Sunday, July 20, 2014

MANANTHAVADY - மானந்தவாடி


Shri ADHISHWARA SWAMY JAIN TEMPLE  -  ஸ்ரீ அதீஸ்வர சுவாமி ஜினாலயம் 





Location map: click here


Map for Jain pilgrimage centres:   Click    MANANTHAVADY on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - SH 54 and Thaniode Vattoth Rd - Mananthavadi  =  35 kms.



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    SH 54 தனிஒடு சாலை  -  மானந்தவாடி     =  35 கி . மீ .


Distance from temple to temple







ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!







A century old of this Jain temple, the hereditary custodian Late Shri D. Padmaraja Tharakan handed over to a newly formed trust in 1960.  But the temple was renovated in 1958 and Panchakalyan was conducted. The present trust is run the temple with Dail;y Pooja and important festivals.

It is situated in high level place and with more spaces in front looks beautiful.

Shri Adhishwara swamy  in the sanctum sanctorum and offer blessings to the devotees.

Though it is situated in Kerala. All the idols of God, Goddess, demi-gods, Symbols, layout and way of rituals and customs are the replica of Karnataka. A separate priest is appointed for the Poojas and ritVuals. All the Jain temples are in the same layout in  Wayanad area, ie  chandrasala, Manasthampa, altar, Front mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor with Naga, Kshetrabalagar shrine were there.

These temples are the living testimony of the cultural heritage of Wayanad.

Contact No. Mr. JINESH – 9447640038.

**********


நூற்றாண்டைக் கடந்த  மானந்தவாடி  ஜிநாலயம் பரம்பரை தர்மகர்த்தா வான ஸ்ரீ பத்மராஜ தாரகன் அவர்களால்  பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.  பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட  தர்மகர்த்தா குழுவினரிடம் ஒப்படைக்கப் பட்டது. 1958 ம் ஆண்டு புதுபிக்கப்பட்டு பஞ்ச கல்யாணம் செய்யப்பட்டது.  தினமும் இருவேளை பூஜையும், விசேகளும் நறைபெற்று வருகிறது.

ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட இவ்வாலயம்  சற்று உயரமானதும், முன் பகுதியில் விசாலமாக இடத்தையும் கொண்டு அழகாக விளங்குகிறது.

ஆலயத்தின் அமைப்பு , மூலவர் நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள், ஆலய விழாக்கள் 

அனைத்தும்  கர்நாடகா ஜைன சமூத்தின் வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன் இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.

ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.

தொடர்பு எண்: p ÷¼ªi ‡ 94476 40038.

No comments:

Post a Comment