Thursday, July 24, 2014

VELLODE - வெள்ளோடு


Shri ADHEESWARAR JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதீஸ்வரர் ஜினாலயம் 



Location map: 

VELLODE lies on the Google map in the coordination of (11.24017, 77.66282) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click   VELLODE on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



Route:

Chennai → uludurpet → attur → erode → Vellode  = 413 kms.

Puduchery → uludurpet → attur → erode →  Vellode   = 294 kms

Trichy → Karur → kodumudi → Erode  Vellode  = 161 kms

Madurai → Dindigal → Aravakuruchi → vellakoil  Vellode = 204 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு  →வெள்ளோடு       =  413 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு வெள்ளோடு  =  294 கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி → ஈரோடு   → வெள்ளோடு   = 161 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → அரவக்குறிச்சி  → வெள்ளக்கோயில்   → வெள்ளோடு    = 204 கி.மீ.




ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Vellode is 9 k.m. from the Avalpoondurai.  The jain temple is situated in an isolated place in the paddy field. It is an ancient and old temple.

The surrounding people are worship the Lord Adheeshwarar as Ammaneeswar but the temple is in damaged condition. Now the time to renovate in a haste mannar.

*********

அவல்பூந்துறைக்கு 9 கி.மீ. தொலைவில் உள்ள ஜிநாலயம். ஊருக்கு வடக்கே உள்ள வயல் பகுதிகளில் தனியாக அமைந்துள்ள மிகவும் பழமையான சிறிய ஆலயமாகும்.


அமணீசுவரர் கோவில் எனப் பெயரிட்டு அப் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிநாதர் மூலவராக கொண்ட ஜிநாலயம் ஆகும். கோவில் சிதிலடைந்துள்ளதால் துரிதகால அடிப்படையில் புதுப்பிக்க பட வேண்டும்.


No comments:

Post a Comment