad area, ie chandrasala, Manasthampa, altar, Front
mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor
with Naga, Kshetrabalagar shrine were there
These
temples are the living testimony of the cultural heritage of Wayanad.
Contact No. the secretary Mr. Mohan -
+91 98476 09398.
*******
ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கும்
வயநாட்டின் ஜிநாலயங்களில் இதுவும் ஒன்றாகும். வென்னியோடு என்ற இடத்தில் அமைந்துள்ள
இவ்வாலத்தை ஆரம்ப காலங்களில் பரம்பரை தர்மகர்த்தாக்களால் பராமரிக்கப் பட்டுள்ளது. பதினைந்து
ஆண்டுகளுக்கு பின்னர் மே மாதம் 1955ல் புதிய 12 நபர் குழு அமைக்கப் பட்டுள்ளது. திருவாளர்
MK. ஜிநச்சந்திரன் என்பவரால்
1964 ம் ஆண்டு ஜிர்ணோதாரணம் செய்யப்பட்டு பஞ்ச கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் வைசாக சுக்ல நவமி யன்று வருஷாப்தி விழா நடத்தப்படுகிறது. ஸ்ரீமதி சுசீலா
தேவி மேனோரியல் சபாபனா அவர்களால் 2014 ம் ஆண்டு முதல் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
ஜிநாலயத்தின் முன்னர் அழகிய
மனத்தூய்மை கம்பம் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்திநாதரை மூலவரைக் கொண்டுள்ள அவ்வாலயம்
கம்பலக்காடு என்ற இடத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
ஆலயத்தின் அமைப்பு , மூலவர்
நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள்,
ஆலய விழாக்கள் அனைத்தும் கர்நாடகா ஜைன சமூத்தின்
வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம்,
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி
போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன்
இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின்
கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.
தொடர்பு எண்: செயலர் திரு.
மோகன். - +91 98476 09398
No comments:
Post a Comment