Monday, July 21, 2014

SULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி


SULTAN BATHERY  JAIN TEMPLE --  சுல்தான் பேத்தரி ஜினாலயம் 



Location map: click here

Map for Jain pilgrimage centres:   Click   SULTAN BATHERY on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - Sultan bathery  =  28 kms.



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    சுல்தான் பேத்தரி     =  28 கி . மீ .

Distance from temple to temple








This is an ancient Jain temple situated at sultan Bathery town. It is supposed to have been built around 8th Century AD. The temple was taken over by Tippu Sultan and used as the Battery(ammunition store) for his army. Now under the possession of the Archaeology Department, who repaired the temple 1966.

On the pillars and on the walls of the temple are engraved with the images of Tirthankaras. One of the specialities of this temple is that no piece of wood is used for the construction of the temple even the roof of the temple is made of stones.

 The Wayanad Jain Community conducts a Navakhalasha Panchamirtha Abhisekha Pooja at this temple on the occation of Shri Mahaveer Jayanthi every year. Ancient times more jains were living in the surrounding area, but scanty now.

The temple is  a living testimony of the cultural heritage of wayanad Jainism.


*************


வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பேத்தரி நகரத்தில் உள்ள மிகவும் தொன்மையான ஜிநாலயமாகும்.  கி.பி. 8ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. திப்பு சுல்தான் மன்னரால் தன்னுடைய போர்தளவாடங்களையும், வெடிமருந்து களையும் பாதுகாக்கும் கிடங்காக வைத்திருத்திருந்தார். அவ்வளவு உறுதியாக கட்டப்பட்ட இந்த ஆலயம் தற்போது தொல்பொருள் இலாகா வினரால் 1966 முதல் பாதுகாக்கப்படுகிறது.

தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் தூண்களையும், சுவர்களையும் அலங்கரிக்கின்றன.  மரங்களே உபயோகிக்காமல் அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயம் ஆகும்.

ஆண்டு தோறும் ஸ்ரீமகாவீரர் ஜெயந்தி , வயநாட்டை சார்ந்த அனைத்து ஜைன சமூகத்தினரால் நவகலச பஞ்சாமிர்த பூஜை யுடன் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. முற்காலத்தில் அவ்வாலயத்தை சுற்றி  பெருமளவில் ஜைன சமூகத்தினர்கள் வாழ்ந்திருந்தனர் ஆனால் தற்போது மிகவும் அரிதாகி விட்டனர். 


ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.








No comments:

Post a Comment