Monday, January 8, 2018

Atishaya Kshetra Papouraji - அதிசய க்ஷேத்ரா, பாப்பெளராஜி


Shri Digamber Jain Atishaya Kshetra Papouraji  

ஸ்ரீ திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ரா, பாப்பெளராஜி






Shri Digamber Jain Atishaya Kshetra Papouraji
Is an Atishaya Kshetra (Place of Miracles).

Address :
Shri Digamber Jain Atishaya Kshetra Papouraji
Place & Post – Papoura, Dist. – Tikamgarh (M.P.) Pin – 472001
Phone 07683 – 244378, 224776



The place lies in the Google map in coordination of (24.71028, 78.85685)



Nearby City :

Tikamgarh 5 km
Lalitpur 63 km

Facilities :

So many Dharmshalas & Guest Houses equipped with modern facilities available here for pilgrims. Mess & Beds are available.

Means of approach :

Road – Tonga, Auto Rickshaw & Busses are available at Tikamgarh for Papoura. Tikamgarh lies on Kanpur-Sagar Road.

Train – Lalitpur Station exists on Central Railway. Busses are available at Lalitpur for Tikamgarh.











About Papouraji :

This Atishaya Kshetra Papouraji is a decent natural place in the center of dense series of high trees surrounded by a vast rampart of 3 km at a distance of 5 km in the east of Tikamgarh. This Kshetra is beautified by the 108 prosperous artistic temples with sky high attractive spires. So many Meru, Garbha Griha (Basement) and Manastambha make this place more attractive and agreeable.


Pampapur is another name of Papoura, near it a dense vast forest is called Ramanna (e.g. Forest of Lord Ram) and it is supposed that Shri Ram Chandraji may have spent some time here during his stay in forests.




















This Kshetra is more than 800 years old. Here are two underground basements, one of them has three idols. The idol of principal deity Bhagwan Adinath is made of shining Black stone very attractive 2 feet & 8 inch in height. Idols in sides are also in same color & stone. All the three idols were installed in V.S. 1202 and are oldest at this Kshetra.

Atishaya – (i) Here exists an ancient little pond. It is said that while a person drop a paper having list of required utensils in this pond, the utensils were received from pond and used by pilgrims. After use & cleaning these utensils were returned to the pond and utensils thus disappeared in water. This miracle is not seen now days because one person did not returned the utensils received from the pond.
(ii) Here is a well known as ‘Patrakhan Well’. It is said that an old women organized a party on completion of a big temple (Temple No.-1), suddenly the water of well finished and lack of water for guests was felt.

Than that old women entered down in the well reached at the bottom. She than started the prayers with deep heart, a wonder than happened that water started flowing in well and as well as the old woman lifted from the well, the level of water also increased simultaneously. Thus the honor of that old sacred woman was kept. This well is still existing near the mess of school here.

(iii) Prayers & worship in temple of basement and in Chandraprabhu Mandir (Temple No.-42) is help full in materializing the desires of pilgrims.



























Main Temple & Idol :

Four temples are oldest here, Temple No. 5, 7, 41 & 42. Temple in the basement is oldest among these.
Temple No. 7 & 41 are Meru Mandir, Meru Mandirs of same style are also seen at Aharji & Sonagiriji constructed in same period. Five temples belong to 17th & 18th century. Remaining temples are constructed letter.
Here’s main places are as under: –

(i) Prachin Samuchchaya (Ancient Place) – This is the oldest place famous as ‘Sabha Mandapa’. A temple is here in the center and 12 Mathas of old style are surrounding it, looks like 12 assemblies of Samavsharan.

(ii) Basement – two underground basements are here at Prachin Samuchchaya, one is very high and vast with 3 rooms, one room is 22 feet X 9 feet in size.
(iii) Chaubeesee Mandir – There are 6 temples in each direction surrounding a big temple, having one idol of Teerthankar installed in each temple. This type of Chaubeesee is rare at other places.










(iv) Chandraprabhu Mandir – The principal deity of this temple are Bhagwan Chandraprabhu, the Almond colored idol in standing posture, 7 feet & 3 inch in height, very attractive and miraculous installed in V.S. 1524. 9 idols are installed here more, among them 8 idols seem as old as principal deity.

(v) Rathakar Mandir (a temple in shape of Chariot) – This 75th temple here, looks very beautiful like a chariot moving fast.

(vi) Bahubali Mandir – This is round shaped temple standing on 24 pillars in 225 feet circumference. Lord Bahubali’s 15 feet high standing colossus in installed here, at the same pattern as of Shravanbelgola. In this temple, there are installed idol of 24 Teerthankars in 24 tiny temples around the wall. Colors of idols are according the actual color of Teerthankars.


Other temples are also very attractive magnificent and artistic. Four Manastambhas are also here constructed in V.S. 1999, 2006, 2013 & 2015.








இந்த அதிசய க்ஷேத்ர பாப்பெளராஜி எனும் வரம்புமீறாத இயற்கை ஸ்தலமாக, 3 கி.மீ. வரையிலானஅடர்ந்த நெடிதுயர்ந்த மரங்களால் சூழப்பட்டும், திகம்காருக்கு 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேலும் உயர்ந்த கவர்ச்சியான நீள் கோள வடிவ விமான கலசங்களுடன் கூடைய 108 வளமான கலைநயத்துடன்  கூடிய ஜினாலயங்களால் இத்தலம் அழகுடன் காட்சியளிக்கிறது.

பம்பாப்பூர் எனறும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு அருகில் ராமண்ணா என்னும் அடர்ந்த காடு உள்ளது. அவை ஸ்ரீராமருக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. இங்கு தனது பெரும்பால நேரத்தை ஸ்ரீராமச்சந்தரன் இங்கு கழித்ததாக கருதப்படுகிறது.














800 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தொன்மை வாய்ந்த இந்த ஸ்தலத்தில் இரண்டு நிலத்தடி அடித்தளங்களைக் கொண்டுள்ளது. ஒன்றில் மூன்று புராதன பிரதிமைகள் உள்ளன. 2 அடி, 8 அங்குல உயர வழவழப்பான கருமை நிறக்கல்லால் செய்யப்பட்ட பகவான் ஆதினாதர் சிலை பிரதானமாக நிறுவப்பட்டுள்ளது. மேலும் மற்ற இரு பிரதிமைகளும் விக்ரம சாகா 1202ம் ஆண்டு  நிறுவப்பட்டதால் இத்தலம் மிகத்தொன்மையானதாக கருதப்படுகிறது.

அதிசய ஸ்தலம்: இங்கு மிகப்பழைமையான சிறிய நீர்குட்டையுள்ளது. அந்த நீர்நிலையில் வரும் பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய பாத்திரங்களை எழுதி இட்டால், சில மணித்துளியில் அவை நீரின் மேல் வந்து நிற்கும். உபயோகித்த பின்னர் கழுவி சுத்தம்  செய்து இந்நீரில் போட்டால் அவை உடன் மறைந்து விடும். ஆனால் இக்காலத்தில் அதுபோல் அற்புதம் இந்நீர்நிலையில் உண்டாவதில்லை, ஏனெனில் யாரோ ஒரு  பேராசைக்காரன் பெற்ற பாத்திரங்களை திரும்ப ஒப்படைக்காமல் எடுத்துச் சென்று விட்டான்.


பத்ரகான் கிணறு என்ற நீரூற்று ஒன்று உள்ளது. ஒரு பெண்மணி முதல் இலக்கம் இட்ட ஜினாலயத்தை கட்டி முடித்தது விழா எடுத்த சமயத்தில் பாதியில் திடீரென்று நீர்வற்றி விட்டது. அதனால் வந்திருந்த விருந்தினர் அவதியுற்றனர்.

உடன் அப்பெண்மணி அந்த கிணற்றுக்குள் இறங்கி, தன் இதய சுத்தமாக பிரார்த்தனையை தொடங்கினார். என்ன அதிசயம் சில மணித்துளியில் ஊற்று எடுத்து நீர் நிரம்ப ஆரம்பித்தது. உடன் அப்பெண்மணியை மேலேற்றி விட்டனர். அந்த பெண்மணியை பெருமைப் படுத்தும் அந்த  கிணறு தற்போதும் அங்குள்ள பள்ளி சமையறைக்கருகில் பாதுகாப்பாக உள்ளது.












பெரும்பாலான ஜினாலயங்கள் ஸ்ரீசந்திரப்ரவு ஜினருக்கானதாக உள்ளது. அவற்றில் 42 ம் ஜினாலயத்தில் அடித்தளத்தில் பிராத்தனை செய்யும் பக்தருக்கு அவரது விருப்பங்கள் இன்றும் பூர்த்தியாகிறது.

நான்கு ஜினாலயங்கள் மிகப்புராதனமானவை, ஜினாலயம் 5,7,41 மற்றும் 42 போன்றவை அதே காலகட்டத்தை ஒத்தவை.

7 மற்றும் 41 இரண்டும் மேரு ஜினாலயங்கள். ஒன்று மிக அழகான அமைப்பை சரிவிகித அளவில் மேருவும், நாற்புறத்தைல் அமைந்துள்ள 13 ஜினாலய விமானமும், அவற்றில் அமர்ந்துள்ள ஜினர் பிரதிமைகளும் , நீளவட்ட கோள வடிவத்தில் அமைக்கப்பட்ட கூரையும் அதில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளும் தேவலோகத்தை நினைவுகூறும் முகமாக அமைந்துள்ளது.

அதேபோல் ஜினாலயம் 17ம் 18ம் மிகவும் தொன்மையானவை. மற்றவை அனைத்தும் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டவை.






















பிராயச்சின் சமுக்காய (புராதன ஸ்தலம்) மிகப்புராதன இந்த இடம் சபா மண்டபம் அமைப்பினால் பிரசித்தி பெற்றது. நடுவே ஒரு ஜினாலயமும் சுற்றிலும்ம 12 விமானங்கள் பழம்கால கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டது 12 சமவசரணங்களை நினைவு கூறுவதாக கருதப்படுகிறது. இரு அடித்தளங்களில் ஒன்றில் உயரமான விசாலமான 3 அறைகளும், (ஓன்று 22 அடிக்கு 9 அடி என்றளவிலும்) உள்ளது.


ஆறு ஜினாலய தொகுதி: ஒரு ஜினாலயத்தை சுற்றி 6 ஜினாலயங்கள் வேறெங்கும் காணமுடியாத அரிய வகை தொகுதி ஜினாலய அமைப்பாகும்

சந்திரப்ரபு ஜினரை; மூலவராக கொண்ட ஜினாலயத்தில் 7 ¼ அடி உயர வாதுமை நிற கட்காசன சிலை மிக அழகாக, அற்புதமாகவும் விக்ரம் சாகா 1524ல் நிறுவப்பட்டது இதனை பெருமையை பறைசாற்றுகிறது.

















ரதக்கார் மந்திர்: ரத வடிவத்தில் உருவாக்கப்பட்ட இஜ்ஜினாலயம் நுழைவாயில் மேல் அமர்ந்துள்ளது அழகான காட்சியாகும்.

பாகுபலி மந்திர்: 15 உயர 225 அடி சுற்றளவு தளத்தின்  மீது சுற்றிலும் 24 தூண்களும், அவற்றுக்கு இடையே 24 தீர்த்தங்கரர்கள், அவரவருக்குரிய நிறங்களில், விமானங்களுக்குள் அமர்ந்துள்ளனர். மையத்தில் 15 அடியுயர பாகுபலி நாதர் பிரம்மாணட சிலை சரவணபெலகொளாவை ஒத்துள்ளது.

மேலும்  பல ஆலயங்கள் கவர்ந்திழுக்கும் வகையில் கலைநுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு மானஸ்தம்பங்கள் விக்ரம சாகா 1999, 2006, 2013, 2015 ஆண்டு காலங்களில் கட்டப்பட்டுள்ளன.



















################################





No comments:

Post a Comment