MANTRAs



மந்திரங்கள்:

சமஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் ஆக்கப்பட்ட மந்திரங்கள் தமிழ் எழுத்தில் எழுதப்பட்ட தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அதன் ஒலியை விபரம் தெரிந்த விற்பன்னர்களிடம் தெரிந்து கொண்டு உபசரிப்பது நன்று. இதில் கொடுக்கப்பட்ட தொகுப்புகளில் சொற்கள் விடுபட்டிருப்பின், மேலும் பொருட்குற்றம் இருப்பின் எனது அலைபேசி எண்ணுடன்/ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொண்டு தெரிவித்தால் சரி செய்வதற்கு ஏதுவாகும்.
(ஏனெனில் எனது ஆகம மற்றும் மொழியறிவு குறைவானதே)

மனம் செம்மையாக ஏற்பட்டது தான் மந்திரங்கள். ஏனென்றால்
மனம் அது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதனை அர்த்தங்களைப் புரிந்து கொண்டு சரியாக உச்சரிப்பது சாலச் சிறந்ததாகும்.

அப்படியே பதிவிறக்கம் செய்தும், அச்சிட்டு கையடக்க நூலாகவும், (அதாவது A4 அளவு தாளில் இரு பக்கமும் அச்சிட்டு மையத்தில் தைத்து நூலாக உபயோகிக்கலாம்), நீண்ட தாள் அளவிலும் பயன் படுத்த ஏதுவாக இரு வகையில் தருவிக்கப்பட்டுள்ளது.

1.   தற்காலத்திய 24 தீர்த்தங்கர்களின் திருவடி பூஜை மந்திரம் (சம்மேத சிகர       பாத கூடங்கள் வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது.)

                 நூல் வடிவ பதிவிறக்கம்: Jinar Book format

                நீண்ட தாள் வடிவ பதிவிறக்கம்: Jinar sheet format

 அத்துடன் கீழூள்ள வரைபடமும் சேர்க்கலாம்


MAP OF SAMMED SHIKHARJI
-------------








சிகர்ஜி கூடங்கள் 

புகைப்படம்/  விதானம்/ திருவடி பூஜை செய்ய பயன்படும்





   பக்தி செய்து வணங்குதல்

                      நூல் வடிவ பதிவிறக்கம்: Book format



               நீண்ட தாள் வடிவ பதிவிறக்கம்:  Sheet format





     ஸ்ரீ விருஷபநாதாஷ்டக ஸ்துதி Click here 




     ஸ்ரீ அஜிதநாதாஷ்டக ஸ்துதி  Click here 



     ஸ்ரீ சம்பவ நாதாஷ்டகம்  Click here



     ஸ்ரீ அபிநந்தன நாதாஷ்டகம்  click here




     ஸ்ரீ சுமதி நாதாஷ்டகம். click here



    ஸ்ரீ பத்மபிரப நாதாஷ்டகம் click here


    ஸ்ரீ தர்மநாதாஷ்டக ஸ்துதி  click here



     சாந்திநாத அஷ்டக ஸ்துதி  click here


    ஸ்ரீசந்திரப்ரப் நாதாஷ்டக ஸ்துதி click here


     ஸ்ரீ வாசுபூஜ்ய நாதாஷ்டகம்  click here


    ஸ்ரீ மல்லி நாதாஷ்டகம்  click here


     ஸ்ரீமுனிசூவ்ரத நாதாஷ்டகம்  click here 


     
     ஸ்ரீ பார்ஸ்வ நாதாஷ்டகம்  click here



     ஸ்ரீ பாகுபலிநாத  அஷ்டக ஸ்துதி  click here



    க்ஷேத்ர பாலகர் மந்திரங்கள்:

                                     நூல் வடிவ பதிவிறக்கம்:Book format

                நீண்ட தாள் வடிவ பதிவிறக்கம்: Sheet format


 ஆவணி அவிட்டம்
           மந்திரங்கள்:    click here  





அப்பாண்டை நாதர் பாடல்கள் click here 




உப சர்ஹர பார்ஸ்வநாத ஸ்தோத்திரம் click here 
 




சங்கட நிவாரக பார்ஸுவநாத ஸ்தோத்திரம் - click here





 பார்ஸ்வநாதர் தாலாட்டு : click here




  தர்மதேவி  மந்திரங்கள்:  click here 


நவக்கிரஹ ஜபபிரத்யேக மற்றும் சாந்தி மந்திரங்கள். Click here 



4 comments:

  1. Very useful guide sir. Till now nobody did this. Hats off to you

    ReplyDelete
  2. Thanks for the useful things....
    G.Abinandan

    ReplyDelete
  3. Thanks for the useful things....
    G.Abinandan

    ReplyDelete
  4. Superb sir. Ur postings were very much useful. Thank you sir.

    ReplyDelete