Shri PUSHPATHANTHAR JINALAYAM - ஸ்ரீ புஷ்பதந்தர் ஜினாலயம்
FRONT VIEW - முன்புற தோற்றம்
Location map: Click here
Map for Jain pilgrimage centres: Click THORAPADI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Route:
Tindivanam→ Gingee→ Melacherry → Torapaddi – 41 k.m.
Villupuram → Gingee→ Melacherry → Torapaddi – 51 k.m.
Tiruvannamalai→ gingee road, Sathiyamangalam→ Thenpalai→ torapaddi – 37 k.m.
Vandavasi → Chetpet→ Melmalaiyanur→ torapadi – 54 k.m.
செல்வழி:
திண்டிவனம்→செஞ்சி → மேலச்சேரி→ தொரப்பாடி – 41 கி.மீ..
விழுப்புரம் → செஞ்சி → மேலச்சேரி→ தொரப்பாடி – 51 கி.மீ..
திருவண்ணாமலை→செஞ்சிரோடு, சத்தியமங்கலம்→தென்பாலை→தொரப்பாடி- 37 கி.மீ..
வந்தவாசி→ சேத்பட்→ மேல்மலையனூர்→ தொரப்பாடி – 54 கி.மீ..
Main Deity - மூலவர் |
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ புஷ்பதந்த
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து காகந்தி நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து சுக்ரீவ மஹாராஜாவிற்கும், ஜெயராம
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 100 வில் உயரம் உடையவரும் பரம
ஔதாரிக தேகத்தை உடையவரும் 2 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், கரிமஹரம் (முதலை)
லாஞ்சனத்தை உடையவரும், அஜித யக்ஷ்ன், மஹாகாளி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விதர்பராதி
முதலிய 88 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில்
பாத்ரபத சுக்ல அஷ்டமி திதியில் ஒரு கோடாகோடி 99 லக்ஷத்து 7 ஆயிரத்து 780 முனிவர்களுடன்
சுப்ரபாச கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கர பரம
ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
CORRIDOR VIEW - திருச்சுற்று தோற்றம்
Shri Pushpathanthar Jinalaya:
South facing jain temple . An ancient
temple was in the tenth century in the temple.
After several century it was renovated but the old Dravidan style is
still traceable. A little amount of Jain habitants maintained the temple well.
A beautiful main Deity was laid in the santum sanctorium.
Sri Padmavathy devi, Sri Kooshmandini
devi, Sri Brahmadevar sannathi is there. Around the corridor the twenty
four thirthankars’ sannathis also built
recently.
ஸ்ரீ புஷ்பதந்தர் ஜிநாலயம்:
தெற்கு நோக்கிய புராதணமான இவ்வாலயம் 10
நூற்றாண்டில் இருந்ததற்கான பல்லவர் கால அடையாளங்கள் தென்படுவதாக குறிப்பிட பட்டுள்ளது. அதன் பிறகு பல
நூற்றாண்டுகளுக்கு பின் புதுபிக்கப்பட்டுள்ளது. குறைவான ஜைன குடும்பத்தினரே வசிக்கும்
இவ்வூரில் ஜினாலயம் அழகாக அமைத்துள்ளனர்.
மிக அழகான மூலவர், ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீ கூஷ்மாண்டினி
மற்றும் ஸ்ரீ பிரம்ம தேவர் ஆகிய சன்னதிகளும்;
ஆலய திருச்சுற்றில் 24 தீர்த்தங்கரர்கள் அமைந்த விமானங்களும் கட்டப்பட்டுள்ளது.
IDOLS : சிலைகள்:
*
* |
No comments:
Post a Comment