Sunday, January 7, 2018

SIDDHA KSHETRA NAINAGIRI - நைனா கிரி

SHRI DIGAMBER JAIN SIDDHA KSHETRA NAINAGIRI

ஸ்ரீ திகம்பர் ஜைன் சித்தக்ஷேத்ர நைனாகிரி,(ரெஷாந்திகிரி) 




Name :

Shri 1008 Digamber Jain Siddha Kshetra Nainagiri (Reshandigiri).
Is an Siddha Kshetra (Place of Salvation).

Address :

Shri 1008 Dig. Jain Siddha Kshetra Nainagiri (Reshandigiri)
Place & Post – Nainagiri, Taluka – Bijaver, Dist. – Chhatarpur (M.P.)
Phone 07583-280095,203930, 9893802446, 9407533102, 9407533103

Facilities :

3 Dharmshalas are available on Kshetra, one at the Bus Stand of Dalpatpur. Mess & Bed facilities are available.

Means of approach :

Road – Busses of routs Sagar-Bijawar & Sagar-Bakaswaha pass through Dalpatpur. Kshetra is at the side of Dalpatpur-Bakaswaha Road at a distance of 12 km from Dalpatpur. Dalpatpur is on Sagar-Kanpur National Highway No. 86. Road is under construction from Jabalpur, Chattarpur, Tikamgarh via Bakaswaha (25 K.M.).
Railway – Sagar-Damoh 





 






Siddha Kshetra Nainagiri (Reshandigiri).


This is the place where Samavsharan of Lord Parsvanath arrived once and Shri Vardatt and other five ascetic saints went to Moksha (achieved full & final freedom from world).


Shri Parshvanath Bhagwan in almond color, in a standing posture, of height 3.35 meters in a shrine on a mountain of middle height near the small village of Reshandigiri. Many Jain monks get the salvation in the holyplace; so it is called as Nirvankund.









ANTIQUITY AND SALIENT FEATURES :


This shrine is believed to be of a period contemporaneous to Sri Parshvanath Bhagwan. For centuries this shrine remained hidden and only about a hundred years ago on the indication given in a dream at night to Choudhari Shyamlalji, when excavations were carried out on this mountain an old temple was discovered, which is called Parshvanath Mandir. In am inscription on one of the walls, this temple is stated to have been built in Vikram year 1109. Ancient idols recovered from under the earth are also believed to be of this period.


It is stated that even the Samosaran of Bhagwan Sri Parshvanath was held here and from among those saints who attended this Samosaran, Sri Munindradutt, Sri Indradutt, Sri Vardutt, Sri Gundutt and Sri Sagardutt and many others after practicing intense austerities had attained Moksha here. The idols of all these five saints are installed in this temple Miracles happen here many a time. IN the middle of the flow of river and it is said that Sri Vardutt and other saints while practicing their penance on this rock attained their salvation. The rock is called Siddhashila.  













Besides this, there are 36 more other temples on the mountain. At the base, there are 13 more, one of which is in the middle of a lake like the one in Pavapuri. It is called Jalmandir (lake temples). In front of the Jalamandir a 60 feet high marble made Manasthamb pillar is erected as huge structure. Principal deity of this temple is Lord Mahaveer idol is 2 feet high in cross legged seating posture.



The ancient idols discovered from under the earth and belonging to 12th Vikram century are all worth seeing. The natural beauty here and in the surrounding area is quite pleasing and attractive.





ஸ்ரீ திகம்பர் ஜைன் சித்தக்ஷேத்ர நைனாகிரி,(ரெஷாந்திகிரி)

11 அடியுயர, நின்றநிலை சலவைக்கல்லால் செய்யப்பட்ட வாதுமை வண்ணர் ஸ்ரீபார்ஸ்வநாதர் ஆலயத்தை தன்னகத்தே கொண்ட இப்புனிதமலை ரெஷாண்திகிரி கிராமத்தில் உள்ளது. பல முனிபுங்கவர்கள் முக்தி அடைந்ததால் நிர்வாண்குந்த் என்றும் அழைக்கப்படுகிறது.

















தொன்மையும், சிறப்பு அம்சமும்:

அந்த சிலை, ஸ்ரீ பார்ஸ்வநாத பகவான் விடுதலைப் பெற்ற காலத்தில் உருவானதாக நம்பப்படுகிறது.
பிற்காலத்தில் பல ஆட்சிமாற்றத்தின் இடிபாடுகளில் புதையுண்டு போனது, நூறாண்டுக்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த செளத்ரி சியாமல்ஜி அவர்கள் கனவில் தெரிந்த குறிப்பின் படி இப்பகுதியை அகழாய்வு செய்தபோது ஜினாலயமும், ஜினர் பிரதிமைகளும் கிடைத்தன. அதில் பிரதானமாக அமைந்துள்ள இந்த வாதுமை வண்ணச்சிலையும் ஒன்று. புதையுண்ட ஜிலாயத்தின் சுவரில் அவ்வாலயம் விக்கிர சகா 1109 ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டும் ஒன்று இருந்தது. அதனால்  அச்சிலைகளும் அக்காலத் தொன்மையைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.


















இப்புனிததலத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் சமவசரணம் அமைந்ததாக குறிப்புள்ளது. அவர்  சீடர்களும் அவ்வமயம் கலந்து கொண்டிருந்தனர். அதில் முக்கியமாக ஸ்ரீ முனின்றதத், ஸ்ரீ இந்திரதத், ஸ்ரீ வர்தத், ஸ்ரீ குந்துதத், ஸ்ரீ சாகர்தத் மேலும் பல இம்மலையில் தம் தவவாழ்வை தொடர்ந்து மோட்சம் எய்தியுள்ளனர். இவ்வைந்து முனிபுங்கவர்களின் அதே வண்ணத்தில் நின்ற நிலையில் அவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பல அதிசய நிகழ்வுகள் நிழந்த வண்ணம் உள்ளது.
அங்குள்ள ஆற்றின் பிரவாகத்தின் நடுவே நின்று ஸ்ரீ வரதத் மற்றும் சில முனிவர்களும்  தியானம் செய்தும் வந்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள பாறையில் முக்தி பெற்றுள்ளனர். அதனால் அந்த பாறை சித்தசீலா என்றழைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 36க்கும் மேற்பட்ட ஜினாலயங்கள் மலைப்பகுதியிலும், அடிவாரப்பள்ளத்தாக்கு பகுதியில் 13 க்கும் மேற்பட்ட ஜினாலயங்களும் உள்ளன. அதில் ஒன்று நீர்நிலைக்கும் நடுவே பாவாபுரி ஜினாலயத்தை போன்று அமைந்தள்ளதால் ஜலமந்திர் என்றழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் பகவான் மஹாவீரர், 2 அடியுயர வெண்நிற பிரதிமை மூலவராக நிறுவப்பட்டுள்ளார். அதன் முன்னர் 60 அடியுயர வெண்நிற சலவைக்கல்லாலான மானஸ்தம்பமும் நெடிதுயர்ந்து காணப்படுகிறது.



12 ம் நூற்றாண்டில் தோண்டி எடுக்கப்பட்ட ஜினாலய பிரதிமைகளும் அதன் தொன்மையை பறைசாற்றுவதோடு, இயற்கை எழில் கொஞ்சும் மலைச் சூழலும் மனதைக் கவர்வதோடு நிறைவைத்தருகிறது.

##################






















 ELEVEN FEET HIGH SHRI PARSWANATHAR REDISH MARBLE STATUE (WITHOUT SNAKEHOOD)
பதினோரடி உயர ஸ்ரீபார்ஸ்வநாதர், செந்நிற சலவைக்கல் சிலை( பனாமுடி இல்லை)





JINALAYA, OPPOSITE TO RIVER 
நதிக்கெதிரில் உள்ள ஜினாலயம்


















1 comment: