Thursday, January 4, 2018

Digamber Jain Atishaya Kshetra, Panagar - திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ரா, பனாகர்.


SHRI SANTHINATHAR DIGAMBER JAIN ATISHAYA KSHETRA PANAGAR

ஸ்ரீசாந்திநாதர் திகம்பர் ஜைன் அதிசய  க்ஷேத்ரா, பனாகர்.






Name :

Shri Digamber Jain Atishaya Kshetra Panagar
Is an Atishaya Kshetra (Place of Miracles).


Address :

Shri Digamber Jain Atishaya Kshetra Panagar
Place & Post – Panagar, District – Jabalpur (M.P.) Pin – 483220
Phone- 0761-2350086, 2905400, 2350322, 3293494


The location is in coordination of (23.28422, 79.99979) in Google map.



Nearby City :

Jabalpur 15 km
Katni 75 km

Temple Timings :
Digambers, From Morning  8 to Evening 8

Facilities :

Means of approach :

By Road: – Buses and Taxies from Jabalpur & Katni are available every time.
Train: – This area is about 2 km away from ‘Devri Station’ which is on Sagar -Jabalpur Line. ‘Vindhyachal Express’, ‘Riva-Jabalpur Shuttle’, ‘Jabalpur-Katni Passenger’, ‘Katni-Bhusaval’, ‘Itarasi-Illahabad’ etc trains stay here. Vehicles are available from ‘Devri’.
Airport: – ‘Jabalpur-Dumna Airport’ – 25 km

Nearby Places :

Atishaya Kshetra Bahori Band

Kundalgiri (Koniji)

Pisanhari Madiya 

Siddha Kshetra Kundalpur Damoh



---------------------












About Panagar :

Panagar is an old city lying on Jabalpur-Katni way, once it had been a prosperous city. Even today plenty of broken fragments of beautiful Jain temples & idols of Kalchuri Art & sculpture are found in this region.

Panagar is also famous  magnificent standing idol of Bhagwan Shantinath that belongs to 10-11 century. The sign of idol can not be seen because the lower part (portion below feet) of idol is embedded inside the earth.

The ‘Throne (sitting place) of Jati Baba’, which is around 500 years ancient, is also present here. It is also believed that a tunnel was there to reach Sonagiri from Panagar. That is invisible in present.

This idol of Bhagwan Shantinath was found 3 km away from here by digging the earth near ‘Pond Baleha’. A miraculous & attractive 5 feet high idol of Bhagwan Parshvanath in Padmasana posture is also present here.

Main Temple and Idol :
Shri Dig. Jain Bada Mandir is main temple of Panagar where 9 feet high, extra ordinary and artistic idol of Bhagwan Shantinath in Khadgasana (standing) posture is present as principal deity. An another ancient, beautiful and 5 feet high idol of Bhagwan Parshvanath in Padmasana posture is also present in this temple.

There are 13 altars in this area. The attractive idols of forth period are seated in ‘Panchayati Mandir’ and are worth being seen.




















பனாகர்; பழைய நகரம், ஜபல்பூர் – கட்னி சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒருகாலத்தில் செல்வம் கொழிக்கும் ஸ்தலமாக இருந்தது. இக்காலத்திலும் சமண நினைவுச்சின்னங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறது. காலச்சூரி கலை அம்சங்களை தாங்கி நிற்கும் சிலைகள் பலவற்றைக் காணலாம்.


மிகப்புராதன ஆறு ஜினாலயங்கள் இங்கு இருப்பினும் கி.பி. 10-11ம் நூற்றாண்டிற்கிடையேயான கால கட்டத்தில் தோண்டும் போது கிடைத்த பிரம்மாண்டமான 9 அடியுயர ஸ்ரீசாந்திநாதர் கட்காசன நிலையிலுள்ள சிலை தரை மட்டத்திற்கு கீழே காலகள் இருக்கும் படியாக நிறுவப்பட்ட திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ரம் மிகச் சிறப்பானதாகும்.


900 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தலத்திற்கு 3 கி.மி. தொலைவில் உள்ள ஒரு பலேகா என்னும் நீர்நிலையைத் தோண்டும் போது கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அவ்விடத்திலிருந்து அதனை கொணர அனுமதி கிடைக்காததால், ஊர்மக்கள் ஒரு யக்ஷியின் அசரீரி சொன்னபடி விரதங்கள் பல ஏற்று, தூய்மை ஆடைகளை உடுத்தி தோண்டி எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பது இப்பகுதியில் வழக்கில் உள்ள வரலாற்று உண்மையாகும்.


சில ஆண்டுகளில் அதே போன்று வெண்பளிங்கு பார்ஸ்வநாத பகவானின் பத்மாசன நிலையில் உள்ள சிலையும் கிடைத்து நிறுவியுள்ளனர்.


மேலும் ஸ்ரீ ஆதிநாதர், சந்திரப்பிரப நாதர் சன்னதியும், அழகான நந்தீஸ்வர த்வீப கற்சிலையும், பல உலோகச் சிலைகளும் கொண்ட சன்னதியும் கண்ணாடி கதவுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.


அவ்வாலயத்தின் தென்புற வாயில் வழியே சென்றால் பஞ்சாயத்தி மந்திர். இங்கு;
7 அடியுயர பாகுபலி நாதர் வெண்பளிங்குச் சிலை யுடன் தனிசன்னதியும்
பல பார்ஸ்வநாதர் திரு உருவங்களுக்கிடையே ஒரு சாந்திநாதரும் அமர்த்தப்பட்ட சன்னதியும்

மேல் மாடியில் இரு சாந்திநாதர் மற்றும் சந்திரப்ரப நாதரும் அமர்த்தப்பட்ட சன்னதியும்
பார்ஸ்வ ஜினருடன் பலஜினர் சிலைகளும் அமர்த்தப்பட்டுள்ள சன்னதியும்
கண்ணாடி கதவுகளுடன் பாதுகாப்பாக உள்ளன.


















############################






2 comments: