SHRI DIGAMBAR JAIN ATISHAYA KSHETRA KUNDALGIRI
(KONIJI), PATAN
ஸ்ரீ திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்திரம், குண்டல் கிரி (கோனிஜி), பேட்டன்.
SHRI DIGAMBAR JAIN ATISHAYA KSHETRA KUNDALGIRI
(KONIJI), PATAN
Shri Digambar Jain Atishaya Kshetra Kundalgiri
(Koniji), Patan
Is Atishaya Kshetra (Place of Miracles)
Address :
Shri Digambar Jain Atishaya Kshetra Kundalgiri (Koniji)
Gram – Koni Kalan,
Taluka – Patan,
District – Jabalpur (M.P.)
Pin – 483113
Phone 07621-294895, 205895, 220405, 220459, 220488,
220588 and 220680
It lies in the coordination of (23.32813, 79.66872) in
the Google Map.
Facilities :
4 Dharmashalas well equipped with all the facilities
are available here. The food and beds are also available.
Reservation Facility,
Residence Reservation is available
Kshetra Office, Phone 07621 – 220405,
Chief Secretary’s Residence, Phone 07621 – 220459,
Advertisement Secretary’s Residence, Phone 07621 –
220588, 220488, 205188
Means of approach :
Road: – The buses are available for all the places for
the Bus Stand situated at distance of 1 km from the Kshetra.
Buses & Taxis are available from Jabalpur, Damoh
& Patan to Kshetra.
Train: – After reaching to Jabalpur or Damoh Railway
Station one gets buses & taxis for Koniji Kshetra.
Airport: – Dumna Airport Jabalpur – 40 km
Temple Kind of & Timings :
Digambar : – from 6 in the morning to 10 in the night.
About Koniji :
Shri Kundalgiri (Koniji) Atishaya Kshetra is situated near
Hiran River in the valleys of Bhander-Kemor mountain range, the Vindhyachal
mountain range in Jabalpur District of M.P. This Kshetra is about 1000 years
ancient and is present in midst of natural surroundings. The effect of Kalchuri
Periodic Art of 10th-11th century is clearly visible in the art of temple and
the idols present here. The temples of this Kshetra have restored the
historicity & art in its usual form and they deliver the message of
self-development to all living beings.
The ruins and fragments of Jain temples available here
are so much in quantity that it is difficult to find out the exact number of
temples which existed here in past. According to one report the 13 Jinalayas
& temples do existed here in the year 1934 but up to 1944 only 9 Jinalayas
& temples were left.
ஸ்ரீ திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்திரம், குண்டல் கிரி (கோனிஜி),
பாட்டன்.
ஜபல்பூர் மாவட்டத்தில் விந்திய கிரி மலைத்தொடரின் தொகுதியில்
ஒன்றான பந்தர் கிமூர் மலையின் பள்ளத்தாக்கிலும், ஹிரன் நதிக்கரையிலும் அமைந்துள்ள ஒரு
அழகிய ஜினாலயம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மிகப் புராதன இச்சின்னம்
அழகிய கண்கவர் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.
10-11 நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளதை
காலச்சூரி காலத்திய கலை அம்சங்கள் எடுத்தியம்புகின்றன. இந்த க்ஷேத்ரத்தின் ஆலயங்கள்
சமண வரலாற்றையும், கலையையும் பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஜீவராசிகளின்
விடுதலைக்கான சுய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது.
அந்தக் கிராமத்தில் பல ஜினாலயங்களின் இடிபாடுகளும், எச்சங்களைக்
காணும் போதும் ஜைனம் இப்பகுதியில் தழைத்திருந்ததை , பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிப்பதிலிருந்து உணரலாம். 1934 வரை இந்த ஸ்தலத்தில் 13 ஜினாலயங்கள் இருந்ததை வரலாறு
குறிப்பிடுகிறது. இருப்பினும் 1944 ல் இப்பகுதிய்ல் 9 ஜினாலயங்களே இருந்தது என்பதாக
தெரிகிறது.
The 10 temples are constructed here in one compound only and 11th temple exists on one hill in north direction of the Kshetra.
Atishaya: – The carvings of ‘Nandishwar Dveep’ & ‘Sahastrakoot Chaityalaya’ are quite artistic and miraculous. No other Jinalaya is made in this artistic style at any other place. It was few years ago only that Gods of heaven used to come at this Kshetra on ‘Ashtanhika Festival’ and use to offer their prayers on this occasion. The shower of saffron also occurs here on this occasion and the whole environment get filled with fragrance of saffron.
The 7th temple of this Kshetra in which Sahastrakoot Jinalaya exists, is famous as Sanctum Temple (Garbha Mandir). Even after the presence of 2 ventilators & 2 gates in this temple one feels cool in summers & warm in winters.
பெரும்பாலானவை 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் தாக்குதலில் அழிந்திருப்பதாக தெரிகிறது.
தற்போது பத்து ஜினாலயங்கள் ஒரே மதிற்சுவருக்குள் இருப்பதைக் காணலாம். 11 வது அருகிலுள்ள மலை உச்சியில் இருப்பதைக் காணலாம்.
(ஆனால் இருளுடன் குளிரும் சேர்த்ததால் எறிச் செல்ல முடியவில்லை.)
அதனால் அதன் விபரம் தெரியவில்லை.
அதிசய க்ஷேத்ரம்:
இங்குள்ள நந்தீஸ்வரதீப பிரதிமையும், சகஸ்ர கூட சிற்பமும் கலை நுணுக்கத்துடனும், அற்புதமான் வடிவமும் கொண்டதனால் வெறெந்த ஆலயத்திற்கும் இல்லாத சிறப்பைக் கொண்டது.
சில காலத்திற்கு முன்பு வரை, அதன் அமைப்பில் மயங்கி நந்தீஸ்வர ஆஷ்டானிக பருவத்தில் தேவ, தேவியர்கள் இங்கு வந்து ஆடிப்பாடி தரிசனம் செய்த அதிசயத்தை பெற்றது. அவ்வமயம் குங்குமப்பூ மழை பொழிந்ததாகவும், இப்பிரதேசமே அதன் நறுமணத்தில் திளைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இச்க்ஷேத்ரத்தில் எழாவது சிற்றாலயமாகவுள்ள சகஸ்ரகூட சைத்யாலயம், இவ்வாலத்தின் கர்ப்பகிருஹமாக கருதப்படுகிறது. இந்த அறையில் இரு சாளரங்கள் இருப்பினும், இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதனால் இவ்வறை வேனிற் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் இருப்பதை உணரலாம்.
Main Temple & Idol :
In this Kshetra 10 spired temples were constructed together in single compound only & most of the idols belonging 10th-11th century are installed in these temples.
The 8th temple is the main temple in which the 4 feet high Padmasan miraculous idol of principal deity Bhagwan Parshvanath surmounted with seven serpent hoods is installed. The idol is made of white stone. Due to the effectively of idol the mind of devotee gets filled with great peace & indescribable joy. This idol is also called as ‘Vighnahar Parshvanath’.
Other Temples :
The magnificent Trimurti temple was constructed here because of inspiration of Acharya Vidya Sagar Ji. The 7 feet high pleasant Khadgasan idols of Bhagwan Adinath, Bhagwan Bharat & Bhagwan Bahubali are installed in this temple. The temple of such type is first in M.P. This is second numbered temple of this Kshetra. In the first temple the idol of Bhagwan Mahaveer Swami; in third temple the idol of Bhagwan Bahubali; in fourth temple the idol of Bhagwan Shantinath & Chandraprabhu; in fifth temple the idol of Bhagwan Adinath; in sixth temple the idol of Bhagwan Parshvanath & in ninth temple the Chaubeesee carvings on stone slab is installed. 11th temple is situated on hill in north direction of this Kshetra.
எட்டாவது சன்னதியில் ஏழு தலை நாக படத்துடன் அமர்ந்துள்ள 4 அடி உயர வெள்ளைச் சலவைக் கல்லால் செய்யப்பட்டு பத்மாசன கோலத்திலுள்ள பார்ஸ்வநாதரின் கிருபையினால் பல பக்தர்கள் மன அமைதி பெற்றும், மட்டில்லா மகிழ்ச்சி அடைந்ததினால் விக்னாஹர பார்ஸ்வநாத் என்று அழைக்கின்றனர்.
மிக அற்புதமாக அமைப்பைக் கொண்டுள்ள திரிமூர்த்தி ஆலயம், ஆச்சார்ய ஸ்ரீவித்யாசாகர் ஜி அவர்கள் வழிகாட்டுதலில் கட்டப்பட்டவை. அதில் 7 அடி யுயர பகவான ஆதிநாதர் கட்காசன சிலையும், பரத, பாகுபலியரின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இரண்டாவது இலக்க ஆலயமான இதுவே மத்திய பிரதேசத்தில் முன்னோடியான அமைப்பாகும்.
முதலில் பகவான் மஹாவீரரும், மூன்றாவதில் பகவான் பாகுபலியும், நான்காவது சிற்றலயத்தில் பகவான் சாந்திநாதர் மற்றும் சந்திரப்ரபுவும், ஐந்தாவதில் பகவான் ஆதினாதரும், ஆறாவதில் பகவான் பார்ஸ்வநாதரும், ஏழாவதில் நந்தீஸ்வர தீபமும், எட்டாவதில் சகஸ்ரகூடமும், ஒன்பதாவதில் 24 தீர்த்தங்கர பிரதிமையும்,
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
குண்டல்கிரி கோயிலைக் கண்டோம், அதன் பெருமைகளை அறிந்தோம். நன்றி.
ReplyDeletethank you sir
Delete